Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

7 மாதத்திற்கு பிறகே கொரோனாவுக்கு முடிவு!.. அருள் வாக்கு கூறிய பெண்.! அதிர்ச்சியான மக்கள்… வைரலாகும் வீடியோ!

திருப்பத்தூரில் பெண்ணின் உடலில் சாமி இறங்கி, கொரோனா கிருமித் தொற்று குறித்து அருள்வாக்கு கூறிய வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டுவருகின்றது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சான்றோர் குப்பம் பகுதியில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.. ஆம், நேற்று மாலை சுமார் ஒரு 5 மணியளவில் மாதனூர் பகுதியை சேர்ந்த ராஜகுமாரி என்ற பெண் ஒருவர் தனது கணவருடன் வாணியம்பாடி அருகில் இருக்கும் மாராபட்டு கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, அவரது உடலில் சாமி இறங்கியதாகக் […]

Categories
உலக செய்திகள்

கொரானாவை கட்டுப்படுத்த பழைய சிகிச்சை முறையை கையில் எடுத்த அமெரிக்கா.!! தானம் வழங்க முன்வந்த மக்கள் …!

கொரானா பாதிப்பினால்  உலகம் முழுவதும்  நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே உள்ளது.  இதனை கட்டுப்படுத்த  சரியான மருந்துகளை கண்டுபிடிக்க முடியாமல் உலக நாடுகள் திணறி  வருகின்றனர். இந்த பாதிப்பினால் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும்  ஈரான் போன்ற நாடுகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றது. இந்நிலையில்  அமெரிக்கா தற்போது பிளாஸ்மா சிகிச்சை முறையை கையில் எடுத்துள்ளது. அதாவது கொரானாவால்  ஏற்கனவே குணம் அடைந்தவர்களின்  பிளாஸ்மாவை எடுத்து தற்போது பாதிக்கப்பட்டு சிகிச்சை  பெறுபவர்களுக்கு வழங்கும்  முறை தான் பிளாஸ்மா சிகிச்சை முறை எனப்படும். அதாவது கொரானாவின் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: மலேசியாவில் இருந்து சென்னை வந்த 9 தமிழர்களுக்கு கொரானா அறிகுறி !

மலேசியாவின் கோலாலம்பூரில் சிக்கி தவித்த 113 தமிழர்கள் சிறப்பு விமானம் மூலம் சென்னை வந்தனர். தமிழக அரசின் முயற்சியால் ஏர்ஏசியா விமானத்தில் 113 பேரும்  சென்னை அழைத்து வரப்பட்டனர்.சென்னை விமான நிலையத்தில் 113 பேருக்கு  சுகாதார துறை சார்பில் கொரானா  பரிசோதனை நடந்தது. அந்த பரிசோதனையில் 9 தமிழர்களுக்கு கொரானா அறிகுறி இருந்ததால் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். எஞ்சிய 104 பேரும்  பரங்கிமலையில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

Categories
மாநில செய்திகள்

BREAKING: மலேசியாவில் சிக்கித்தவித்த 113 தமிழர்கள் சென்னை வந்தனர்

மலேசியாவின் கோலாலம்பூரில் சிக்கி தவித்த 113 தமிழர்கள் சிறப்பு விமானம் மூலம் சென்னை வந்தனர். தமிழக அரசின் முயற்சியால் ஏர்ஏசியா விமானத்தில் 113 பேரும் சென்னை அழைத்து வரப்பட்டனர். சென்னை விமான நிலையத்தில் அவர்களுக்கு சுகாதார துறை சார்பில் பரிசோதனை நடந்தது.

Categories
உலக செய்திகள்

கொரானா பாதிப்பு: பாகிஸ்தானில் லாக்டவுனுக்கு வாய்ப்பில்லை… கைவிரித்த இம்ரான் கான்.!

கொரோனா வைரஸ் 192 நாடுகளுக்குப் பரவி, உலகையே அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் தொடங்கிய இந்த வைரசால் அந்நாட்டில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் தற்போது மற்ற நாடுகளில் இதன் அச்சுறுத்தல் தொடங்கியுள்ளது. இதை  கட்டுப்படுத்த உலக நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டாலும் வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு தான் செல்கிறது. பாகிஸ்தானிலும் வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்துவரும் நிலையில் அந்நாட்டில் லாக் டவுன் என்ற முழுமுடக்கம் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துவருகிறது. இந்நிலையில் நாட்டுமக்களுக்கு நேற்று உரையாற்றிய […]

Categories
உலக செய்திகள்

கோவிட்-19: மலேசியாவில் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு!

கோவிட்-19 காரணமாக மலேசியாவில் பலி எண்ணிக்கை 11ஆக   உயர்ந்துள்ளது.  சீனாவின் ஹூபேய் மாகாணம் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது தான் கொரோனா வைரஸ். இந்த கொடூர வைரஸ் தற்போது உலகின் 192 நாடுகளில் பரவி மிரட்டி வருகிறது. இதை  கட்டுப்படுத்த உலக நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டாலும் வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு தான் செல்கிறது. மலேசியாவில் இன்று காலை கோலாலம்பூரின் பண்டார் துன் ரசாக்கில் உள்ள துவான்கு முஹ்ரிஸ் மருத்துவமனையின் (Hospital […]

Categories
உலக செய்திகள்

கொரானா அறிகுறி : தனிமையில் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல்!

சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 188 நாடுகளில் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் ஜெர்மனியில்  24873 பேருக்கு நோய் பாதிப்பு இருப்பதாகவும், உயிரிழப்பு 94ஆக உள்ளது. அந்நாட்டில் நோய் பரவலைத் தடுக்க அதிபர் ஏஞ்சலா மெர்கல் போர்க்கால அடிப்படையில் பணி செய்துவரும் நிலையில், அவருக்கு கொரானா தொற்றுஉறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது ஏஞ்சலா மெர்கல் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். வரும் இரண்டு மூன்று நாள்களில் தொடர் பரிசோதனை […]

Categories
உலக செய்திகள்

மலேசியாவில் பலி எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது!

கோவிட்-19 காரணமாக பலி எண்ணிக்கை 9 ஆக  இருந்த நிலையில் மலேசியாவில் மேலும் ஒருவர்  இறந்துள்ளார்.  சீனாவின் ஹூபேய் மாகாணம் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது தான் கொரோனா வைரஸ். இந்த கொடூர வைரஸ் தற்போது உலகின் 188 நாடுகளில் பரவி மிரட்டி வருகிறது. இந்த கட்டுப்படுத்த உலக நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டாலும் வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு தான் செல்கிறது. இந்நிலையில்  மலேசியாவில் இதுவரை  கோவிட்-19 இறப்புகளின் எண்ணிக்கையை 10 ஆக […]

Categories
தேசிய செய்திகள்

கொரானா பாதிப்பு: கட்டுமான பணியாளர்களுக்கு ரூ.3000 நிவாரண உதவி!

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. கடந்த சில நாட்களாக இந்தியாவிலும்  கொரோனா வைரஸ் பாதிப்பு வேகமாக பரவி வருகின்றது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 370 ஆக உயர்ந்த நிலையில் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றது. இந்தியாவில் மட்டும் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. இந்திய அரசாங்கம் இதனை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விமான, இரயில் போக்குவரத்து […]

Categories
உலக செய்திகள்

கொரானா அச்சுறுத்தல்: செய்தித்தாள்களை நிறுத்திவைத்த ஐக்கிய அரபு அமீரகம்

சீனாவின் ஹூபேய் மாகாணம் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது தான் கொரோனா வைரஸ். இந்த கொடூர வைரஸ் தற்போது உலகின் 188 நாடுகளில் பரவி மிரட்டி வருகிறது. இந்த கட்டுப்படுத்த உலக நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டாலும் வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு தான் செல்கிறது. மேலும், வளைகுடா நாடுகளில் இதன் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. சவுதி அரேபியாவில் 392, பஹ்ரைனில் 310, ஐக்கிய அரபு அமீரகத்தில் 153 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. இந்த நோய் […]

Categories
உலக செய்திகள்

கொரானா வைரஸ்: மலேசியாவில் பலி எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது!

கோவிட்-19 காரணமாக பலி எண்ணிக்கை 8 ஆக  இருந்த நிலையில் மலேசியாவில் மேலும் ஒருவர்  இறந்துள்ளார்.  இதுவரை மலேசியாவில்  கோவிட்-19 இறப்புகளின் எண்ணிக்கையை 9 ஆக உயர்ந்துள்ளது” என்று சுகாதார இயக்குநர் ஜெனரல் நூர் ஹிஷாம்  தெரிவித்துள்ளார். 49 வயதான அவர்  மருத்துவர் ஆவார். அவர் அண்மையில் துருக்கிக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்  என்று  கூறப்படுகிறது. இன்றுவரை, தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மொத்தம் 153 புதிய நோய்த்தொற்றுகள் […]

Categories
உலக செய்திகள்

கொரானாவை கண்டறிய 45 நிமிடம் போதும்… புதிய கருவியை கண்டுபிடித்தது அசத்தியது அமெரிக்கா !

தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் உயிர்க்கொல்லி கொரோனோ வைரஸை அழிப்பதற்கான மருந்து தயாரிக்கும் பணியில் சீனா அமெரிக்கா உள்ளிட்ட மிகப்பெரிய வல்லரசு நாடுகளும், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் மும்முரம் காட்டி வருகின்றனர். அமெரிக்காவில் கொரானாவால்  பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை 23 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இறப்பு எண்ணிக்கை சுமார் 300-ஐ தாண்டியுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. மேலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரானா […]

Categories
உலக செய்திகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

கொரானாவை கட்டுப்படுத்தியது “இந்த மருந்துதான்”..! சீனா அறிவிப்பு

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய பின்னர்  உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,0000க்கும் மேல் அதிகமாக உயர்ந்துள்ளது.   இந்நிலையில் தீவிரமடையும் COVID -19 வகை கொரானா வைரஸுக்கு  ஜப்பானில் இருந்து […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தாக்கினால் எத்தனை நாட்கள் வைரஸ் உடலில் இருக்கும்? சீன மருத்துவர்களின் அதிர்ச்சியூட்டும் புதிய தகவல்

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,0000க்கும் மேல் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் ஒருவரை […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா வைரஸ்: கர்நாடகாவில் 7,8,9-ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் 116 நாடுகளில் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 5,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இந்தியாவில் டெல்லி, கேரளா, கா்நாடகா, மகாராஷ்டிரம் உள்பட 11 மாநிலங்களில் இதுவரை 107 பேருக்கு இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த 76 வயது முதியவர் உட்பட 2 […]

Categories
உலக செய்திகள்

“எங்கள் நிலைமைக்கு இவர்கள் தான் காரணம்” … சீனா பகீர் குற்றச்சாட்டு.!!

சீனாவில் தொடங்கி உலக நாடுகளை அச்சத்தில் உறையவைத்துள்ளது கொரோனா. கொரோனாவின் கோரப்பிடியில் 120க்கும் மேற்பட்ட நாடுகள் சிக்கியுள்ளது. இதுவரையில் சீனாவில் 3200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டு மொத்தமாக கொரோனாவால் பலியானோரின் 4962 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1 லட்சத்து 32 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்ட்டுள்ளனர். தற்போது சீனா கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது. இந்நிலையில் சீனாவுக்குள் அமெரிக்க ராணுவம்தான் கொரோனா வைரஸைப் பரப்பியிருக்கலாம் என்று அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சக […]

Categories
உலக செய்திகள்

கொரானாவால் உயிரிழந்த நபர் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட 60 பேர்..! தற்போதய நிலை என்ன.??

ஸ்பெயினில் கொரானாவால் உயிரிழந்த நபரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட 60 பேருக்கு கொரானா  வைரஸ் பரவிய  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சீனாவில் உருவான கொரான வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில் இந்த வைரஸை கட்டுப்படுத்த உலகம் முழுவது பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரானா வைரஸ்சால்  ஸ்பெயினில்  இதுவரை 1200-க்கும்  அதிகமான பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 30 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் விக்டோரியா  நகரில் 2 வாரங்களுக்கு முன் கொரானா நோயால் […]

Categories
தேசிய செய்திகள்

அமெரிக்காவில் இருந்து கர்நாடகா வந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு..!

கர்நாடகாவில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவை சேர்ந்த அந்த நபர் மார்ச் 1-ம் தேதி அமெரிக்காவில் இருந்து சமீபத்தில் நாடு திரும்பியது தெரியவந்துள்ளது. இந்நிலையில் அவருக்கு மருத்துவ  பரிசோதனை செய்ததில் கொரானாவின் பாதிப்பு  இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர், தெரிவித்தார். இதைதொடந்து   தற்போது அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.   Karnataka Medical Education Min Dr. K Sudhakar: The wife & […]

Categories

Tech |