Categories
உலக செய்திகள்

அமெரிக்கா-தென்கொரியா கூட்டு இராணுவ பயிற்சி.. கடுமையாக எதிர்க்கும் வடகொரியா..!!

வடகொரிய அரசு, கொரிய தீபகற்பத்தில் தென்கொரிய ராணுவத்தினர் மற்றும் அமெரிக்கா இணைந்து கூட்டுப்பயிற்சி மேற்கொள்வதை எதிர்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியாவின் உயர் அதிகாரியான கிம் யோ ஜொங், அமெரிக்கா மற்றும் தென் கொரியா இணைந்து கூட்டு ராணுவ பயிற்சிகளை மேற்கொண்டு வந்தால், தங்களிடமிருந்து மிகப் பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை சந்திக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரியாவின் எல்லைப்பகுதியில், இம்மாதம் 16ம் தேதியிலிருந்து 20-ஆம் தேதி வரை தென்கொரிய படைகளும் அமெரிக்காவும் இணைந்து பயிற்சி மேற்கொள்ளவுள்ளார்கள். அதற்கான முன்னோட்டமாக, நான்கு […]

Categories

Tech |