Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வேலை செய்யும் போது… தூக்கி வீசப்பட்ட கொத்தனார்… சோகத்தில் ஆழ்த்த குடும்பத்தினர்…!!

ராமநாதபுரத்தில் கட்டிட வேலை செய்து கொண்டிருந்த கொத்தனார் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கொத்தர் தெருவில் கார்த்திக்(32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனார் வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் ராமநாதபுரம் யானைக்கல் வீதியில் கட்டிட வேலைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து கார்த்திக் வேலை செய்து கொண்டிருக்கும் போது அங்கிருந்த மின்சார ஒயர் அவர் மீது உரசி மின்சாரம் தாக்கியுள்ளது. அதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்துள்ளார். இதனைத்தொடர்ந்து அங்கிருந்தவர்கள் கார்த்திக்கை மீட்டு […]

Categories

Tech |