Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் தேசிய பாதுகாப்பு படைகளின் கமாண்டோ அதிகாரி மரணம்…..!!

 கொரோனா நோய் பரவலால் துணை ராணுவப் படைகளில் 66 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு 7,900 பேர் பெற்று  சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக கொரோனா நோய் பரவல் அதிகரித்துக்கொண்டே வருகிறது. சில மாதங்களாக இதனில் தாக்கம் குறைந்த நிலையில் மீண்டும் இரண்டாவது அலையாக மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த வளத்தை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும், இதனை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. இதில், தேசிய பாதுகாப்பு படை கமாண்டோ […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தொற்றை வென்று வந்த பச்சிளம் குழந்தை…. தாய்க்கு பெருமகிழ்ச்சி…!!

 உத்திரபிரதேச மாநிலத்தில் பிறந்து 22 நாட்களில் நோய் தொற்று ஏற்பட்டு தீவிர சிகிச்சைக்குப் பின்பு குழந்தை குணமடைந்து நலமுடன் வீடு திரும்பி உள்ளது. உலக நாடு முழுவதும் கொரோனா நோய் பரவல் அதிக அளவில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும் இதனை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. இந்த கொரோனா வைரசால் அதிக அளவில் சிறியவர் முதல் பெரியவர் வரை பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றன. உத்திரபிரதேசத்தின் காசியாபாத் நகரில் பிறந்த குழந்தை […]

Categories

Tech |