அமெரிக்க அதிபர் டிரம்பிடமிருந்து யாருக்கும் கொரோனா தொற்று பரவாது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் அமெரிக்க அதிபர் டிரம்ப் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு பத்து நாட்கள் சிகிச்சை எடுத்து வருகின்றார். அதோடு நோய் தொற்றுக்கான அறிகுறிகளில் இருந்து முழுவதுமாக விடுபட்டுள்ளார். இதுகுறித்து ட்ரம்ப் அவர்களின் வெள்ளை மாளிகை மருத்துவர் கூறுகையில், “கடந்த 24 மணி நேரத்தில் அதிபருக்கு காய்ச்சல் வரவில்லை. அவருக்கு செய்யப்பட்ட கொரோனா தொற்றுக்கான பரிசோதனைகளின் தீநுண்மிகள் வளருவதற்கான அறிகுறிகள் இல்லை. அதனால் இனியும் அதிபர் ட்ரம்ப் […]
Tag: கொரானா பாதிப்பு
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசில் இருந்து மக்களை காக்க அனைத்து நாடுகளை தீவிரமாக போராடி வருகின்றன. அண்மைகாலமாக கொரானாவினால் ஹாலிவுட் சினிமாவை சேர்ந்த சில பிரபலங்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். சிலர் மீண்டு வந்த நிலையில் ஒருசிலர் இறந்துள்ளனர். இந்நிலையில் ஹாலிவுடில் உருவான பிரம்மாண்ட படமான ஸ்டார் வார்ஸ் படத்தில் நடித்த ஆண்ட்ரூ ஜாக் கொரோனால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவரின் இறப்பு அவரது ரசிகர்களை […]
இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 649 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை இந்தியாவில் 13 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர் என இந்திய மருத்துவ கவுன்சில் தகவல் அளித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகையே கொலை நடுங்கச் செய்து வருகிறது. 195க்கும் மேற்பட்ட நாடுகளில் குடியிருந்து மிரட்டி வரும் இந்த வைரசை கட்டுப்படுத்த உலக நாடுகள் திணறி வருகின்றன. இந்த வைரஸை ஒழிக்க பல நாடுகள் மருந்து கண்டுபிடிப்பதில் மிகவும் தீவிரமாக இறங்கியுள்ளன. ஆனால் இதுவரை கண்டுபிடிக்க […]
உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் இந்திய அரசாங்கம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விமானம், இரயில் போக்குவரத்து சேவையை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணிகளுக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த அனைத்து வெளிநாட்டு பயணிகளும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு கொரோனோ பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர். இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 500யை தாண்டிய நிலையில் நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் இதுவரை 10 பேர் உயிரிழந்த […]
சீனாவில் தொடங்கிய கொரோனா இந்தியாவிலும் புகுந்து அச்சுறுத்தி வருகின்றது. இந்த கொடிய கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும், நாளுக்குநாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகின்றது. பலரது ரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 89 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 7 பேர் இறந்துள்ளனர். இந்தியாவில் மொத்தம் 390 பேருக்கு கொரானா தொற்று […]
சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் தோன்றி உலகையே கொலை நடுங்கச் செய்து வரும் கொரோனா வைரசின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறது. இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் சில நாடுகளில் கொரோனாவின் வேகம் மிகவும் தீவிரமாக இருக்கிறது. இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 4 விழுக்காட்டினர் உயிரிழக்கிறார்கள். பெரும்பாலும் 60 வயதைக் கடந்தவர்கள் 15 விழுக்காட்டினர் உயிரிழக்கின்றனர். இதனால் இந்த வைரஸ் தொற்றால் இளைஞர்கள் […]
சீனாவின் வூஹான் நகரில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிா்களை பலி வாங்கியுள்ளது. இந்த வைரசுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 258 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸ்சை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இந்நிலையில் பாலிவுட் சினிமாவின் பாடகி கனிகா கபூருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. […]
சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனோ வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தும் உயிர்க்கொல்லியாக உருவெடுத்துள்ளது. இந்த கொரோனோ வைரஸ் தாக்குதல் காரணமாக உலக அளவில் இதுவரை 10000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளார்கள். மேலும் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனோ வைரஸ் பாதிப்பு இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அனைவரையும் கதிகலங்கச் செய்துள்ள இந்த கொரோனோ வைரஸ் குறித்து முதன்முறையாக எச்சரிக்கை விடுத்த மருத்துவர் லீ வென்லியாங் என்பவர் அதே வைரஸ் தாக்குதல் காரணமாக உயிரிழந்தார். வுகான் நகரில் […]
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9,000 க்கும் மேல் அதிகமாக உயர்ந்துள்ளது. கொரானாவால் வெளிநாடுகளில் சிக்கிக் கொண்டுள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள் பலருக்கும் இப்போது தான் தாய்நாட்டின் அருமை புரிகிறது இந்தியாவில் இருந்திருந்தால் பாதுகாப்பாக இருக்கும் என்று கூறுகின்றனர். பிரித்தானியா உட்பட சில நாடுகளில் வசிக்கும் வெளிநாடு வாழ் […]
சீனாவில்உருவான கொரோனா வைரஸ் அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய பின்னர் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,0000க்கும் மேல் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இந்த வைரசால் 166பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டோரில் 141 பேர் இந்தியர்கள், 25 […]
சீனாவின் வுஹான் நகரில் தோன்றி 150 -க்கும் மேற்பட்ட உலகநாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் பல நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. சீனாவை தொடர்ந்து கொரானாவின் தாக்கம் மற்ற நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இதுவரை சுமார் 8000 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 190000 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளார்கள். பாதிக்கப்பட்ட நாடுகள் போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஆனால், பெரும் பாதிப்பிற்கு உள்ளான சீனா தற்போது கொரானாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. உலக நாடுகள் […]
கைலாசா என்ற புதிய நாட்டை உருவாக்கி அந்த நாட்டிற்கு பிரதமராக இருப்பதாகவும் அங்கு குடியேற 40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக நித்யானந்தா கூறிவருகிறார். பல்வேறு வழக்குகளில் சிக்கி தேடப்பட்டு வரும் இவர் தற்போது ஒரு வீடியோ ஒன்றை வெளியிடுள்ளார். கொரானாவில் இருந்து காத்துக்கொள்ள பச்சை பட்டினி விரதம் இருக்க வேண்டும் வலியுறுத்தியுள்ளார். உலகில் ஹிந்து தர்மத்தை தவறாமல் கடைப்பிடிக்கும் பகுதிகளில் தாக்க வாய்ப்பில்லை என சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் மாசிமாத விரதத்தை சரியாக கடைபிடித்தால் தாக்கம் இருக்காது என […]
தென் கொரியாவில் உள்ள தேவாலயம் ஒன்றில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் என்ற தவறான நம்பிக்கையால் வாய்க்குள் தீர்த்தம் தெளித்ததால் 46 பேருக்கு கொரானா வைரஸ் பரவியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சியோலுக்கு தெற்கே உள்ள கியோங்கி மாகாணத்தில் உள்ள ரிவர் ஆஃப் கிரேஸ் கம்யூனிட்டி சர்ச்சில் மார்ச் 1 ம் தேதி சுமார் 100 கலந்து கொண்ட ஜெப கூட்டத்தில் “தெளிப்பானை கிருமி நீக்கம் செய்யாமல், மற்றவர்கள் வாயில் வைத்து தீர்த்தம் கொடுக்கப்பட்டுள்ளது. பின்னர் […]
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கத்தால் 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் இருந்து துபாய் வழியாக சென்னை விமான நிலையத்திற்கு வந்த 14 பேருக்கு கொரானா தொற்று உள்ளதா என தீவிர பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. […]
கொச்சியில் இருந்து துபாய் செல்ல இருந்த விமானம் தடுத்து நிறுத்தப்பட்டது. துபாய் செல்லும் விமானத்தில் இருந்த 290 பயணிகளும் கொரானா வைரஸ் சோதனை நடத்தப்பட்டுள்ளது. கொரானா அறிகுறி கொண்ட 19 பேர் துபாய் செல்லும் விமானத்தில் இருந்ததையடுத்து கேரள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கொரானா அறிகுறி உள்ள 19 பேரும் இங்கிலாந்தை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
கொரானா வைரஸ் தோன்றியதாக கூறப்படும் சீனாவின் வூஹான் நகர உணவுச் சந்தையில் இரகசியமாக வாழ்ந்து வந்த ஒரு குடும்பத்தை அதிகாரிகள் நேற்று மீட்டுள்ளனர். சீனாவின் வூஹான் நகரில் வழக்கம்போல கிருமி நாசினி தெளிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர் வந்துள்ளனர். அப்போது வூஹான் நகரின் முக்கிய உணவுச் சந்தையில் இ ரகசியமாக வாழ்ந்து வந்த 4 பேர் கொண்ட குடும்பத்தை கண்டறிந்துள்ளன. அதிகாரிகள் உடனடியாக அந்த குடும்பத்தைச் சேர்ந்த குழந்தை மற்றும் வயதான உள்ளிட்ட 4 பேரை மீட்டு […]
தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரானா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. ஓமனில் இருந்து நாடு திரும்பிய தமிழகத்தை சேர்ந்த ஒருவருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈரானில் இருந்து லடாக் வந்த 2 பேருக்கும் கொரான இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரானா உறுதி செய்யப்பட்ட மூவரின் உடல்நிலை சீராக உள்ளது என சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்தார் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.
சீனாவில் தோன்றிய கொரான வைரஸ் பல்வேறு நாடுகளிலும் வேகமாக பரவியவருகிறது. உயிரிழப்பு அதிகரித்தது வந்த நிலையில் மிகப்பெரிய பொருளாதார தாக்கத்தையும் ஏற்படுத்தியது. தேசிய உலக சுகாதார அமைப்பு அவசர நிலையை 2020 ஜனவரி 30-ல் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. சீனாவில் தொடங்கிய கொடிய கொரானா வைரஸுக்கு இதுவரை 3000-க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த கொடிய வைரசால் சுமார் 90,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிப்ரவரி 11-ஆம் தேதி நிலவரப்படி கொரானா உறுதிப்படுத்தப்பட்ட 44000-க்கும் மேற்பட்டவர்களை கொண்டு ஆய்வு செய்ததில் […]
கொரானா வைரஸ் பாதிப்பால் சீனாவிலிருந்து உக்ரேன் சென்ற பேருந்து தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் உருவான கொரானா தற்போது உலகையே மிரள வைத்துள்ளது. இதுவரை சுமார் 2000-க்கும் மேற்பட்ட மக்களின் உயிரை பறித்த கொடிய கொரானா வைரஸ்சால் 25000-க்கும் மேற்பட்டோர் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட சீன மக்களை இந்த வைரஸ் தனிமைப்படுத்தும் நிலைக்கு தள்ளியுள்ளது. இந்நிலையில் சீனாவின் வுஹனிலிருந்து அழைத்து வரப்பட்ட சிலருக்கு கொரானா தொற்று இருப்பதாக வந்த போலி […]