Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“வாங்கிய கடனுக்காக கொத்தடிமையாக வேலை பார்க்க 3 தொழிலாளர்கள்”… இரண்டு பேர் மீது வழக்குப்பதிவு…!!!!

ஊத்தங்கரை தாலுகா சிங்காரப்பேட்டை அருகே உள்ள ஆவாரன்குட்டை பகுதியைச் சேர்ந்த பாண்டிதுரை என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளர்களான சக்தி, மல்லிகா வசித்து வருகின்றார்கள். இவர்கள் மூன்று பேரும் கல்லூரி சேர்ந்து  ரத்தினகலா என்பவருக்கு சொந்தமான செங்கல் சூலையில் தொழிலாளராக வேலை பார்த்து வந்தனர். அந்த நேரத்தில் ரத்ன கலாவிடம் பாண்டித்துரை ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் கடனாக பெற்றுள்ளார். அதேபோல சக்தி மற்றும் மல்லிகா போன்றோர்  40,000 கடனாக பெற்றுள்ளனர். சக்தி, […]

Categories
உலக செய்திகள்

கொத்தடிமையாக்கப்பட்ட 7 லட்சம் குழந்தைகள்…. பாகிஸ்தானில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

பாகிஸ்தான் நாட்டில் கொத்தடிமையாக 7 லட்சம் குழந்தைகள் இருக்கிறார்கள் என்று அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தியா உட்பட உலக நாடுகளில் கொத்தடிமை பணியாளர்களாக மக்களை வேலை செய்ய வைப்பதற்கு தடை இருக்கிறது. அதனை மீறுபவர்களுக்கு கடும் சட்டங்களும் நடைமுறையில் இருக்கிறது. இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் அரசு சாரா ஒரு நலக் கூட்டமைப்பு அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டிருக்கிறது. அதன்படி பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தில் கொத்தடிமை பணியாளர்களாக 17 லட்சம் மக்கள் இருக்கிறார்கள். அதில் 7 லட்சம் குழந்தைகளும் […]

Categories

Tech |