இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவிற்கு சாமானிய மக்கள் மட்டுமில்லாமல் அரசியல் பிரபலங்கள், சினிமா […]
Tag: கொரோனாவுக்கு பலி
எஸ்தினி நாட்டு பிரதமர் கொரோனா வைரசுக்கு உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ்க்கு உலகின் பல்வேறு பகுதிகளிலும் பல முக்கிய புள்ளிகளும் பலியாகி உள்ளனர். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ள நிலையில் ஆப்பிரிக்கக் கண்டத்தின் தெற்குப்பகுதியில் உள்ள சிறிய எஸ்வதினி விநாட்டையும் விட்டுவைக்கவில்லை. வெறும் 12 லட்சம் பேர் மட்டுமே வசிக்கும் இந்த நாடு சுவாசிலாந்து என்று முன்பு அழைக்கப்பட்டு வந்துள்ளது. இந்த காரணத்தால் 6 ஆயிரத்து 700 பேர் கொரோனா வைரசால் […]
மேற்கு வங்காளத்தில் மேலும் ஒரு எம்எல்ஏ கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த உள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மேலும் ஒரு எம்.எல்.ஏக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். கிழக்கு மிட்னாபூரின் ஏக்ரா தொகுதி எம்.எல்.ஏவான சமரேஸ் தாஸ்(71) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனை அடுத்து மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அதன்பின் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அவருக்கு ஏற்கனவே இதயம் மற்றும் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், சிகிச்சை […]