Categories
மாநில செய்திகள்

என்னோட மனைவி வந்தா தான் கீழே இறங்குவேன்….. செல்போன் கோபுரத்தில் ஏறி…. மிரட்டல் விடுத்த கொத்தனார்….!!!

மனைவியை அழைத்து வந்தால் தான் செல்போன் கோபுரத்தில் இருந்து கீழே இறங்குவேன் என்று மிரட்டல் விடுத்த கொத்தனாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை, திருவொற்றியூர் சிவசக்தி நகர் பகுதியில் சேர்ந்த செந்தில் குமார் என்பவர் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இவரின் மனைவி வடிவுக்கரசி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. கொத்தனார் செந்தில்குமார் அடிக்கடி குடித்துவிட்டு மனைவியை சந்தேகப்பட்டு சண்டை போட்டு வந்துள்ளார். இதனால் கடந்த மாதம் மனைவி கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மனைவி கண்டித்ததால்… கணவர் செய்த செயல்.. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகில் கானூர் மெயின் சாலையில் வசித்து வந்தவர் வெங்கடேசன். இவருடைய வயது 37. இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கலையரசி என்ற மனைவி உள்ளார்.‌ வெங்கடேசனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் அவரது மனைவி திட்டியதால், மனமுடைந்த வெங்கடேசன் வீட்டில் தூக்குப் போட்டுக் கொண்டுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

தந்தையின் வெறிச்செயல்…. கொத்தனார்க்கு நடந்த விபரீதம்…. செங்கல்பட்டில் பரபரப்பு….!!

கொத்தனார் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பரனூர் கிராமத்தில் பிள்ளையார் கோவில் தெருவில் ராஜேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனாராக பணிபுரிந்து வந்துள்ளார். மேலும் அதே பகுதியில் டில்லி என்பவரும் வசித்து வருகின்றார். இவரது மகள் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் ராஜேஷ் 11-ஆம் வகுப்பு மாணவியிடம் தவறாக பேசியதாக தெரிகின்றது. இதுகுறித்து மாணவி தனது தந்தையிடம் கூறியதால் ஆத்திரமடைந்த டில்லி கொத்தனார் ராஜேஷை நேரில் அழைத்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கூட்டாளிகள் ஒன்று சேர்ந்ததால்… கொடூரமாக கொலை செய்யப்பட்ட கொத்தனார்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்….!!

முப்பந்தல் அருகே கொத்தனார் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழி தெற்கு குமாரபுரம் மன்னராஜா கோவில் தெருவில் ஞானசேகர் என்ற கொத்தனார் வாழ்ந்து வந்தார். இவருடைய மனைவி கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு தன்னுடைய குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் ஞானசேகர் கண்ணுபொத்தை பகுதியில் கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் கடந்த 30 ம் தேதி சடலமாக மீட்கப்பட்டார். இது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“தொழிலில் பொறாமை” கொத்தனார் செய்த செயல்… 4 பேர் கைது…!!

வளர்ந்துவரும் கொத்தனாரை கண்டு பொறாமை கொண்டு அவரது தொழிலுக்கான அத்தியாவசிய பொருட்களை திருடி விற்பனை செய்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தேனி மாவட்டத்திலிருக்கும் வீரபாண்டி பகுதியில் வசித்து வருபவர் சந்திரசேகரன். இவர் கட்டடம் கட்ட தேவைப்படும் உதிரிபாகங்களை வாடகைக்குக் கொடுத்தும், கட்டடங்களைக் கட்டும் கொத்தனாராகவும் தனது வாழ்க்கையை நடத்தி வருகின்றார். சமீபத்தில் கட்டடம் ஒன்றிற்கு தனது இரும்பு தடுப்பு பலகையை கட்டுமான பணிக்காக வாடகைக்கு கொடுத்துள்ளார். அதன் பிறகு அதனை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்த சந்திரசேகரன் வீட்டின் […]

Categories

Tech |