Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அந்த பகுதியை தடை பண்ணியாச்சு… வேகமெடுக்கும் கொரோனா தொற்று… தீவிரப்படுத்தபடும் கட்டுப்பாடு நடவடிக்கை…!!!

கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருவதால் திருச்சி மாவட்டத்தில் மேலும் 4 பேர் பலியாகியுள்ளனர்.  உலகெங்கிலும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்த நிலையில் திருச்சி மாவட்டத்தில் கொரோனா  தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. மேலும் புதிதாக 4 நோயாளிகள் உயிரிழந்துயுள்ளனர். இந்நிலையில்  அம்மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 232 ஆக அதிகரித்துள்ளது. இதனை அடுத்து இந்த மாவட்டத்தில் 3410 பேர் கொரோனா தொற்று […]

Categories

Tech |