Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கண்டிப்பா இதை செய்யணும்… நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்… மாவட்ட கலெக்டரின் ஏற்பாடு…!!

வேட்பாளர்களின் முகவர்கள் வாக்கு எண்ணிக்கைக்கு  செல்லும்போது கொரோனா பரிசோதனை அவசியம் மேற்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதியன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில் அனைத்து தொகுதியிலும் உள்ள பொது மக்கள் அந்தந்த தொகுதியிலுள்ள வாக்கு மையங்களுக்குச் சென்று வாக்களித்துள்ளனர். இந்த வாக்கு எண்ணிக்கை மே 2-ஆம் தேதியன்று தொடங்கும் என்று தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையம் தொடர்பாக சட்டமன்ற […]

Categories

Tech |