Categories
உலகசெய்திகள்

நடப்பு நிதியாண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 3.9% உயர்வு… நிபுணர்கள் கருத்து…!!!!

நடப்பு நிதியாண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 3.9 சதவீதம் உயர்ந்திருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். உலக பொருளாதார பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் முனைப்புடன் சீனா, இங்கிலாந்து, ஜப்பான் போன்ற பல்வேறு நாடுகள் தீவிரம் காட்டி வருகிறது. ஆனால் உலகின் பொருளாதார வலிமை மிகுந்த நாடுகளின் பட்டியலில் சீனா அழியாத இடத்தை பிடித்திருக்கிறது. கொரானா பெருந்தொற்றால் சர்வதேச பொருளாதார ஆட்டம் கண்டது  ஆனால் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகள் பெரும் அளவில் பாதிக்கப்படவில்லை என்றாலும் வளர்ச்சி கண்ட நாடுகளான […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு….. கொரோனா தொற்று உறுதி….!!!!

வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அமைச்சர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அவர் வீடு திரும்பியுள்ள நிலையில், தற்போது வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு தொற்று உறுதியாகி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories
சினிமா

இவரையும் விடவில்லையா கொரோனா….!! ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அதிர்ச்சி…!!

நடிகை குஷ்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். சினிமா, சீரியல், தயாரிப்பாளர், அரசியல்வாதி என பல முகங்களை கொண்டவர் நடிகை குஷ்பு. இந்நிலையில் நடிகை குஷ்பு தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பதிவிட்டுள்ளார். இதுதொடர்பான அவரது பதிவில், “கடைசி 2 அலைகளில் இருந்து தப்பித்த பிறகு கோவிட் இறுதியாக என்னைப் பிடித்துவிட்டது. நான் இப்போது கொரோனா பாஸிட்டிவ் ஆகியுள்ளேன். நேற்று மாலை வரை நெகட்டிவாகதான் இருந்தது. சளிதொல்லை ஏற்பட்டதால் பரிசோதனை செய்ததில் உறுதியாகியுள்ளது.என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டேன். […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் திசைமாறிய வாழ்க்கை… உணவு டெலிவரி செய்யும் செவிலியர்… எந்த வேலையும் குறைவானது இல்லை…!!!

கொரோனாவால் செவிலியர் ஒருவர் வேலையை இழந்து தற்போது உணவு டெலிவரி செய்து வருகிறார் உலகின் போக்கையே புரட்டிப்போட்ட கொரோனா யாரையும் விட்டுவைக்கவில்லை.  கொரோனா என்ற பெரும் தொற்று காரணமாக பலரும் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பை சந்தித்தனர். ஊரடங்கு தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்ட காரணத்தினால் ஏராளமான மக்கள் வேலையை இழந்து தவித்து வருகின்றனர். வேலைவாய்ப்புகளை இழந்தவர்கள் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி வேறு வேலையை செய்து வருகின்றனர். அந்த வகையில் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் சேர்ந்த செவிலியர் சஞ்சுக்தா நந்தா. […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மக்களே உஷார்…. ஒரே நாளில் உறுதியானவை…. கொரோனாவின் 2 ஆவது அலை பரவல்….!!

ராணிப்பேட்டையில் ஒரே நாளன்று 977 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனாவினுடைய 2 ஆவது அலை மிக வேகமாக பெருக்கெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவது மட்டுமல்லாமல் சில கட்டுப்பாடுகளையும் அமலுக்குக் கொண்டு வந்தது. மேலும் பொதுமக்களை வெளியே செல்லும்போது தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவும், முக கவசத்தை அணியவும் வலியுறுத்தியது. இந்நிலையில் ராணிப்பேட்டையில் ஒரே நாளன்று 977 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்படைந்தவர்கள் சிகிச்சைக்காக தனியார் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தினந்தோறும் 400க்கும் அதிகமான பாதிப்புகள்…. 12 மணி வரை மட்டுமே கடைகள் திறப்பு…. அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை….!!

ராணிப்பேட்டையில் மளிகை மற்றும் காய்கறி கடைகள் வழக்கம்போலவே திறக்கப்பட்டது. தமிழகத்தில் தற்போது கொரோனாவினுடைய 2 ஆவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. அதேபோல் ராணிப்பேட்டையிலும் நாள்தோறும் 400 க்கும் அதிகமான நபர்கள் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் தமிழக அரசு கொரோனாவினுடைய பரவலை தடுக்கும் பொருட்டு முழு ஊரடங்கை அமலுக்குக் கொண்டு வந்தது. இருப்பினும் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய மளிகை, பூ, காய்கறி மற்றும் டாஸ்மாக் கடைகளை காலை 6 மணியளவில் திறந்து […]

Categories
அரசியல்

முக கவசம் யாரும் அணிவதில்லை…..2,000 மினி கிளீனிக் திட்டம் முதலவர் அறிவிப்பு

தமிழகம் முழுவதும் கொரானா பரிசோதனையை மேற்கொள்ள 2,000 மினி  கிளீனிக் ஏற்படுத்தும் திட்டத்தை முடிவு எடுத்திருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ,அமைச்சர் விஜயபாஸ்கர்,சுகாதாரத்துறை செயலாளர், ராதாகிருஷ்ணன் மற்றும் மருத்துவர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.ஆலோசனை முடிவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  கூறியதாவது மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் கொரானா பரவல் கட்டுக்குள் இருக்கிறது என்றும். […]

Categories
உலக செய்திகள்

இவர்கள் 3 பேரும் 5 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்! சீன அரசாங்கம் அதிரடி உத்தரவு

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலின் (WSJ)  3 அமெரிக்க பத்திரிகையாளர்களை 5 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற சீனாஅரசு  உத்தரவிட்டுள்ளது. “சீனா ஆசியாவின் உண்மையான நோய்வாய்ப்பட்ட மனிதர்” (“China is the Real Sick Man of Asia,) என்ற தலைப்பில்  பார்ட் கல்லூரி பேராசிரியர் வால்டர் ரஸ்ஸல் மீட் (Walter Russel Mead ) எழுதிய ஒரு கட்டுரை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “China is the Real Sick Man of Asia, என்று  தலைப்பை வெளியிட்டதிற்கு  மன்னிப்பு […]

Categories

Tech |