கொய்யாப்பழம் பறிக்க வந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 51 வயது நபருக்கு ஆறு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. கோழிக்கோடு அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், குற்றவாளிக்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.1.75 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இரிங்கலைச் சேர்ந்த கொட்டகுன்னும்மாள் அப்துல் நசாரி (51) என்பவருக்கு சிறப்பு விரைவு நீதிமன்ற நீதிபதி டி.பி. அனில் தண்டனை வழங்கினார். போக்சோ மற்றும் பட்டியலின சாதிகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தண்டனை […]
Tag: கொய்யாப்பழம்
தற்போது உள்ள காலகட்டத்தில் நோய் எதிர்ப்பு சக்தி என்பது முக்கியமான ஒன்றாக மாறிவருகிறது. நமது உடம்பில் தேவைக்கு அதிகமான சக்திகள் இருக்கும் போதுதான் பல நோய்களை நாம் எதிர்த்து போராட முடியும். அதற்கான சில டிப்ஸ்களை இந்த தொகுப்பில் நாம் பார்ப்போம். தினமும் ஒரு கொய்யா பழத்தை சாப்பிடுவது உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும். மூல நோய் உள்ளவர்களுக்கும் கொய்யா நல்ல பலன் தரும். இதனை உண்பதால் வயிறு, குடல், […]
சர்க்கரை நோயாளிகள் கொய்யா பழம் சாப்பிடுவது சர்க்கரை வியாதியை கட்டுக்குள் கொண்டுவர முடியும். மேலும் கொய்யா பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி இதில் தெரிந்து கொள்வோம். இதில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. உங்கள் உடல் எடையை குறைக்க விரும்புவர்களுக்கு இது மிக சிறந்ததாக இருக்கும். பல பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இந்த பழம் மிகச் சிறந்தது. கொய்யாப்பழத்தை நீங்கள் தினமும் உட்கொண்டு வந்தால் உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். இதில் […]
கொய்யாப்பழம் சாப்பிடுவதால் நமக்கு எவ்வளவு நன்மைகள் கிடைக்கின்றது என்பதை குறித்து இதில் பார்ப்போம். இதில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. உங்கள் உடல் எடையை குறைக்க விரும்புவர்களுக்கு இது மிக சிறந்ததாக இருக்கும். பல பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இந்த பழம் மிகச் சிறந்தது. கொய்யாப்பழத்தை நீங்கள் தினமும் உட்கொண்டு வந்தால் உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். இதில் அதிக அளவு இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் தினமும் நீங்கள் எடுத்துக் கொள்ளும் போது ரத்த […]
நம் உடலுக்கு வைட்டமின் C அளிக்க கூடிய, இதயத்திற்கு பலம் அளிக்கக்கூடிய இயற்கையின் இராணி கொய்யாவின் நன்மைகள் பற்றி அறிவோம்..! வெள்ளை, சிவப்பு மற்றும் சற்று நீண்ட வகை கொய்யா பழங்கள் உள்ளன. அனைத்து வகைகளிலும் ஒரே வகையான சத்துக்களே அடங்கியுள்ளன. இது காய் பருவத்தில் பச்சை நிறத்திலும் நன்கு பழுத்த நிலையில் மஞ்சள் நிறத்திலும் காணப்படும். இப்பழத்தில் பல வைட்டமின்களும் தாதுக்களும் நிறைந்து காணப்படுகின்றன. நெல்லிக்கனிக்கு அடுத்து அதிக வைட்டமின் சி இப்பழத்தில் உள்ளது இதனால் […]