Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில்…. வியாபாரிக்கு நடந்த விபரீதம்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

இருசக்கர வாகனத்தில் கூரியர் வேன் மோதிய விபத்தில் காய்கறி வியாபாரி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சரோஜினி நகர் பகுதியில் வைகுண்ட ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் வைகுண்ட ராஜா அவரது இரு சக்கர வாகனத்தில் கடைக்கு தேவையான காய்கறிகளை வாங்குவதற்காக நசியனூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து வைகுண்ட ராஜா இருசக்கர வாகனத்தில் இருந்தபடியே தக்காளி விற்பனை செய்யும் […]

Categories

Tech |