இருசக்கர வாகன விபத்தில் கொத்தனார் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திக்கணங்கோடு பகுதியில் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கேரளாவில் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் இருசக்கர வாகனத்தில் முளகுமூடு பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அவ்வழியே வேகமாக வந்த வாகனம் குமாரின் இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இந்த விபத்தில் குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தக்கலை அரசு மருத்துவமனைக்கு […]
Tag: கொத்தனார் பலி
கடலூர் கலெக்டர் கார் மோதிய விபத்தில் உயிரிழந்த கொத்தனார் குடும்பத்திற்கு ரூ 21 1/4 லட்சம் இழப்பீடாக கொடுக்க வேண்டும் என்று நீதிபதி சந்திரசேகரன் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் 27 வயதான பெந்தவாசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு வாணி என்ற மனைவியும் உள்ளார். இந்நிலையில் பெந்தவாசு கடந்த 2017 ஆண்டுஅக்டோபர் 31-ம் தேதி அன்று சென்னை கிழக்கு கடற்கரை ரோட்டில் உள்ள உத்தங்குடி பகுதியில் சாலையை கடந்து செல்லும் போது […]
மொபட்டில் சென்று கொண்டிருந்த கொத்தனார் நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் நமகிரிபேட்டையை அடுத்துள்ள செம்பகவுண்டன்புதூர் பகுதியில் வடிவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வடிவேல் தனது மொபட்டில் மங்களபுரத்திற்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது செல்லும் வழியில் திடீரென மொபட் நிலை தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. இதில் படுகாயமடைந்த அவரை அப்பகுதி வழியாக சென்றவர்கள் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி […]
மின்சார மோட்டரை இயக்க சென்ற கொத்தனார் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அடுத்துள்ள கீழ்க்குடி கிராமத்தில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். கொத்தனாரான இவர் சம்பவத்தன்று வீட்டில் உள்ள மின்சார மோட்டார் இயக்குவதற்காக சென்றுள்ளார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கி சுப்ரமணியன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். இதனைப் பார்த்த அவரது குடும்பத்தினர் உடனடியாக சுப்பிரமணியனை மீட்டு திருவாடனை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் […]
திருவள்ளூரில் மாடியிலிருந்து தவறி விழுந்த கொத்தனார் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. திருவள்ளூர் மாவட்டம் அண்ணாநகரை சேர்ந்த 48 வயதான இம்தாதுல்அக், கொத்தனார் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் திருவள்ளூரை அடுத்த மணவாள நகரில் உள்ள, ஒரு வீட்டில் நேற்று முன்தினம் கட்டுமான பணிக்காக சென்றுள்ளார் . அப்போது மாடியிலிருந்து கால் தவறி கீழே விழுந்ததார் . இவர் கீழே விழுந்ததில் ,அவருக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைக்கண்ட அங்கிருந்த மக்கள் […]
திருவள்ளூரில் , கும்மிடிப்பூண்டி பகுதியில் மின் கம்பத்தின் மீது இருசக்கர வாகனம் மோதி, கொத்தனார் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் ,கும்மிடிப்பூண்டி ஒன்றியம் மங்கலம் ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் 34 வயதுடைய தங்கராஜ் . இவர் அந்தப் பகுதியில் ஆத்துமேடு கிராமத்தில் வசித்து வந்துள்ளார். கொத்தனாராக பணியாற்றும் இவர், நேற்று மங்கலத்தில் இருந்து ஆத்துமேடு கிராமத்திற்கு, இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் சாலையோரத்தில் […]
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மாடியிலிருந்து கீழே விழுந்து கொத்தனார் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அரசு மருத்துவமனை அருகில் உள்ள எம்.ஜி.ஆர். தெருவில் சேவுகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கொத்தனாராக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று இலுப்பக்குடி சாலையில் உள்ள சமுதாய கூடத்தில் மாடிப்பகுதியில் இவர் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக நள்ளிரவில் மாடியிலிருந்து தவறி கீழே விழுந்துள்ளார். அதில் சேவுகன் […]