உலகில் முதன் முறையாக கொரோனா வைரஸ் சீன நாட்டின் உகான் நகரில் இருந்து பரவியதாக கூறப்படுகிறது. அங்கு இருந்து கொரோனா வைரஸ் உலகம் முழுதும் பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. தடுப்பூசி உட்பட பல தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலகநாடுகள் இப்போது படிப்படையாக கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வருகிறது. இந்நிலையில் சீனநாட்டில் சென்ற சில மாதங்களாகவே கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த நாட்டின் முக்கிய நகரங்களான பெய்ஜிங், ஷாங்காய், ஜிலின் ஆகிய […]
Tag: கொரோன
சீன நாட்டில் மீண்டும் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது. அந்நாட்டின் ஷாங்காய் நகரில் சென்ற ஒருமாத காலமாக கொரோனா தொற்று உச்சத்திலிருந்து வருகிறது. இதன் காரணமாக அங்கு ஊரடங்கு நடைமுறைபடுத்தப்பட்டு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் சென்ற 2 வாரங்களாக தலைநகர் பீஜிங்கில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று காலையுடன் முடிந்த 24 மணிநேரத்தில் பீஜிங்கில் புதிதாக 53 நகர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக […]
மாணவ, மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் பள்ளிகளை மூடுவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று துணைநிலை ஆளுநரான தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்து உள்ளார். புதுச்சேரி வானர பேட்டை பகுதியிலுள்ள அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கான தடுப்பூசி போடும் முகாமை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார். இதனையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தபோது, புதுச்சேரி பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் பள்ளிகளை மூடுவது குறித்து முடிவெடுக்கப்படும். கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ்களால் ஏற்படும் உயிரிழப்பை […]
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியான ஹேமலதாவுக்கும், இவருடைய கணவர் விஜயகுமாருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் இருவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் இன்று புதிதாக 139 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின் மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது. […]
சென்னையில் இன்று புதிதாக 133 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின் மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது. […]
வேலூரில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்காமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், உதவி கலெக்டர் ஐஸ்வர்யா, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தக் கூட்டத்திற்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் கொரோனா பாதிப்புகள் குறித்தும், […]
அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்துள்ளார். வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் மாவட்ட மக்கள் மட்டுமின்றி ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்தும் பெரும்பான்மையான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதனால் நாளுக்கு நாள் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. எனவே கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சிறப்பு முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கொரோனா […]
வேலூரில் தீவிரபடுத்தப்பட்ட கட்டுப்பாடு காரணமாக கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகள் குறைந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலையை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. ஆனாலும் மாவட்டத்தில் தினசரி 700-க்கும் மேற்பட்டவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அதன்பின் மாவட்ட நிர்வாகம் சார்பில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கூடுதல் […]
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த தாசில்தார் ஒருவர் தனக்கு கொரோனா பாசிட்டிவ் என்ற அறிக்கை வந்திருந்ததால் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு போன்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற துணை தாசில்தார் […]
திருப்பத்தூரில் விதிகளை மீறி சமூக இடைவெளியின்றி பெரிய காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகின்றது. திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் அதிவேகமாக பரவி வருகின்றது. இதுவரையிலும் 2 ஆயிரம் பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் திருப்பத்தூர் மற்றும் அனைத்து இடங்களிலும் இருக்கின்ற உழவர் சந்தை, காய்கறி மார்க்கெட் போன்றவை வேறு இடத்திற்கு மாற்றி சமூக இடைவெளியுடன் விற்பனை செய்வதற்கு கலெக்டர் சிவனருள் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து திருப்பத்தூரில் காய்கறி மார்க்கெட் ஒன்று இயங்கி வந்தது. […]
தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் பேசுகையில், . இப்பொழுது நோய்த்தொற்று ஏற்படுவது மிக மோசமான நிலையில் இருக்கின்றது. உடல் வலிமையை இந்த நோய்த்தொற்று இழக்க வைக்கின்றது. வட மாநிலங்களில் இருந்தும் நமது பக்கத்து மாநிலங்களில் இருந்து வரக்கூடிய தகவல்கள் அச்சம் தரக்கூடியதாக இருக்கின்றது. அந்த அளவுக்கு தமிழகம் மோசம் அடையவில்லை என்றாலும், பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பெரும் தொற்று தீவிரமாக பரவி கொண்டு இருக்கின்றது. தினந்தோறும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புதிய தொற்றால் பாதிக்கப்படுகின்றார்கள். இரண்டு வாரங்களில் இந்த […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தேர்தலுக்கு பிறகு படிப்படியாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திரு.ராதாகிருஷ்ணன் தேர்தலை பாதுகாப்பாக நடத்த சுகாதாரத்துறை இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். தேர்தலில் வாக்களிக்க செல்லும் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும், கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார். மேலும் தேர்தலுக்கு பிறகு வீடு வீடாக […]
சென்னையில் இன்று புதிதாக 1290 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின் மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது. […]
தென்னாப்பிரிக்காவில் உருமாறிய கொரோனா தொற்றின் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு மருந்து போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது . தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸின் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இங்கிலாந்து, பிரேசில், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் உருமாறி உள்ளது. தென்னாப்பிரிக்காவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸால் தடுப்பூசி போடப்படும் பணி தீவிரம் ஆக்கப்பட்டுள்ளது. […]
கொரோனா வைரசால் முதன்முதலில் பாதிக்கப்பட்ட பிரிட்டனை சேர்ந்த நபர் விபத்து காரணமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தற்போது இந்த வைரஸை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் கண்டறியும் பணி நடந்து வருகின்றன. சீனாவில் இவ்வைரசால் பாதிக்கப்பட்ட முதல் பிரிட்டன் நபர் Connar Reed ஆவார். சிகிச்சைக்குப் பின்னர் கொரோனாவில் இருந்து மீண்ட அவர் தன் தாய்நாடான பிரிட்டன் திரும்பியுள்ளார். இந்நிலையில் அவருடைய தாய் […]
கொரோனாவிடம் இருந்து பாதுகாக்க அனைவரும் சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிந்து விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என நடிகர் அபிசேக் கூறியுள்ளார். பாலிவுட்டில் புகழ் பெற்ற நடிகர் அபிஷேக்கின் குடும்பத்தினர் அண்மையில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இவர்கள் மும்பை நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து கடந்த மாதம் கொரோனாவில் இருந்து மீண்டு அனைவரும் வீடு திரும்பினார்கள். தற்போது அபிஷேக் பச்சன் படபிடிப்பிற்கு செல்ல திட்டமிட்டுள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் கூறுகையில்: […]
கொரோனா தொற்று ஏற்பட்டு கணவன் உயிர் இழந்ததால் சோகம் தாங்காது அவரது மனைவி மற்றும் மகன் மகள் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதயத்தை பிலியும் இந்த சம்பவம் ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் நடந்தேறியுள்ளது. கோதாவரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட மனைவி சுனிதா, மகன் குமார், மகள் அபர்ணா ஆகியோரின் உடல்களை தேடும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டனர். சுனிதாவின் கணவரான விவசாயி நாடகசையவுக்கு […]
ஐந்து மாதங்களாக மூடப்பட்டுள்ள உடற்பயிற்சிக் கூடங்கள் யோகா மையங்கள் ஆகியவை இன்று முதல் இயங்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. கொரோன பொது முடக்கம் காரணமாக இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் யோகா மையங்கள் மூடப்பட்டன. இந்நிலையில் உடற்பயிற்சிக் கூடங்கள் யோகா மையங்கள் ஆகியவைகளை இன்று முதல் இயங்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. இருப்பினும் தொற்று அதிகமாக உள்ள தமிழகம், டெல்லி, மகாராஷ்டிரா, உள்ளிட்ட […]
உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் நேற்று மட்டும் 115,150 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸ் என்ற பெயரைக் கேட்டாலே உலகநாடுகள் நடுங்கும். குறிப்பாக அமெரிக்க மக்களுக்கு இந்தப் பெயர் மரண பயத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் வல்லரசு நாடான அமெரிக்காவை ஒட்டுமொத்தமாக புரட்டிப் போட்டுள்ளது கொரோனா தொற்று. சீனாவில் டிசம்பர் மாசம் கண்டறியப்பட்டு தற்போது 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி கோர தாண்டவம் ஆடுகிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களை வேட்டையாடிய கொரோனாவை எதிர்த்து உலக […]
தமிழகத்தின் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியவர்களிடம் இருந்து இதுவரை 17,37,57,000 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது கோரோனா ஊரடங்கை மீறியதாக தமிழகம் முழுவதும் கடந்த 105 நாட்களில் 8,23,488 போலீசார் கைது செய்து ஜாமீனில் விடுவித்துள்ளனர் 7,50,620 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன 6,24,220 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி அவர்களிடம் 17,37,57,276 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விஷயத்தில் காங்கிரஸ் – பாஜக என அதிரடி அரசியல் அனல் பறக்கின்றது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிடம் படுதோல்வி அடைந்த பின் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். அதன் பின் சோனியாவே கட்சியின் தலைவராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார். ஆனால் என்றாவது ராகுல் மீண்டும் தலைவர் பதவியை ஏற்றுக் கொள்வார் என்ற நம்பிக்கையில் இடைக்காலத் தலைவர் என பெயர் சூட்டிக் கொண்டார். ஆனால் ராகுலோ அதைப் பற்றி துளியும் […]
80 சதவீதமானோருக்கு கொரோனா அறிகுறி இல்லாமலே கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என இந்திய மருத்துவ ஆராச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கொரோனா அறிகுறி இல்லாமலே அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக நேற்றைய தினம் டெல்லியில் 186 பேருக்கு புதிதாக கொரோனா வந்ததில் யாருக்கும் கொரோனா அறிகுறியான சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் […]
கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை சீனா 4ஆவது முறையாக மறைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச நாடுகள் இன்று பரபரப்பாக என்ன பேசிக்கொள்வது சீனா கொரோனா உயிரிழப்பை எண்ணிக்கையில் சடுகுடு ஆடுகின்றது. ஏன் இப்படி பேசிக் கொள்கிறார்கள் ? சீனா வெளியிட்ட உயிரிழப்பு, அதாவது நேற்று முன்தினம் வரை உயிரிழப்பு சீனாவில் 3,342. ஆனால் நேற்று என்ன சொல்லி இருக்காங்க என்றால், 4,632. அதாவது வித்தியாசம் மட்டும் ஒரே நாளில் சீனாவைப் பொறுத்தவரை 1,290. இது ஒரே நாளில் […]
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை மேலும் 3 அதிகரித்து 38ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் அதன் தாக்கத்தை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டதில் மதுரையை சேர்ந்தவர் உயிரிழந்துள்ளார். காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர் குணமாகி விட்டதாக தமிழக அமைச்சர் தெரிவித்திருந்தார். இதுவரை கொரோனா வைரசால் 35 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை […]
தான் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதாக ஜாக்கிஜான் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் ஜாக்கிஜான் அவர்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் எனும் தகவலை தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜாக்கிஜான் அவர்கள் “நான் ஆரோக்கியமாக இருக்கிறேன். என்னை பற்றி கவலைபட்ட அனைவருக்கும் எனது நன்றிகள். என்னை யாரும் எங்கும் அடைத்து வைக்கவில்லை. நான் நலமாக தான் உள்ளேன். தயவு செய்து கவலைப்பட வேண்டாம். பல இடங்களிலிருந்து எனக்கு பரிசு பொருட்களை அனுப்பி அனைவருக்கும் எனது நன்றிகள். அதில் இருந்த அனைத்துமாஸ்க்கையும் தேவைப்படுபவர்களுக்கு கொடுக்க […]