Categories
தேசிய செய்திகள்

கொரியர் அலுவலகத்திற்கு பார்சலில் வந்த மிக்ஸி வெடிப்பு… ஒருவர் படுகாயம்… பெரும் பரபரப்பு….!!!!!

கர்நாடகாவில் கொரியர் அலுவலகத்திற்கு பார்சலில் வந்த மிக்ஸி வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள கொரியர் அலுவலகத்திற்கு பார்சலில் வந்த மிக்ஸி வெடித்தது. இந்த சம்பவத்தில் ஊழியர் ஒருவர் கையில் பலத்த காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை என கூறியுள்ளனர். இந்நிலையில் கொரியர் அனுப்பியவரின் முகவரி மற்றும் விவரங்களை காவல்துறையினர் பெற்றுக்கொண்டனர். மேலும் கொரியர் […]

Categories

Tech |