Categories
தேசிய செய்திகள்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த…. மாநில அரசு எடுத்துள்ள அதிரடி முடிவு….!!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, அடுத்த இரண்டு வாரங்களுக்கு அவசர நோயாளிகள் மட்டுமே மருத்துவமனைக்கு வர வேண்டும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது. அடுத்த இரண்டு வாரத்துக்குப் பிறகே மருத்துவமனைக்கு பிற நோயாளிகள் வரலாம் என்றும், அதுவரையிலும் புறநோயாளிகளாக சிகிச்சை பெற வேண்டியோர் ஆன்லைன் மூலம் மருத்துவ சேவையைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் கர்நாடக அரசு அறிவுறுத்தியுள்ளது.இது குறித்து வெளியிடப்பட்டிக்கும் செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, உடல்நலம் பாதிக்கப்பட்ட மற்றும் அவசர உதவி தேவைப்படும் நோயாளிகள் மட்டும் மருத்துவமனைகளுக்கு பல்நோக்கு […]

Categories

Tech |