கொத்தனார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை அருகே புலவன்விளை பகுதியில் சுந்தர் ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனாராக வேலைப்பார்த்து வந்துள்ளார். இவருக்கு சாந்தி என்ற மனைவியும் 2 மகன்களும் இருக்கின்றனர். இந்நிலையில் சுந்தர் ராஜூக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் கணவன் – மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுந்தர்ராஜ் விஷம் குடித்துவிட்டு வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் […]
Tag: கொத்தனார் விஷம் குடித்து தற்கொலை
கொத்தனார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சேக்கல் பகுதியில் ஜெஸ்டின் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனார் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு சோனியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த சில நாட்களாக ஜெஸ்டின் வாழ்க்கையில் விரக்தியில் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற ஜெஸ்டின் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் ஜெஸ்டினின் உறவினர்கள் அவரை பல்வேறு […]
கொத்தனார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை பகுதியில் தேவராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருடைய மகள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் தேவராஜ் மனமுடைந்து மதுப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இந்நிலையில் தேவராஜ் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மனைவி ஸ்டெல்லா மேரி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தேவராஜை மீட்டு தக்கலை அரசு […]
கடன் தொல்லையால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள இடையன்குடி கால்டுவெல்புரம் பகுதியில் ஜெயசிங் என்பவர் வசித்து வருகிறார். இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடன் தொல்லையால் மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் ஜெயசிங் வீட்டில் உள்ளவர்களிடம் வேலைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு ஆனைகுடி பகுதியில் உள்ள ஒரு தோட்டத்திற்கு சென்று விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை அறிந்த உறவினர்கள் ஜெயசிங்கை உடனடியாக […]