ஒடிசா மாநிலத்தில் உள்ள ஜஜ்பூர் மாவட்டத்தில் பாலிச்சந்திரப்பூர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் பிரசாந்த் பரோடா என்பவர் வசித்து வருகிறார். இவர் உள்ளூர் சந்தையில் ஒரு உணவகத்திற்கு சாப்பிடுவதற்காக சென்றுள்ளார். அப்போது தனக்கு வழங்கப்பட்ட உணவு ருசி இல்லை என்று உரிமையாளர் பிரவாஹர் சாஹூவிடம் பரீடா முறையிட்டுள்ளார். இதனையடுத்து பரீடா சாப்பிட்ட பிறகு சாப்பாட்டின் விலை மிகவும் அதிகமாக இருந்ததாக கூறியுள்ளார். இதனால் பிரவாகர் மற்றும் பரீடாவுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்தின் போது […]
Tag: கொதிக்கும் எண்ணெய்
தெலுங்கானா மாநிலம், விஜயவாடா என்ற பகுதியை சேர்ந்த கிரிதர் ரேணுகா தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. கிரிதர் கூலி தொழில் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து குடும்பம் நடத்தி வந்தனர். இந்த வருமானம் போதாத காரணத்தினால் அவர்கள் குடும்பத்துடன் குடிமல் கபூர் என்ற பகுதிக்கு இடம்பெயர்ந்தனர். அங்கு கிரிதருக்கு வேறொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இதையறிந்த மனைவி அந்த பெண்ணுடன் இருக்கும் பழக்கத்தை விடும்படி கேட்டுள்ளார். இருப்பினும் அவர் தொடர்ந்து அந்த பெண்ணுடன் பழகி வந்துள்ளார். இதனால் […]
நாமக்கல் மாவட்டத்தில் பெற்றோர் திட்டியதால் இளம்பெண் கொதிக்கும் எண்ணையை ஊற்றி தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள கோனூர்கந்தம்பாளையத்தில் மனோகரன் மற்றும் அவரது மனைவி சாந்தி வசித்து வந்துள்ளனர். இவர்கள் அப்பகுதியில் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கு காவியா(19) என்ற பெண் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு ஆன்லைன் மூலம் படித்து வந்துள்ளார். இதனையடுத்து கடந்த 12ஆம் தேதி […]
மனைவி ஒருவர் கணவனின் முகத்தில் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தில் வசிக்கும் தம்பதிகள் அரவிந்த் – சிவகுமாரி. இவர்களுக்கு நான்கு வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி உள்ளது. இந்நிலையில் அரவிந்த் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இடையே எப்போதும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அப்போது அவர்களின் பெற்றோர்கள் தலையிட்டு சமாதானம் செய்து வருவதை வழக்கமாக இருந்தது. இதேபோல் சம்பவத்தன்று இருவருக்குள்ளும் சண்டை வந்துள்ளது. தினமும் வேலைக்கு சென்று […]
மத்திய பிரதேசத்தில் கணவர் வீட்டுக்கு லேட்டாக வந்ததால் தூங்கி கொண்டிருந்த கணவர் மீது மனைவி கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அரவிந்த் அஹிவர் (38). இவர் கூலி தொழிலாளி. அவரது மனைவி சிவகுமாரி (35). அரவிந்த் தினமும் வேலைக்குச் சென்றுவிட்டு தாமதமாக வருவதால் அவருக்கு மனைவி சிவகுமாரிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவ தினம் இரவில் லேட் ஆனதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் […]