Categories
உலக செய்திகள்

3500 ரஷ்ய வீரர்கள் கொன்று குவிப்பு…. உக்ரைன் பாதுகாப்புத்துறை அறிவிப்பு….!!!!

உலக நாடுகளின் எதிர்ப்பைப் புறந்தள்ளி உக்ரைன் மீது ரஷ்யா 3-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யாவுடனான முதல் நாள் போரில் 137 பேர் உயிரிழந்துள்ளனர் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறினார். நேற்று 2-வது நாளாகவும் போர் நீடித்தது. இதில், ரஷ்ய தரப்பில் 7 விமானங்கள், 6 ஹெலிகாப்டர்கள் மற்றும் 30-க்கும் கூடுதலான பீரங்கிகள் அழிக்கப்பட்டு விட்டன. ரஷ்ய தரப்பில் 800 வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என்று உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. இந்நிலையில், உக்ரைனின் 211 […]

Categories
உலக செய்திகள்

அதிகரித்து வந்த பயங்கரவாதம்… குறி வைத்து தாக்கிய ராணுவம்… வெளியான பரபரப்பு அறிக்கை..!!

ஆப்கானிஸ்தானில் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் 165 தலீபான்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருபது வருடங்களாக உள்நாட்டு போர் நடைபெற்று வரும் நிலையில் பயங்கரவாத தாக்குதல்கள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகின்றனர். அதேசமயம் பயங்கரவாதிகளுக்கு ராணுவமும் எதிரான தாக்குதல்களை தீவிரமாகியுள்ளது. மேலும் இராணுவமானது பயங்கரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் வான் வழியாகவும், தரை வழியாகவும் தாக்குதல்களை நடத்தி வருகிறது. அந்த வகையில் 165 தலீபான் பயங்கரவாதிகள் நேற்று முன்தினம் ஆப்கானிஸ்தானில் 24 மணி நேரத்தில் காலையுடன் […]

Categories

Tech |