Categories
உலக செய்திகள்

இந்தோனேசியாவில் குறைந்த கொரோனா…. நீக்கப்பட்ட கட்டுப்பாடுகள்…!!!

இந்தோனேசிய நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்த நடைமுறைப்படுத்தப்பட்ட விதிமுறைகள் நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்கா, பிரேசில், கொரியா, ஜப்பான் மற்றும் சீனா போன்ற நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் அதிகமாக பரவத் தொடங்கியிருக்கிறது. இந்நிலையில், இந்தோனேசிய அரசு கொரோனா விதிமுறைகள் நீக்கப்படுவதாக தெரிவித்திருக்கிறது. அந்நாட்டு அதிபரான ஜோகோ விடோடோ கொரோனா கட்டுப்பாடுகள் முடிவுக்கு கொண்டுவரப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். அந்நாட்டில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தில் 1.7 நபர்கள் என்ற அளவிற்கு குறைந்துவிட்டது. கொரோனா தொற்றின் பாதிப்புகள் குறைந்ததால், கொரோனாவிற்கு எதிரான […]

Categories
உலக செய்திகள்

“சீன பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்”… பிரான்ஸ், ஸ்பெயின் உத்தரவு…!!!!!

சீனாவில் உருமாறிய கொரோனா வைரஸ்  பிஎஃப் 7 வேகமாக பரவி வருவதால் பல்வேறு நாடுகள் சீனாவில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக நடத்த உத்தரவிட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளும் சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனையை கட்டாயம் ஆக்கியுள்ளது. மேலும் பிரெஞ்சு மக்கள் சீனாவிற்கு செல்வதை தவிர்க்குமாறு பிரான்ஸ் அரசு வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் பிரான்ஸ் சுகாதார அதிகாரிகள் கூறியதாவது, புதிய வகை கொரோனா வைரஸ் மாறுபாடுகளை அடையாளம் […]

Categories
மாநில செய்திகள்

JUST IN: இன்று முதல் பணிக்கு வர வேண்டாம்: தமிழக அரசு ஷாக் அறிவிப்பு..!!!

கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட எம்.ஆர்.பி. ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என அரசு அதிர்ச்சி தரும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா காலத்தில் மாதம் ரூ. 14,000 ஊதியத்தில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களின் பணிக்காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், பனி நீட்டிப்பு வழங்கப்படாது (இன்று முதல் வேலைக்கு வர வேண்டாம்) என தெரிவித்துள்ளது.

Categories
உலக செய்திகள்

ஜனவரி 5-ஆம் தேதி முதல்…. சீன மக்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை… அமெரிக்க அரசு அறிவிப்பு…!!!

அமெரிக்க அரசு, வரும் ஜனவரி மாதம் ஐந்தாம் தேதியிலிருந்து சீன மக்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளது. சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே, பல நாடுகள் சீனாவிலிருந்து வரும் மக்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவும் சீன பயணிகளுக்கு கொரோனா பரிசோதனையை கட்டாயமாக்கியிருக்கிறது. இது பற்றி நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பிற்கான அமெரிக்க மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், சீன நாட்டிலிருந்து அமெரிக்கா வருபவர்கள், எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக  […]

Categories
மாநில செய்திகள்

வெளிநாடுகளிலிருந்து தமிழ்நாடு வந்த மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வந்த மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த 2 பேருக்கும், மலேசியா, சீனாவில் இருந்து வந்த தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வந்த 10 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்…. ரூ.2 கோடி மதிப்புள்ள தடுப்பூசிகள் இலவசம்…. வழங்குவது யார் தெரியுமா….?

தென்கொரியா மற்றும் சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று பரவல் தீவிரம் அடைந்துள்ளது. இதனால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது. இந்நிலையில் ரூ.2 கோடி டோஸ்  கோவிஷீல்டு தடுப்பூசியை மத்திய அரசுக்கு இலவசமாக இந்திய சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா நிறுவனம் வழங்கியுள்ளது என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. அதன்படி சீரம் இன்ஸ்டிடியூட்டின் அரசு மற்றும் ஒழுங்குமுறை விவகாரங்களின் இயக்குனர் பிரகாஷ் குமார் சிங் ரூ.410 கோடி மதிப்பிலான […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING : ஜன. 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் கட்டாயம் – மத்திய அரசு உத்தரவு …!!

உலகம் முழுவதும் புதிய வகை கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை உலக நாடுகள் தீவிரப்படுத்தி வருகின்றன. மத்திய அரசாங்கமும் பல்வேறு உத்தரவுகளை மாநில அரசுக்கு பிறப்பித்துள்ளது. எந்த வகையிலும் கொரோனா பரவலுக்கு மாநில அரசாங்கங்கள் வழிவகை செய்து விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு உத்தரவுகளும்,  அறிவிப்புகளும் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சீனா, காங்காங், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

சற்றுமுன் அறிவிப்பு..! மாநிலம் முழுவதும்…. மாஸ்க் அணிய கட்டாயம்..!!

உலகம் முழுவதும் புதிய வகை கொரோனா தொற்று பரவி வருவதை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவிலும் புதிய வகை கொரோனா தொற்று பல மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளன. முன்னதாகவே மத்திய அரசாங்கம் அனைத்து மாநிலங்களுக்கும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவு பிறப்பித்திருந்தது. அதனைத் தொடர்ந்து மாநில அரசாங்கங்கள் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் கூட்ட நெரிசலை தவிர்க்க அறிவுறுத்தி வருகிறார்கள். கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. சற்று முன் உத்தரகாண்ட் […]

Categories
தேசிய செய்திகள்

BIG BREAKING: பள்ளிகளில் மாஸ்க் கட்டாயம்: பள்ளி கல்வித்துறை உத்தரவு…!!

உத்தரகாண்டில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாஸ்க் அணிய கட்டாயம் என  பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள், பள்ளிகளில் மாஸ் அணிய உத்தரகாண்ட் பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். புதிய வகை கொரோனா தொற்று உலக நாடுகளில் வேகமாக பரவி வரும் நிலையில், மத்திய அரசு மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

BREAKING NEWS: சீனாவிலிருந்து தமிழகம் வந்த மேலும் ஒருவருக்கு கொரோனா!!

உருமாறிய கொரோனா தற்போது சீனாவில் அதிவேகமாக பரவி வந்து கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் இந்தியாவில் இருந்து அங்கு பல்வேறு காரணங்களுக்காக சென்றவர் சொந்த ஊர் திரும்பி கொண்டு இருக்கிறார்கள். அதன் அடிப்படையில் சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகில் இருக்கக்கூடிய தப்பகுட்டை கிராமத்திற்கு அருகாமையில் இருக்கக்கூடிய சிற்றூர். கருப்பு கவுண்டனூர் பகுதியை சேர்ந்த ஜவுளி தொழில் அதிபர் கடந்த 13 ஆண்டுகளாக சீனாவில் ஜவுளி வியாபாரம் செய்து வந்து கொண்டு உள்ளார். இவர் நேற்று முன்தினம் நேற்று விமான […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா: நாடு முழுவதும் கட்டுப்பாடு…? தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய தகவல்…!!!!

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பாதிப்பு உலக நாடுகளை அச்சுறுத்தி வந்தது. அதன்பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா கட்டுக்குள் வந்ததால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர். இந்த நிலையில் சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை பி எப்7 கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியது. இதனால் தமிழகத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் முழுக் கட்டுப்பாடு […]

Categories
உலக செய்திகள்

புதிய வகை கொரோனா… “சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடு கிடையாது”… ஆஸ்திரேலியா வெளியிட்ட அறிவிப்பு…!!!!!!

சீனாவில் புதிய வகை கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மற்றும் கட்டுப்பாடுகளை விதிப்பது  குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது.  இது குறித்து ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானிஸ் கூறியதாவது, “சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு நாட்டிற்குள் அனுமதிக்கும் விதிகளில் ஆஸ்திரேலியா எந்த மாற்றமும் செய்யவில்லை. மேலும் சுகாதார நிபுணர்களிடமிருந்து நாங்கள் தகுந்த ஆலோசனைகளை தொடர்ந்து பெறுகிறோம். இதனையடுத்து உலகெங்கிலும் பரவி வரும் புதிய […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் ஜனவரி 8-ம் தேதி முதல்… மீண்டும் பாஸ்போர்ட் வழங்கும் பணி தொடக்கம்… வெளியான அறிவிப்பு…!!!!!

சீனாவில் ஜீரோ கோவிட் பாலிசி எனும் பெயரில் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டு விட்டது. மேலும் வருகிற 8-ம் தேதி முதல் சர்வதேச பயணிகளுக்கான கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படுகிறது. கடந்த 2020 -ஆம் ஆண்டு தொடக்கம் முதல் சீனாவில் கொரோனா தொற்றால் பாஸ்போர்ட்டுகள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது கட்டுப்பாடுகள் முழுவதும் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மீண்டும் வருகிற ஜனவரி 8-ஆம் தேதி முதல் பாஸ்போர்ட்டுகள் வழங்கும் பணி தொடங்க உள்ளதாக சீன அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் சீன […]

Categories
தேசிய செய்திகள்

“அடுத்த 40 நாட்கள் எச்சரிக்கை” நாடு முழுவதும் உஷார்…. மத்திய அரசு அறிவுறுத்தல்…!!!

ஜனவரியில் நாட்டில் கொரோனா தாக்கம் அதிகரிக்கும் என மத்திய சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கொரோனா அலை ஏற்பட்டாலும் பாதிப்பின் கடுமை குறைவாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சர்வதேச அளவில் கொரோனாவின் BF7 பரவல் வேகமெடுத்த நிலையில், வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்தவர்களில் 39 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இது BF7 வகையா என்பது கண்டறியவில்லை. இந்நிலையில், அடுத்த 40 நாட்கள் இந்தியாவிற்கு மிக முக்கியமான நாட்கள் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், முந்தைய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கைத்தட்டி, மணி அடித்தும் கொரோனா ஒழியவில்லை…. சீமான் விமர்சனம்..!!!

கைத்தட்டி, மணி அடித்தும் கொரானாவையே ஒழிக்க முடியவில்லை என சீமான் விமர்சித்தார். இதுபற்றி அவர், அணு உலை  இல்லை என்றால் மின்சாரம் எங்கே? என்கிறார்கள். பிற நாடுகள் வாகனங்களில் வேகத்தை வைத்தும், காற்றாலை வைத்து மின்சாரத்தை தயாரிக்கிறார்கள். மாற்று இல்லை என்றால் நாம் தான் யோசனை செய்ய வேண்டும். மாற்று உண்டு. சிப்காட் தொடங்கினால் இரண்டு சிப்காட் மூலம் என்ன வளர்ச்சியை நாம் கண்டுள்ளோம். தேவை இருந்தபோது நிலம் கொடுத்த நாங்கள் தற்போது வேண்டாம் என்கிறோம். மலைகள் […]

Categories
உலக செய்திகள்

உச்சத்தில் கொரோனா… “தடுப்பூசியா வேண்டவே வேண்டாம்”… சீனாவில் ஓட்டம் பிடிக்கும் முதியவர்கள்…!!!!!!

சீனாவில் கொரோனா தொற்று பரவல் தீவிரமாகி உள்ளது. பல நகரங்களில் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வருகின்றது. மேலும் கொரோனா உயிரிழப்புகள் அதிகரிப்பதாக தெரியவந்துள்ளது. இந்த கொரோனா தொற்று உலக நாடுகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. ஆனால் சீனாவில் சர்வதேச பயணிகளை தனிமைப்படுத்துவதற்காக பிறப்பித்திருந்த உத்தரவையும் விலக்கிக் கொள்ளப் போவதாக அதிரடியாக அறிவித்துள்ளனர். இது குறித்து சீன அதிகாரிகள் கூறும்போது, “உலக அளவில் பெருமளவில் இறப்புகளை ஏற்படுத்திய டெல்டா வைரஸ் […]

Categories
உலக செய்திகள்

சீன மக்களுக்கு கட்டாய பரிசோதனை…. ஜப்பான் அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!!

சீன நாட்டிலிருந்து வரும் மக்களுக்கு கட்டாயமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று ஜப்பான் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. சீன நாட்டில் தற்போது கொரோனா தொற்று வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. இதனையடுத்து பல நாடுகளும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக விமான நிலையங்களில் மக்களுக்கு தீவிர பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் ஜப்பான் அரசு, சீன நாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று தெரிவித்திருக்கிறது. இது பற்றி அந்நாட்டின் பிரதமரான புமியோ கிஷிடா தெரிவித்திருப்பதாவது, வரும் வெள்ளிக்கிழமையிலிருந்து […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் அடுத்த 40 நாட்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகரிக்கும்…. சுகாதார அமைச்சகம் தகவல்….!!!!

கடந்த சில வாரங்களாக சீன நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது அதிகரித்து காணப்படுகிறது. அந்த வகையில் டிசம்பர் 1- ஆம் தேதி முதல் 20-ம் தேதி வரையிலான நாட்களில் சீனாவில் 24 கோடியே 80 லட்சம் நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தகவல் வெளியாகியது. இவ்வாறு சீனாவில் அதிகரித்து வரும் தொற்று எண்ணிக்கையை அடுத்து ஜப்பான், இந்தியா மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகள் புது கொரோனா விதிகளை வெளியிட்டது. இந்நிலையில் இந்தியாவில் அடுத்த 40 […]

Categories
மாநில செய்திகள்

“மருத்துவமனைகள் கவனத்திற்கு”…. எல்லாம் ரெடியா இருக்கணும்…. வெளியான முக்கிய உத்தரவு….!!!!

 அனைத்து மருத்துவமனைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மருத்துவ கல்வி இயக்குநர் தரப்பில் அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் தற்போது சீனா, ஜப்பான், தென்கொரியா, உள்ளிட்ட பல நாடுகளில் தொற்று பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. நமது தமிழகத்தைப் பொறுத்தவரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றிற்கு பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. அதில் பரிசோதனையை மேற்கொள்வதற்குத் தேவையான உபகரணங்கள் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: சென்னைக்குள் நுழைந்தது கொரோனா…!!!!

துபாயில் இருந்து சென்னைக்கு வந்த 2 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ரேண்டம் முறையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் இருவருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். புதிய வகை கொரோனாவா, இல்லையா என்பது பற்றி ஆய்வு செய்ய மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன. நேற்று சீனாவில் இருந்து மதுரைக்கு வந்த 2 பேருக்கு தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது.  

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் சற்றுமுன் பறந்தது உத்தரவு….!!!

மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் தொடங்கியுள்ளதால், தியேட்டர்கள், மால்கள் திருமணம் நிகழ்வு, திருவிழா, புத்தாண்டு பண்டிகை கொண்டாட்டங்களில் மக்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று அமைச்சர் மா.சு. உத்தரவிட்டுள்ளார். மேலும், சீனாவில் இருந்து மதுரைக்கு வந்த தாய், மகளுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது; அவர்கள் தற்போது நலமுடன் உள்ளனர் எனத் தெரிவித்தார்.

Categories
தேசிய செய்திகள்

சற்றுமுன்: 39 பயணிகளுக்கு கொரோனா…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், சர்வதேச பயணிகளிடம் கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. டிச. 24,25,26ம் தேதிகளில் 498 விமானங்களில் வந்த பயணிகளிடம் கொரோனா சோதனை நடத்தப்பட்டது. அதில், மொத்தம் 1,780 மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இந்த பரிசோதனை முடிவில் 39 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது. தொடர்ந்து, அவர்களுக்கு bf.7 ரக கொரோனா பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய மரபணு சோதனைமுறை நடத்தப்பட்டது.

Categories
மாநில செய்திகள்

BIG BREAKING: தமிழகத்துக்குள் புகுந்தது கொரோனா…. 2 பேருக்கு பாசிட்டிவ்…!!!

சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரை வந்த தாய், மகள் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருக்கிறது. விருதுநகர் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதேநேரம் இருவரது மாதிரிகளும் மரபணு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த இரண்டு பேர் வந்த விமானத்தில் இருந்த 70 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

பொது இடங்களில் மாஸ்க் கட்டாயம்….. “இரவு 1 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை”…. புதுச்சேரி அரசு அறிவிப்பு..!!

புதுச்சேரியில் பொது இடங்கள், பூங்காக்கள், திரையரங்குகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. BF 7 எனப்படும் புதியவகை உருமாறிய கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், உலக நாடுகளில் புதிய வகை கொரோனா (கோவிட -19 ஒமிக்கிரான் BF. 7) பரவல் அதிகரித்து வரும் நிலையில், புதுச்சேரியில் எதிர்வரும் பண்டிகை மற்றும் புது வருட கொண்டாட்ட காலங்களில் புதிய வகை கொரோனா பரவலை […]

Categories
மாநில செய்திகள்

சீனாவில் இருந்து தமிழகம் வந்த தாய், மகளுக்கு கொரோனா தொற்று உறுதி: 70பேருக்கு பரிசோதனை நடத்த தீவிரம் ..!!

சீனாவில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் வந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளதால் 70 பேரை பரிசோதனை செய்ய மருத்துவத்துறை முடிவு செய்துள்ளது. மதுரை விமான நிலையத்திற்கு சீனாவில் இருந்து இலங்கை வழியாக விமான மூலம் வந்த தாய் –  மகள் இருவருக்கும் கொரோனா பரிசோதனை நேற்று செய்யப்பட்டதில் தொற்று உறுதியாகி இருக்கிறது. தற்போது இவர்கள் இருவருமே விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு,  அங்கே சுகாதாரத் துறை சார்பில் அவர்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பரவல் புதிய உச்சம்… பிரபல நாட்டின் தடுப்பூசி இறக்குமதி செய்ய சீனா முடிவு…!!!!!!

சீனாவில் கொரோனா பாதிப்பு தீவிரமாக பரவி வருகிறது. சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோவேக் தடுப்பூசியின் திறன் குறைவாக இருந்த போதிலும் பிற தடுப்பூசிகளை சீனா  பயன்படுத்தவில்லை. இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் அந்த நாடு வேக்சின்கள் பக்கம் திரும்பி உள்ளது. அதிலும் குறிப்பாக தலைநகர் பெய்ஜிங்கில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அதனால் விரைவில் சுகாதார மையங்களுக்கு பைசரின் கொரோனா மருந்தை விநியோகம் செய்ய முடிவு செய்திருக்கிறது. இந்நிலையில்  சீனா கொரோனாவுடன் வாழ பழகிக் கொள்ள […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: சீனாவிலிருந்து மதுரை வந்தோருக்கு கொரோனா …!!

சீனாவில் இருந்த 2 பேருக்கு கொரோனா தோற்று உறுதி ஆகி உள்ளது. சீனாவில் இருந்து இலங்கை வந்த 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விமானத்தில் வந்த 70 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. 2பேருக்கும் எந்தவகை கொரோனா என மாதிரி ஆய்வுக்கு பிறகே என சொல்லப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை…. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு மாஸ்க் கட்டாயம்..!!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி அறிவுறுத்தியுள்ளார். ஜனவரி 1 புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், 9 கவுண்டர்களில் ஜனவரி 1ஆம் தேதி மதியம் 2 மணி முதல் வைகுண்ட ஏகாதசிக்கான […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பரவல்… “சரி பார்க்கப்பட்ட தகவலை மட்டும் பகிர வேண்டும்”… மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பேச்சு…!!!!!

கொரோனா பரவல் தொடர்பாக சரிபார்க்கப்பட்ட தகவலை மட்டுமே பகிர வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இந்திய மருத்துவ சங்க மருத்துவர்கள் மற்றும் உறுப்பினர்கள் சுமார் 100 பேருடன் திங்கட்கிழமை காணொலி  வழியாக கலந்துரையாடியுள்ளார். அப்போது அவர் பேசியதாவது, “கொரோனா பாதிப்பை தடுப்பது தொடர்பான தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் பகிர்ந்து வருகிறது. இந்த கொரோனா பாதிப்பு தொடர்பாக சரிபார்க்கப்பட்ட தகவலை மட்டுமே மற்றவர்களுக்கு பகிர வேண்டும். ஏனென்றால் கொரோனா […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விமான நிலையத்தில் 400 பேருக்கு கொரோனா பரிசோதனை… அதிகாரிகள் வெளியிட்ட தகவல்…!!!!!

சீனா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளை பரிசோதனை செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் கடந்த 24-ஆம் தேதி முதல் ரேண்டம் அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு ஆர்.பி.சி.டி.ஆர் சோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் விமான நிலையத்திற்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் தட்பவெப்ப பரிசோதனை செய்யப்பட்டு அவர்களில் கொரானா தொற்று அறிகுறிகளுடன் இருப்பவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா தினசரி பாதிப்பு 10-க்கு கீழ் உள்ளது: மா.சுப்பிரமணியன்

செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், தமிழகத்தில் கொரோனாவின் தினசரி பாதிப்பு பத்துக்கும் கீழ் உள்ளது. கொரோனா தொடர்பான கட்டமைப்பை இரண்டு நாளில் ஆய்வு செய்து உறுதிப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மருத்துவமனைகளில் 1.75 லட்சம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. மருத்துவமனைகளில் மருந்து கையிருப்பு நிலவரத்தை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 20 நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு பத்துக்கும் கீழே உள்ளது. நேற்று 9 பேர் கொரோனாவால்  பாதிக்கப்பட்டனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள்எண்ணிக்கை […]

Categories
மாநில செய்திகள்

சற்றுமுன்: கொரோனா குறித்து 2 நாட்களுக்குள்…. திடீர் உத்தரவு…!!!

மருத்துவமனைகளில் கொரோனா தொடர்பான வசதிகளை 24 மணி நேரத்தில் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட பிறகு பேசிய அவர், கொரோனா தொடர்பான கட்டமைப்பை 2 நாட்களுக்குள் உறுதிப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலியால் ஊரடங்கு அச்சம்?…. ரெட் அலர்ட் நிலையில் இயங்கும் முக்கிய துறைகளுக்கு மீணடும் WFH…!?!

உலக அளவில் சீனா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளில் பிஎப் 7 உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்று தற்போது இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதால் மத்திய அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. இதன் காரணமாக மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலாக அதிக அளவில் வாய்ப்பு இருக்கிறது. இதனால் முக்கியத்துறைகளான சுற்றுலா, மருத்துவம், போக்குவரத்து மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற முக்கிய தொழில்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் ஊரடங்கு […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாஸ்க் கட்டாயம்…. போடலைனா அபராதம்…. தமிழகத்தில் கட்டுப்பாடு…. சற்றுமுன் அறிவிப்பு!!

கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவின் வுகாண் மாகாணத்தில் கொரோனா வைரஸ் ஆனது பரவத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு அதன் கோரத்தாண்டவத்தை உலகம் முழுவதும் கண்டது. இந்த கொரோனாவால் கடந்த 2020 மார்ச் 25ஆம் தேதி இந்தியாவில் பொதுமுடக்கமானது அமல்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்வேறு மாநிலமும் கொரோனா கட்டுப்பாடுகளை அமல்படுத்தினார். சென்னையில் கோயம்பேடு சந்தையில் கொரோனாவின் தாக்கமானது அதிக அளவில் பரவ  தொடங்கியது. கோயம்பேடு சந்தைக்கு வெளிமாநிலங்களில் இருந்து வியாபாரிகள் அதிகமாக […]

Categories
சென்னை மாநில செய்திகள்

BREAKING: கோயம்பேடு சந்தையில் மீண்டும் கட்டுப்பாடு …!! மீறினால் அபராதம் என எச்சரிக்கை..!!

கோயம்பேடு காய்கறி சந்தையில் கொரோனா கட்டுப்பாடுகள் மீண்டும் அமுலாகிறது. தனிமனித இடைவெளி கட்டாயம் என சி.எம்.டிஏ அதிகாரிகள் தகவல்.  pf 7 புதிய வகை கொரோனா பரவலை அடுத்து மீண்டும் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருகின்றது. கட்டுப்பாடுகளை பின்பற்றாத வியாபாரிகளுக்கு அபராதம் எனவும் சிஎம்டிஏ அதிகாரி தகவல். காய்கறி வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தகவல்.

Categories
தேசிய செய்திகள்

மிரட்டும் Corona: நாடு முழுவதும் இன்று Emergency ஒத்திகை…!!!!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் bf.7 கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் தலைகாட்டி விட்டது. இதையடுத்து, நாட்டில் மீண்டும் கொரோனா பேரிடர் நிகழாதவாறு தடுக்க மத்திய அரசு தயாராகி வருகிறது. அந்தவகையில், நெருக்கடிகளை எதிர்கொள்ள தயாராகும் வகையில் நாடு முழுவதும் இன்று அவசரகால ஒத்திகை நடக்கிறது. மருத்துவ வசதிகள், ஆக்சிஜன் படுக்கைகள் உள்ளிட்டவற்றை உறுதி செய்யும் வகையில்இந்த ஒத்திகை நடக்கிறது.

Categories
தேசிய செய்திகள்

பீகாரில் 4 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி… வெளியான தகவல்…!!!!!!

சீனாவில் பிஎஃப் 7 வைரஸ் பரவல் தீவிரமடைய தொடங்கியுள்ளது. இந்த வைரஸ் தொற்று இந்தியாவிலும் பரவி விடுமோ  என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்  கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மாநில அரசுகளை அறிவுறுத்தியுள்ளது. அந்த வகையில் தொற்று பரவல் அதிகம் உள்ள சீனா, ஜப்பான் போன்ற 5 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பீகாரில் புத்தகயாவில் 4 வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: தமிழகம் முழுவதும் முதல்வர் ஸ்டாலின் தீடீர் உத்தரவு …!!

சைனாவில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரக்கூடிய நிலையில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையை இந்தியா மேற்கொண்டு வருகின்றது. வடஇந்தியாவில் ஒரு சில இடங்களில் பிஎஸ் 7 என்கின்ற புதிய வகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், மத்திய சுகாதாரத்துறை தமிழக அரசுக்கும், அனைத்து மாநிலங்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையை தொடர்ந்து,  தமிழ்நாட்டில் முதலமைச்சர் முக.ஸ்டாலின்  தலைமையில் கடந்த 22ஆம் தேதி கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி தமிழகத்தில் இருக்கக்கூடிய […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : 6 மாதங்களுக்கு தேவையான கொரோனா பரிசோதனை கருவிகளை வாங்க சுகாதாரத்துறை உத்தரவு.!!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. அதாவது, 6 மாதங்களுக்கு தேவையான கொரோனா பரிசோதனை கருவிகளை வாங்க உத்தரவிட்டுள்ளது. மருத்துவ கல்வி இயக்குனரகம் அனைத்து மருத்துவமனைகளுக்கும் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், குறிப்பாக அடுத்த 6 மாதங்களுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக முகக்கவசம், பிபிஇ கிட்டுகளையும் (BBE) போதுமான அளவிற்கு இருப்பு வைத்துக் கொள்ளவும், அனைத்தையும் மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் வாங்கி […]

Categories
மாநில செய்திகள்

FlashNews: தமிழகம் முழுவதும் உத்தரவு – அரசு அதிரடி சுற்றறிக்கை…!!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா சிகிச்சைக்கு தேவையான அணைத்து வசதிகளும் செய்ய வேண்டும் என அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. குறிப்பாக கொரோனா சிகிச்சை வசதிகளை ஏற்படுத்த அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. 6 மாதங்களுக்கு தேவையான கொரோனா பரிசோதனை கருவிகளை வாங்க சுகாதாரத்துறை, அனைத்து மருத்துவமனைக்கும்  சுற்றறிக்கை அனுப்பி […]

Categories
தேசிய செய்திகள்

மாஸ்க் கட்டாயம்..! இரவு 1 மணி வரை மட்டுமே புத்தாண்டு கொண்டாட்டம்…. மாநில அரசு அதிரடி.!!

கொரோனா பரவல்  அச்சத்தை அடுத்து கர்நாடகாவில் திரையரங்குகளில் கட்டாயம் முக கவசம் அணிய உத்தரவிடப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு நள்ளிரவு ஒரு மணி வரை மட்டுமே அனுமதி அளித்துள்ளது அம்மாநில அரசு. கோவிட்-19 4ஆவது அலை அச்சத்திற்கு மத்தியில், கர்நாடகா அரசு திரையரங்குகள், பப்கள், உணவகங்கள் மற்றும் பார்களில் முகக்கவசத்தை கட்டாயமாக்கியது. பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் மாஸ்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர், புத்தாண்டு விருந்துகளுக்கு முகமூடிகள் கட்டாயம்,  புத்தாண்டு கொண்டாட்டங்களை அதிகாலை […]

Categories
தேசிய செய்திகள்

சீனாவில் இருந்து இந்தியா திரும்பிய நபருக்கு கொரோனா…. மருத்துவ அதிகாரி தகவல்….!!!!

சீனா உட்பட சில நாடுகளில் கொரோனா நோய் பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, தொற்றுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சென்ற வெள்ளிக்கிழமை (டிச.23) சீனாவில் இருந்து தில்லி வழியாக இந்தியா திரும்பிய உத்திரபிரதேசம் ஆக்ராவை சோ்ந்த நபருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக ஆக்ரா மாவட்டத்தின் தலைமை மருத்துவ அதிகாரி அருண் ஸ்ரீவாஸ்தவா கூறியதாவது, கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நபா் அவருடைய வீட்டில் […]

Categories
உலக செய்திகள்

“இனி கொரானா பாதிப்பு விவரங்களை வெளியிட மாட்டோம்”… சீன அரசு அறிவிப்பு… காரணம் என்ன…??

சீனாவில் தற்போது பி எஃப் 7 வைரஸ் தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் சீனாவில் தினமும் கொரோனா தொற்று பாதிப்பு எத்தனை பேருக்கு ஏற்படுகிறது, அதில் எத்தனை பேர் கொரோனாவால் உயிரிழக்கின்றனர் என்பது குறித்த உண்மையான தகவல்களை அரசு வெளியிடுவதில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் லண்டனை சேர்ந்த சுகாதார தரவு நிறுவனம் ‘ஏர் பினிட்டி’ கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது சீனாவில் தினமும் ஏறத்தாழ […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்… முக கவசம் அணிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல்…!!!!

தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்துள்ள போதிலும் பாதுகாப்பு கருதி மக்கள் முக கவசம் அணிய வேண்டும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் வலியுறுத்தியுள்ளார். சென்னை நூற்றாண்டு நூலக வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் மூதறிஞர் ராஜாஜி அவர்களின் 50 -ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு புத்தகக் கண்காட்சியை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன் மற்றும் மா.சுப்பிரமணியன் போன்றோர் தொடங்கி வைத்தனர். அதன்பின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, தமிழகத்தில் முக கவசம் அணிய வேண்டும் என்கிற உத்தரவு தொடர்ந்து நடைமுறையில் […]

Categories
தேசிய செய்திகள்

CORONA: மக்களே இதை கட்டாயம் செய்யுங்க…. பிரதமர் மோடி எச்சரிக்கை…!!!

கடந்த இரண்டு வருடங்களாக உலகம் முழுவதும் கொரோனா பரவல் கொடூரமான பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் பொருளாதார ரீதியாக பல நாடுகள் பாதிக்கப்பட்டன. இதனையடுத்து கொரோனாவை சமாளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா படிப்படியாக கட்டுக்குள் வந்தது .இதனால் மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பினார்கள். இந்த நிலையில் சீனா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. சீனாவில் வேகமெடுத்துள்ள ஒமிக்ரான் BF.7 தொற்று இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. BF.7, BF.12 ஆகிய 2 […]

Categories
தேசிய செய்திகள்

வேகமெடுக்கும் கொரோனா!…. நாட்டு மக்களுக்கு பிரதமர் சொன்ன முக்கிய அட்வைஸ்……!!!!!

மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதமர் நரேந்திர மோடி வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது வழக்கம் ஆகும். அதன் அடிப்படையில் இந்த வருடத்தின் கடைசி மன்கிபாத் நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது “பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதே சமயம் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் மக்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மக்கள் அனைவரும் கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு விழிப்புடன் இருக்க வேண்டும். மேலும் முக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுதல் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியா முழுவதும் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடு விதிக்கப்படுமா…? எய்ம்ஸ் மருத்துவர் வெளியிட்ட தகவல்…!!!!!!

சீனாவில் கொரோனாவின் ஒமிக்ரான் வகை BF7 பாதிப்பு நாளுக்கு நாள் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் தொற்று அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா போன்ற பல்வேறு நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் இந்த BF7 வகை வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகளை மத்திய அரசு தீவிரபடுத்த  உத்தரவிட்டுள்ளது. மேலும் மாநில அரசுகள் தேவையான தடுப்பூசிகள், மருந்துகள் மற்றும் ஆக்ஸிஜன் போன்ற அனைத்தையும் இருப்பில் வைத்திருக்க அறிவுறுத்தியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: கொரோனா பரவல்….. பிரதமர் மோடி அதிரடி உத்தரவு…!!!!

பெரியம்மை, போலியோ நோய்களை அழித்தது போல கொரோனாவையும் அழிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார். இந்த ஆண்டின் கடைசி ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் இன்று உரையாற்றினார். அப்போது அவர், சுற்றுலாத் துறை கடும் நெருக்கடிகளை சந்தித்து வருவதாக தெரிவித்தார். “மாஸ்க் அணிவது, கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது என்று கவனமாக இருந்து கொரோனாவை விரட்டுவோம்” என மோடி பேசினார்.

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி!…. நாட்டில் ஊரடங்கு தேவையா?…. மருத்துவர் கொடுத்த விளக்கம்…..!!!!!

இந்தியாவில் தற்போதைய கொரோனா நிலவரத்தால் சர்வதேச விமானங்களை தடைசெய்யவோ (அ) ஊரடங்கு விதிக்கவோ தேவையில்லை. எனினும் சில நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை கருதி பலப்படுத்தப்பட்ட கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு தேவை என நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். இதற்கிடையில் இந்தியர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதால், புதியதாக கொரோனா அலை மற்றும் தொற்று பாதித்தோர் மருத்துவமனையில் சேர்க்கப்படுவது சாத்தியமில்லை என்றும் நிபுணர்கள் கூறினர். இதுகுறித்து எய்ம்ஸின் முன்னாள் இயக்குனர் டாக்டர் ரந்தீப் குலேரியா செய்தியாளர்களிடம் பேசியதாவது […]

Categories
உலக செய்திகள்

இப்படி ஒரு ஐடியாவா….? சீனாவில் புதிய முககவசம்…. வைரலாக பரவும் வீடியோ….!!!!!

ஒருவர் சாப்பிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் முறையாக சீனாவில் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் இது உலக நாடுகளில் பரவியது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் தற்போது மீண்டும் சீனாவில் கொரோனா தொற்று  ஏற்பட்டுள்ளது. அதாவது ஓமைக்ரானின்   மாறுபாடான பி.எப்.7 என்ற வைரசால்  பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் அங்குள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் நோயாளிகளின் கூட்டம் அலை மோதுகிறது. அதேபோல் பலி எண்ணிக்கை […]

Categories

Tech |