Categories
மாநில செய்திகள்

சூறாவளி சுற்றுப் பயணம் அதிரடி காட்டும் தமிழக முதலவர்…..

கொரோனா நோய்த்தொற்று தடுப்புப் பணிகளை குறித்து ஆய்வு செய்ய 12 மாவட்டங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூறாவளி சுற்றுப் பயணம் மேற்க்கொல்கிறார்  . கொரோனா பரவுவதை தடுக்க தமிழக அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது . தமிழக முதல்வர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது வரை 19 மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தி உரிய உத்தரவுகளை பிறப்பித்த தமிழக முதலர்வர் 20 வது மாவட்டமாக இன்று  திருவண்ணாமலைக்கு சென்று  கலெக்டருடன் ஆய்வுக் கூட்டத்தில் […]

Categories

Tech |