கமலின் தற்போதைய உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருக்கிறது. நடிகர் கமல்ஹாசன் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும், மக்கள் நீதி மைய கட்சித் தலைவராகவும் வலம் வருபவர். இவர் அமெரிக்காவிலிருந்து திரும்பும் போது கொரோனா அறிகுறிகள் இருந்ததால் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டுள்ளார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனை கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். மேலும், மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், இவரின் தற்போதைய உடல்நிலை குறித்து […]
Tag: கொரானா தொற்று
பெரம்பலூரில் ஒரே நாளில் புதிதாக 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா மீண்டும் வேகமெடுத்து பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரோனா பரவிக் கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று மட்டும் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இதன் காரணமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் […]
பெரம்பலூரில் கொரோனோ தோற்றால் புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை என்று மருத்துவ நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. இதனால் தமிழக அரசு கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இந்நிலையில் நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக கொரோனா தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை. ஆனால் அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்று ஒரே நாளில் 9 பேர் அரியலூரில் கொரானா தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூரில் கொரோனா தோற்றால் […]