Categories
மாநில செய்திகள்

“இதை அரசே கொள்முதல் செய்யணும்”…. ஜி.கே.வாசன் வலியுறுத்தல்….. குட் நியூஸ் சொல்லுமா அரசு?…!!!!

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இருப்பதாவது “தமிழகத்தில் தேங்காய், வருடம் முழுவதும் உற்பத்தி செய்யக்கூடிய ஒன்றாகும். தமிழ்நாட்டில் உற்பத்தியாகக்கூடிய தேங்காயில் 75 % கொப்பரை தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. தஞ்சை, பட்டுக்கோட்டை, சேலம், ஈரோடு, பல்லடம், திருப்பூர் ஆகிய பகுதிகளில் அதிகமாக தேங்காய் உற்பத்தியாகிறது. கொப்பரை தேங்காய்யை தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறை வாயிலாகவும், கிராம கூட்டறவு வங்கி மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவும் கொள்முதல் செய்கிறது. இதை வருடம் முழுதும் கொள்முதல் […]

Categories

Tech |