Categories
மாநில செய்திகள்

மீண்டும் தலைதூக்கும் கொரோனா…. மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் போட்ட உத்தரவு…. அலர்ட் ஆகுங்க….!!!!

அதிகரித்துவரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு மு க ஸ்டாலின்  மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அரசு துறைகளில் உள்ளவர்களுக்கு முக்கிய உத்தரவை தெரிவித்துள்ளார். கடந்த 2 வருடங்களாக கொரோனா எனும் கொடிய வைரஸ் உலகம் முழுவதும் பரவி கோரத்தாண்டவம் ஆடி வந்தது. இந்த நிலையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி காட்சியில் மாவட்ட ஆட்சியர் தலைவர்களுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்தும்ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய முதலமைச்சர்.” கொரோனா வைரஸ் […]

Categories
உலக செய்திகள்

அடகடவுளே….! எல்லா தடுப்பூசியும் போட்டாச்சி…. கிரீஸ் அதிபரை தாக்கிய கொரோனா…. வெளியான தகவல்….!!!

கிரீஸ் பிரதமர் கேத்ரினாவுக்கு  கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. கிரீஸ் நாட்டின் அதிபர்  கேத்ரினா சகெல்லரோபவுலோ 65 வயது. இவருக்கு கடந்த சில நாட்களாகவே கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருந்த நிலையில் தற்பொழுது தொற்று உறுதி செய்யபட்டு தன்னைத்தானே தனிமைபடுத்தி கொண்டு உள்ளதா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில்  அதிபர் கேத்ரினா கொரோனா வைரஸ்கான புஸ்டர் உள்ளிட்ட 3 தவணை தடுப்பூசி  செலுத்திக் கொண்டுபோதிலும் அவருக்கு வைரஸ் தாக்கியுள்ளது. இதற்கு முன்னதாகவே கடந்த மாதம் கிரீஸ் பிரதமர்  […]

Categories
உலக செய்திகள்

OMG….!! மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட எலன்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

எலன்  மஸ்கிற்கு மீண்டும் தொற்று ஏற்பட்டுள்ளது. டெஸ்லா மோட்டார் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் உலக பணக்காரர்களின் பட்டியலில் முன்னணி அந்தஸ்தைப் பெற்றவர் எலன் மாஸ்க். இவர் சமீபத்தில் பெர்லினில் தனது நிறுவனத்தின் முதல் ஐரோப்பிய கிளையை தொடங்கி உள்ளார். அவர் பெர்லினுக்கு தனது தனியார் ஜெட் விமானம் மூலம் சென்று வந்துள்ளார். இந்தநிலையில் தற்போது அவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவிற்கு ரூ.110 கோடி நிதியுதவி…. ட்விட்டர் சிஇஓ அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

10 நாட்களில் திருமணம் நடக்கவிருந்த பெண்…. கொரோனாவால் உயிரிழந்த சோகம்…. கண்ணீர் வடிக்கும் குடும்பத்தினர்….!!

தெலுங்கானா மாநிலத்தில் திருமணம் நடக்கவிருந்த பெண் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீ வானி(22) என்பவருக்கு வரும் மே 13ஆம் தேதி திருமணம் முடிவு செய்யப்பட்டிருந்தது. இதனிடையே கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஸ்ரீவாணி கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வருவார் என அவரது வருங்கால கணவரும், அவரின் பெற்றோர்களும் எதிர்பார்த்து கல்யாண ஏற்பாடுகளை தொடர்ந்து செய்து வந்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவின் கோரத்தாண்டவம்…. ஒரே ஆம்புலன்ஸில் பொட்டலம் போட்டு 22 சடலங்கள்…. பதறவைக்கும் புகைப்படக் காட்சி….!!

கொரோனாவால் பலியானவர்களின் உடல்களை ஒரே ஆம்புலன்ஸில் கொண்டு செல்லும் புகைப்படக் காட்சிகள் பார்ப்போரின் நெஞ்சை பதற வைத்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. மேலும் ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை மூன்று லட்சத்திற்கும் அதிகமாக அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தட்டுப்பாடு, […]

Categories
தேசிய செய்திகள்

கொடூர கொரோனா தொற்று…. எந்த வயதினரையும் விடல…. பிறந்து 14 நாள் ஆன குழந்தை பலி…!!

கொரோனா தொற்றுக்கு பிறந்து 14 நாளே ஆன குழந்தை உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. முதலில் பரவிய தொற்றினால் குழந்தைகளும் முதியவர்களும் அதிக அளவில் பாதிக்கப்படும் அபாயம் இருந்து வந்தது. ஆனால் தற்போது பரவிவரும் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் அதிகமாக நடுத்தர வயது உடையவர்களிடமே காணப்படுகிறது. இந்நிலையில் குஜராத் மாநிலத்திலுள்ள சூரத்தில் 14 நாட்களே ஆன பிஞ்சுக் குழந்தை கொரோனா […]

Categories
உலக செய்திகள்

வவ்வால் மூலம் பரவிய கொரோனா… ஆய்வில் வெளியான தகவல்… உலக நாடுகள் கண்டனம்…!!!

கொரோனா வைரஸ் சீனாவின் ஆய்வகத்தில் இருந்து பரவில்லை வவ்வாலிருந்து  பரவியது என்று உலக சுகாதார அமைப்பு ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது. அதனால் கொரோனாவுக்கு  எதிரான தடுப்பூசிகள் கண்டறியும் முயற்சியில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தீவிரம் காட்டி வந்த நிலையில் தடுப்பூசிகள் உலகம் முழுவதிலும் போடப்பட்டு வருகிறது. […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அந்த இடத்துக்கு போயிட்டு வந்ததுக்கு அப்புறம் தான்…. குடும்பமே பாதிக்கப்பட்டிருக்கு…. மீண்டும் கொரோனாவின் கோரத் தாண்டவம்….!!

நெல்லையில் மீண்டும் படையெடுக்க ஆரம்பிக்கும் கொரோனாவால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தமிழகத்தில் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா அனைவருக்கும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியது. இத்தொற்று பரவலைத் தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறது. இந்நிலையில் அரசாங்கத்தின் முயற்சியாலும் பொதுமக்களின் ஒத்துழைப்பில் மெது மெதுவாக குறையத் தொடங்கிய கொரோனா தற்போது கோரத்தாண்டவத்தை ஆரம்பிக்க தொடங்கியிருக்கிறது. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை கொரோனா […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இதை சரியா செய்யலைன்னா கண்டிப்பா வந்துரும்…. மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா…. சுகாதார துறை அதிகாரிகளின் எச்சரிக்கை…!!

மதுரையில் கொரோனாவால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 100 ஐ கடந்த நிலையில் புதிதாக 17 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று மெதுவாக குறைய தொடங்கிய நிலையில் தற்போது மீண்டும் பெருக்கெடுக்க ஆரம்பித்திருக்கிறது. அந்த வகையில் நேற்று மதுரை மாவட்டத்தில் புதிதாக 17 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் 21,446 என்ற கணக்கில் அதிகரித்துள்ளது. மேலும் 8 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்கள். இதனால் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொரோனா விதிமுறைகள் : இதை கண்டிப்பா பாலோ பண்ணனும்…. கல்லுரிகளுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை…!!

சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் உள்ள தொழுநோய் மருத்துவமனையில் அமைந்துள்ள அதிநவீன ஆர்டிபிசிஆர் பரிசோதனை மையத்தின் திறப்பு விழாவிற்கு சென்னை மாநகராட்சி ஆணையர் , சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவிற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை ஐஐடியில் கொரோனா பரவியது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், சென்னை ஐஐடியில் பணியாற்றும் உணவக ஊழியர் மூலமாகவே தொற்று பரவி இருக்கக்கூடும். இதுவரை சென்னை ஐஐடியில் பேராசிரியர்கள், மாணவர்கள், உணவு ஊழியர்கள் உட்பட கடைநிலை […]

Categories
உலக செய்திகள்

தொற்றை தடுக்க தடுப்பூசி போதாது…. இதுவும் அவசியம்…. WHO தலைவர் வெளியிட்ட தகவல்…!!

கொரோனாவை  தடுக்க தடுப்பூசி மட்டும் போதாது என உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார் உலகம் முழுவதிலும் கொரோனா தொற்றினால் 54 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் மரணமடைந்துள்ளனர். இதுகுறித்து உலக சுகாதார இயக்குனர் பேசியபோது, “தடுப்பு மருந்து தற்போது இருக்கும் மருந்துகளை பூர்த்திசெய்ய தான் கண்டுபிடிக்க படுகிறதே தவிர அவற்றுக்கு மாற்றாக அல்ல. அதோடு தடுப்பு மருந்து மட்டுமே தொற்றை தடுக்க போதுமானதாக இருக்காது. சில கட்டுப்பாடுகளுடன் தான் தடுப்பு மருந்து வரும். […]

Categories
உலக செய்திகள்

செவிலியர்களுக்கு கொரோனா…. வேற வழி இல்லை…. வேலை பார்க்கட்டும்… கொதித்தெழுந்த பணியாளர்கள்…!!

கொரோனா  பாதிக்கப்பட்ட செவிலியர்களை வைத்து பணி செய்வதற்கு பல எதிர்ப்பு எழுந்துள்ளது ஸ்விட்சர்லாந்தில் இருக்கும் ஜெனிவா மாகாணத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட செவிலியர்கள் பணி செய்வதற்கு அனுமதிப்பதற்கான விதிமுறைகள் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் அறிகுறிகள் தெரியத் தொடங்கிய பிறகு ஏழு நாட்கள் வேலைக்கு செல்ல முடியாது.ஆனால் மற்றவர்களுக்கு அவர்களிடமிருந்து தொற்று பரவுவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு என கூறும் ஜெனிவா சுகாதாரத்துறை அதிகாரிகள் போதுமான செவிலியர்கள் இல்லாததே தற்போது இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை […]

Categories
உலக செய்திகள்

நாம் சோர்ந்துவிட்டோம்…. பசிக்கும் வறுமைக்கும் தடுப்பூசி இல்லை – WHO தலைவர்

வறுமை, பசி, சமத்துவமின்மை, காலநிலை மாற்றம் போன்ற வற்றிற்கு தடுப்பூசி இல்லை என உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார் கொரோனா தொற்று உலக நாடுகளில் பரவி உயிர்  மட்டுமில்லாமல் பொருளாதாரத்தை பதித்து பல இடங்களில் அதிக வறுமையையும் பசியையும் உருவாகியுள்ளது. இந்நிலையில் கொரோனா பாதித்தவருடன் தொடர்பில் இருந்ததால் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ராஸ் அதனோம் கூறுகையில், “நாம் கொரோனாவிடம் சோர்ந்துவிட்டோம். ஆனால் நம்மிடம் கொரோனா சோர்வு அடையவில்லை. தன்னை விட […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பரவிகிட்டே இருக்கு… 1,70,00,000 உயிர்களை கொல்லுங்கள்…. அதிரடி உத்தரவு போட்ட அரசு …!!

மனிதர்களுக்கு தொற்று பரவ காரணமாக இருந்த கீரிகளை கொலை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது சீனாவில் உள்ள வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வவ்வால்கள் மூலம் பரவியதாக தகவல்கள் வெளிவந்தது. தற்போது உலகம் முழுவதிலும் இந்த தொற்று பரவி ஏராளமான உயிர் இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. மனிதர்கள் மட்டுமல்லாமல் சிங்கம், புலி, பூனை, நாய் என விலங்குகளும் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டென்மார்க் நாட்டில் மின்கு கீரிகளை வளர்க்கும் பண்ணையில் பணிபுரியும் 214 தொழிலாளர்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா அச்சம்” பாதிக்கப்பட்டவருடன் தொடர்பு…. தனிமைப்படுத்திக்கொண்ட சுகாதார அமைப்பின் தலைவர்…!!

கொரோனா பதிப்பு உடையவருடன் தொடர்பில் இருந்ததால் உலக சுகாதார அமைப்பின் தலைவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.  உலக சுகாதார நிறுவனத்தின் தலைவரான டேட்ரோஸ் ஆதோனம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்துள்ளார். இதனால் தனக்கும் பாதிப்பு இருக்கக்கூடும் என்ற பயத்தில் டேட்ரோஸ் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இதனையடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் “கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் என்னுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. எனக்கு அறிகுறிகள் ஏதும் இல்லை நலமாக தான் உள்ளேன். ஆனாலும் உலக சுகாதார நிறுவனத்தின் […]

Categories
தேசிய செய்திகள்

மகிழ்ச்சி செய்தி..!! கொரோனா தடுப்பூசி இலவசம்…. சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்…!!

மக்களுக்கு தடுப்பு மருந்து இலவசமாக போடப்படும் என்று உதரதேசம் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு பரிசோதனைகள் நடந்து வருகிறது. இந்த மருந்து மக்களின் பயன்பாட்டிற்கு எப்போது வரும் என பலரும் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். இந்நிலையில் பாரதிய ஜனதா பீகார் சட்டசபை தேர்தலையொட்டி தேர்தல் அறிக்கையில் வெற்றியடைந்தால் மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து இலவசமாக போடப்படும் என அறிவித்தது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் பீகார் […]

Categories
உலக செய்திகள்

காய்ச்சல் தான் கொரோனா…. அதை கட்டுப்படுத்த போவதில்லை…. டிரம்ப் தரப்பு ஆணவ பேச்சு …!!

அமெரிக்க அதிபரின் உதவியாளர் மார்க் மேடோஸ் கொரோனா தொற்றை நாங்கள் கட்டுப்படுத்த மாட்டோம் என கூறியது பெரும் சர்ச்சையை உருவாக்கியது. உலக நாடுகள் முழுவதும் கொரோனாவால் அதிக தாக்கத்தை சந்தித்து உயிரிழப்புகளை கொடுத்துள்ளது. அதில் அதிகமாக தொற்று பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் அமெரிக்கா தான் முதலிடத்தில் உள்ளது. அதேபோன்று உயிரிழப்புகளும் ஐந்தில் ஒரு பங்கை அமெரிக்காவே பெற்றுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் தொற்று பரவுவதை ட்ரம்ப் தடுக்காமல் விட்டுவிட்டார் என்று ஜோ பிடன் விமர்சனம் செய்தார். இதுகுறித்து செய்தியாளர்கள் அதிபரின் உதவியாளர் […]

Categories
தேசிய செய்திகள்

அப்பாடா….இதான்டா 2020ல் இந்தியாவுக்கு கிடைச்ச ஹேப்பி நியூஸ்…!!

கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்தின் 3ஆம் கட்ட பரிசோதனைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.  கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில்  தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே ஸ்தம்பிக்க வைத்துள்ளது. கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு லட்சக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில் இதற்கு எதிரான போராட்டத்தை உலக நாடுகள் தொடர்ந்து நடத்தி வருகின்றன. இரவு பகலாக ஆய்வாளர்கள் தொற்றுக்கான தடுப்பு மருந்தை கண்டு பிடிக்க முயற்சித்து வருகின்றனர். மருந்து எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் உலக மக்கள் காத்திருக்கின்றனர். […]

Categories
உலக செய்திகள்

வெறும் 1 மணி நேரத்தில்…. கொரோனா ரிசல்ட் கையில்…. கலக்கும் லண்டன் ஏர்போர்ட் ….!!

ஒரு மணி நேரத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நடைமுறையை லண்டன் விமான நிலையம் அமல்படுத்தி வருகிறது. லண்டனில் இருக்கும் ஹீத்ரோ விமான நிலையத்தில் ஒரு மணிநேரத்தில் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இது தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் என கூறப்படுகின்றது. உமிழ்நீர் சோதனையின் அடிப்படையில் இந்த நடைமுறையிலான பரிசோதனை 102 பவுண்ட் க்கும் அதிகமாக மேற்கொள்ளப்படுகிறது. பிரிட்டன் அரசு மேற்கொள்ளும் தேசிய சுகாதார சேவையை விட ஹீத்ரோ சோதனையின் முடிவுகள் விரைவாக கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
கொரோனா தடுப்பு மருந்து தேசிய செய்திகள்

இந்தியர்களுக்கு மகிழ்ச்சி…. அடுத்த ஆண்டு நிச்சயம் வரும்…. மத்திய அமைச்சர் அதிரடி தகவல் …!!

அடுத்த வருடத்தின் துவக்கத்தில் கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து கிடைக்கும் என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72 லட்சத்தை நெருங்கியுள்ள நிலையில் தடுப்பு மருந்து இதுவரை கண்டறியப்படவில்லை. இந்நிலையில், “அடுத்த வருடத்தின் துவக்கத்தில் பல நிறுவனங்களிடமிருந்து தொற்றுக்கான தடுப்பு மருந்து கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம். நாங்கள் அமைத்திருக்கும் திறமையான குழுக்கள் தடுப்பூசியை நாடு முழுவதும் கொண்டு செல்வது எப்படி என்ற வியூகத்தை வகுத்து உள்ளது. எந்த நிறுவனம் முதலில் […]

Categories
உலக செய்திகள்

எனக்கு கொரோனா…. கடவுள் கொடுத்த வரம்…. ட்ரம்ப் வெளியிட்ட காணொளி…!!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டது கடவுள் கொடுத்த வரம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப்  தெரிவித்துள்ளார். கடந்த 1ஆம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா தொற்றினால் பாதிக்கப்பட்டு வெள்ளை மாளிகையில் தனிமைப்படுத்தப்பட்டனர். ஆனால் அதிபருக்கு கொரோனா அறிகுறிகள் அதிகமானதால் மேரிலேண்ட் மாகாணத்தில் இருக்கும் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை  கொடுக்கப்பட்டது. நான்கு நாட்கள் ராணுவ மருத்துவமனையில் இருந்த ட்ரம்ப்  நேற்று முன்தினம் டிஸ்சார்ஜ் ஆகி வெள்ளை மாளிகைக்கு திரும்பினார். […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வந்துடுச்சு….. சிக்கி கொண்ட 15,00,00,000பேர்…. உலக மக்களுக்கு எச்சரிக்கை …!!

கொரோனா தொற்றினால் உலகம் முழுவதும் 15 கோடி பேர் வறுமையில் தள்ளப்படுவார்கள் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது கடந்த வருடம் டிசம்பர் மாதம் சீனாவில் உள்ள வூஹான் நகரில் கொரோனா தொற்று தொடங்கி உலக நாடுகள் முழுவதிலும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதிலும் 36,037,992 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் 27,143,863  பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 10,54,514 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனாவால் 2021 ஆம் வருடம் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனாவை குணப்படுத்தும் ஆயுர்வேத சிகிச்சை முறைகள் …!!

கொரோனாவை குணப்படுத்தும் ஆயுர்வேத சிகிச்சை வழிமுறைகள் அடங்கிய ஆவணத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கொரோனாவை குணப்படுத்தும் ஆயுர்வேத சிகிச்சை முறைகள் அடங்கிய ஆவணத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு. ஹாச்வரதன் வெளியிட்டரர். அந்த ஆவணத்தில் கொரோனா வைரஸை தடுக்கவும், அதன் வீரியத்தை கட்டுப்படுத்தவும் நோய் எதிர்ப்பு சக்தி முக்கியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நோயில் இருந்து தற்காத்துக்கொள்ள அஸ்வகந்தா, குடுசி கானா வடி, சவனபிராசா போன்ற மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. அறிகுறி இல்லாத கொரோனா நோயாளிகளுக்கு […]

Categories
உலக செய்திகள்

கொரோனா இருந்தால்…. இது நிச்சயம் வரும்…. பயங்கரமா இருக்கும்…. ஆய்வில் புது தகவல் …!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்  மிகவும் மோசமான கனவுகள் காண்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடலளவில் உறுப்புகள் பாதிக்கப்படுவதோடு அவர்கள் மனதளவாகவும் பாதிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது. பாதிக்கப்படுபவர்கள் கனவு காண்பதிலும் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான ஆய்வு ஒன்றை அமெரிக்காவின் மனநல நிபுணர்கள் சங்கம் மேற்கொண்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்ட 2,888 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் அவர்கள் தொற்றினால் பாதிக்கப்படுவதற்கு முன்பைவிட இப்போது பயங்கரமான கனவுகளை காண்கின்றனர். வேலை இழப்பு, சொந்தங்கள் கைவிடுதல், பணம் இழப்பு போன்ற மிகவும் […]

Categories
உலக செய்திகள்

அக்டோபரில் தடுப்பு மருந்து…? விளக்கம் கொடுத்த நிபுணர்…!!

கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து அக்டோபர் இறுதிக்குள் தயாராக வாய்ப்பில்லை என அமெரிக்க தொற்றுநோய் நிபுணர் ஃபாஸி கூறியுள்ளார். நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமெரிக்க தொற்றுநோய் நிபுணர் கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து குறித்து கூறுகையில், “நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்திற்குள் தொற்றுக்கான தடுப்பு மருந்து தயார் நிலையில் இருக்கும் என மக்கள் நினைக்கிறார்கள். ஆய்வாளர்கள் மாதிரி பரிசோதனைகளை மேற்கொள்வது தடுப்பு மருந்தை தயார் செய்பவர்களுக்கு ஒரு தீர்மானத்தை எடுப்பதற்கு தூண்டுதலாக அமையும். ஆனால் அதற்காக […]

Categories
கால் பந்து விளையாட்டு

கால்பந்து வீரர் நெய்மருக்கு கொரோனா… பரிசோதனையில் உறுதி… கவலையில் பி.எஸ்.ஜி..!!

பி எஸ் ஜி அணியில் விளையாடி வரும் பிரேசில் நாட்டின் தலை சிறந்த கால்பந்தாட்ட வீரரான நெய்மருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் முன்னணி கிளப்பான பி எஸ் ஜி  நிறுவனம் தங்களின் கால்பந்தாட்ட வீரர்களுக்கு விதிமுறைகளுக்கு ஏற்ப கொரோனா தொற்றுக்கான பரிசோதனை மேற்கொண்டது. இதில் அவ்வணியை சேர்ந்த ஏஞ்சல் டி மரியா, லயாண்ட்ரோ பரேடஸ் அதோடு முன்னணி வீரரான நெய்மர் ஆகியோர் தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. தற்போது இவர்கள் 3 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவர்களின் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் 96% பேர் கொரோனாவால் இறக்கவில்லை… வெளியான தகவல்..!!

அமெரிக்காவில் கொரோனாவை தவிர்த்து மற்ற நோய்களால் மரணங்கள் ஏற்படுவதாக நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. உலக நாடுகளில் அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 60 லட்சத்து 23 ஆயிரத்து 617 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டு ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 679 பேர் மரணமடைந்துள்ளனர். ஆனால் உயிரிழந்தவர்களில் 6% மட்டுமே தொற்றினால் உயிரிழந்ததாகவும் மீதமுள்ள 94% மற்ற நோய்களால் ஏற்பட்ட மரணம் என்றும் […]

Categories
உலக செய்திகள்

அந்தமான் தீவில்…”கொரோனா” பரப்பும் நபர்கள் இவர்கள் தான்…!!

அந்தமான் தீவுகளில் வாழும் பூர்வ குடியினருகளுக்குள் கொரோனா வைரஸை பரப்பி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தொடங்கிய இந்த கொடிய கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவி ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் நிலையில், ஊரடங்கு முக கவசம், தனிநபர் இடைவெளி, என அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலைகளில் தற்போது அந்தமான் தீவுகளில் சிலர் அத்துமீறி நுழைந்து, இந்த வைரஸை பரப்பி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், அந்தமான் தீவில் வசிக்கும் பூர்வகுடியினர் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : அப்பளம் சாப்பிட சொன்ன…. அமைச்சருக்கு கொரோனா…!

அப்பளம் சாப்பிட்டால் கொரோனா குணமடையும் என்று சொன்ன அமைச்சருக்கே தற்போது கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு குறைந்த பாடில்லை. இதற்கிடையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக சில அரசியல்வாதிகளும், அமைச்சர்களும் வேடிக்கையான கருத்துக்களை கூற, அது சமூக வலைதளங்களிலும் வேடிக்கை விமர்சனங்களாக வைரலாகி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் அப்பளம் சாப்பிட்டால் கொரோனா வைரஸ் […]

Categories
தேசிய செய்திகள்

காய்கறி…. மளிகை கடைகளில் இதை கண்டிப்பா செய்யணும்…. மத்திய அரசு உத்தரவு….!!

காய்கறி மற்றும் மளிகை கடையில் வேலை செய்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும் , சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்திலும் இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்து ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதனுடைய பாதிப்பு அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இதற்கு ஒரே தீர்வாக, பொது மக்கள் அனைவரிடமும் கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என்பதே. […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கொரோனாவிற்கு உ.பி. அமைச்சர் பலி

உத்தரபிரதேசத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கேபினட் அமைச்சர் கமல் ராணி வருண் இன்று உயிரிழந்தார். உத்தர பிரதேச மாநிலம் யோகி ஆதித்நயாத் தலைமையிலான அரசில் தொழில்நுட்பக் கல்வி அமைச்சராக இருந்த கமல் ராணி வருண்(62) கடந்த ஜூலை 18ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு தீவிரம் அடைந்து நுரையிரலில் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, வெண்டிலேட்டர் சிகிச்சை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொரோனா சிகிச்சை… தனியார் மருத்துவமனையில் 19 நாட்களுக்கு இவ்வளவா… நினைத்து பார்க்க முடியாத தொகை… தமிழக அரசு அதிரடி நடவடிக்கை..!!

சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்ததால் கொரோனா சிகிச்சை அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு மேற்கொள்ளப்படும் ஆரம்பகட்ட பரிசோதனையில் இருந்து அவர்கள் குணமடைந்து வீடு திரும்பும் போது செய்யப்படும் பரிசோதனை வரையில் தனியார் மருத்துவமனைகளில் லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன‌.பேரிடர் காலத்தில் உச்ச நீதிமன்றம் விதித்து இருக்கின்ற வழிகாட்டுதலை தனியார் மருத்துவமனைகள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான மருத்துவமனைகளில் இதனை பின்பற்றுவதில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர். இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

எந்த நாட்டையும் நம்பல…… ஒரு உயிரிழப்பு கூட ஏற்படல…. கொரோனாவை விரட்டி வியட்நாம் சாதனை….!!

ஒரு உயிரிழப்பு கூட இல்லாமல் கொரோனாவை தோற்க்கடித்து வியாட்நாம் நாடு விரட்டி சாதனை படைத்துள்ளது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தியது. லட்சக்கணக்கான மக்கள் இந்த வைரஸ் தொற்றால் உயிரிழந்த நிலையில், ஐரோப்பா கண்டத்தில் இதனுடைய உயிரிழப்பு என்பது அதிகமாக இருந்தது. அதனை தொடர்ந்து அமெரிக்கா கண்டத்திலும், அமெரிக்காவைத் தொடர்ந்து ஆசிய கண்டத்தில் இதனுடைய உயிரிழப்பு அதிகமாக காணப்பட்டது. ஆனால் அதே ஆசிய கண்டத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

ரூ68 விலையில்….. கொரோனாவுக்கு மாத்திரை…. ஆகஸ்ட் முதல் விற்பனை….!!

கொரோனா சிகிச்சைக்கான மாத்திரை வருகின்ற ஆகஸ்ட் முதல் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு குறைந்த பாடில்லை. பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு கடந்த மார்ச் 23-ஆம் தேதி முதல் தற்போது வரை தொடர்ந்து ஆறாவது கட்ட நிலையில் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.ஒருபுறம் ஊரடங்கு அமலில் இருந்தாலும், இதனை ஒரேடியாக சமாளிப்பதற்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை கலெக்டருக்கு கொரோனா….. சக ஊழியர்களுக்கு பரிசோதனை….. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு….!!

சென்னை மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் கிண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு குறைந்த பாடில்லை. இதனை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் 23 ஆம் தேதி முதல் தற்போது வரை ஆறாவது கட்ட நிலையில், தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருக்கிறது. ஊரடங்கில் பொதுமக்கள் அனைவரும் வீடுகளுக்குள் […]

Categories
அரசியல்

நாளை மறுநாள்….. தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு…? முதல்வர் ஆலோசனை….!!

ஜூலை 30ஆம் தேதி ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு குறைந்த பாடில்லை. பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு ஒரே வழியாக ஊரடங்கு தான் பல கட்டமாக தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. தற்போது 6 வது கட்ட நிலையில் ஊரடங்கு செயல்பட்டு வரும் நிலையில், இதற்கான […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா தகவல்” மத்திய அரசு திடீர் மாற்றம்….. பொதுமக்கள் அச்சம்…!!

கொரோனா குறித்த தகவல் வெளியிடுவதில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மாற்றம் செய்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கோர தாண்டவம் ஆடி வருகிறது. இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் பாதிப்பு குறைந்தபாடில்லை. நாள்தோறும் இந்தியாவில் கொரோனாவின் மொத்த பாதிப்பு என்ன? ஒரே நாளில் எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது? எத்தனை பேர் குணம் அடைந்து உள்ளார்கள் ? என்பது உள்ளிட்ட தகவல்களை நாள்தோறும் மத்திய […]

Categories
உலக செய்திகள் கொரோனா

இறுதிக்கட்டத்தை எட்டிய தடுப்புமருந்து…. 30,000 பேருக்கு செலுத்தி சாதனை….!!

நாளுக்கு நாள் வளர்ந்து வரும் கொரோனா பாதிப்பிற்கு பல நாடுகள் தடுப்பூசி கண்டுபிடித்து கொண்டிருக்கும் நிலையில் அமெரிக்கா தயாரித்த தடுப்பூசி நேற்று இறுதி கட்ட சோதனையை எட்டியுள்ளது. சீனாவில் தோன்றிய இந்த கொரோனா வைரஸ் சுமார் 8 மாதங்களாகியும் எந்தவித மந்தமும் இல்லாமல் வேகமாக உலக நாடுகள் முழுவதும் பரவி வருகிறது. இதில் தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் பலியாகி, ஆயிரத்துக்கும் மேலானோர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டும் வருகின்றனர். எனவே இந்த உயிர்கொல்லி வைரசை கட்டுப்படுத்த தடுப்பூசியை உருவாக்கும் […]

Categories
கொரோனா தேசிய செய்திகள்

6 நாட்களில் மீண்ட 100வயது மூதாட்டி….! கொரோனா ஜலதோஷம் என்று கடந்தார் …!!

நூறு வயது மதிக்கத்தக்க வயதான மூதாட்டி ஒருவர் அனைவருக்கும் நம்பிக்கை அளிக்கும் வகையில் கொரோனா தொற்றிலிருந்து  மீண்டு வந்துளளார். கர்நாடக மாநிலம்,  பெல்லாரி மாவட்டத்தை சேர்ந்த 100 வயது மூதாட்டியின் பெயர் ஹல்லம்மா. இவருக்கு கடந்த 16ம் தேதி  கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.  அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட பின் அந்த மூதாட்டி  கொரோனா நோயில் இருந்து  முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். மூதாட்டியின் இந்த முன்னேற்றம் அனைவருக்கும் நம்பிக்கை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. கொரோனாவில் இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவின் கோரம்… திருமணமான 5 நாள் இடைவெளியில்… தனி மரமாக நிற்கும் புது மணப்பெண்..!!

ஐந்து நாளில் கொரோனா தொற்றுக்கு தனது குடும்பத்தை பறிகொடுத்த பெண் தற்போது தனிமரமாக நிற்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது  ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஜிதேந்திர பிரசாத்-அனுராதா தம்பதியினர். அனுராதா ஆசிரியையாக பணிபுரிந்து வரும் நிலையில் இம்மாதத்தின் தொடக்கத்தில் ஜிதேந்திரா, அனுராதா மற்றும் அவரது மாமனார் மாமியார் ஆகியோர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த நிலையில் கடந்த 15ஆம் தேதி அனுராதாவின் மாமியார் ஜானகி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து […]

Categories
கொரோனா தேசிய செய்திகள்

தனியார் மருத்துவமனைகளுக்கு செக்…. கர்நாடகாவில் அதிரடி அறிவிப்பு…. உத்தரவிட்ட எடியூரப்பா …!!

கொரோனா நோயாளிகளுக்கு 50% படுக்கை வசதி அளிக்காத தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எடியூரப்பா எச்சரித்துள்ளார் சென்ற  மார்ச் மாதத்தில் தொடங்கிய கொரோனா தொற்று பரவல் தற்போது அதிகரித்துக்கொண்டே வருகிறது. கடந்த 3 மாத காலமாக குறைவான அளவில் இருந்த பாதிப்பு  சென்ற ஜூன் மாதம் முதல் தினத்தோறும் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த நிலையில் இருக்கிறது. குறிப்பாக பெங்களூருவில் கொரோனா தொற்று […]

Categories
உலக செய்திகள்

15,955,887 பேர் பாதிப்பு….. இயல்பு வாழ்க்கை தாமதமாகும்…. WHO தலைவர் கருத்து….!!

உலகளவில் ஒன்றரை கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக WHO தலைவர் தெரிவித்துள்ளார். சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.இதனுடைய பாதிப்பை குறைப்பதற்காக உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை ஒருபுறம் மேற்கொண்டு வந்தாலும், மறுபுறம் அதற்கான தடுப்பு ஊசியை கண்டுபிடிப்பதற்கான பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கொரோனாவால் உலக மக்களின் இயல்பு வாழ்க்கை என்பது தற்போது மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலை எப்போது […]

Categories
கொரோனா தேசிய செய்திகள்

இனி விதிமுறைகளை மீறினால் அவ்வளவுதான்…. 1 லட்சம் அபராதம்…. 2 வருடம் சிறை தண்டனை….!!

கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி நடந்தால் ஒரு லட்சம் அபராதம் மற்றும் இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என ஜார்கண்ட் அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. கொரானா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 45 ஆயிரத்துக்கும் மேலாநாவர்களுக்கு புதிதாக தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 1,129 பேர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் பாதிப்பு 12,38,635 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 7,82,66 பேர் வீடு திரும்பிய  நிலையில் […]

Categories
உலக செய்திகள்

இதை கவனிக்கல….. “கொரோனாவால் இடையூறு” மரணங்கள் அதிகரிக்கும்…. ஆய்வில் அதிர்ச்சி தகவல்….!!

கொரோனாவால் ஏற்பட்ட மருத்துவ இடையூறுகளால் பிற நோய்களால் ஏற்படும் மரணங்கள் அதிகரிக்கும் என்று ஆய்வில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் உலக நாடுகளில் இருக்கக்கூடிய அத்தனை மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் கொரோனாவுக்காகதான் அதிகமான சிகிச்சையை தற்போது மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பிற நோய்களால் தாக்கப்படும் மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் இடையூறு ஏற்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

துணிந்த கணவன்… பயந்து மறுத்த மனைவி.. சோதனைக்கு பின் குவிந்த பாராட்டுக்கள்..!!.

உயிருக்கு ஆபத்து வரக்கூடும் என மனைவி மறுத்தும் கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை தனது உடலில் செலுத்த ஒப்புக் கொண்டவருக்கு பாராட்டுகள் குவிகிறது பிரிட்டனில் இருக்கும் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகம் சார்பாக கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து கண்டறியப்பட்டது. இதனை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிப்பதற்கான அனுமதி கிடைக்கப் பெற்றது. இதானால் அதற்கான தன்னார்வலர்களை பல்கலைகழகம் தேடிவந்தது. அப்போது லண்டனில் வசித்து வரும் இந்தியரான தீபக் தனது உடலில் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தீபக் […]

Categories
உலக செய்திகள் கொரோனா தடுப்பு மருந்து

“கொரோனா மருந்து” உலகளவில் முதல்முறை….. ரஷ்யா சாதனை….!!

கொரோனாவுக்கான தடுப்பூசி ரஷ்யா முதன்முதலாக மனிதர்களிடம் பரிசோதனை செய்து சாதனை படைத்துள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக உலகம் முழுவதிலும் ஊரடங்கு விதிகளை பின்பற்றுதல், அடிக்கடி கைகளை கழுவுதல், முகக்கவசம் அணிந்து வெளியே செல்லுதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு அறிவுரைப்படி மக்கள் கேட்டு நடந்து வந்த போதிலும், கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. இதற்கு சரியான முடிவாக தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது தான் ஒரே வழி என்று உலக […]

Categories
உலக செய்திகள்

பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு ரூ.10,000 உதவித்தொகை- அதிரடி அறிவிப்பு வெளியிட்ட நாடு

மலேசியாவில்  35,000 தகுதி வாய்ந்த பள்ளி பேருந்து ஓட்டுநர்களுக்கு RM600 அதாவது இந்திய மதிப்பில் ரூ.10,578 சிறப்பு உதவிக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது என்று போக்குவரத்து அமைச்சர் (MOT) டத்துக் செரி டாக்டர் வீ கா சியோங் தெரிவித்தார். கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது முதல்  பள்ளிகளும் மூடப்பட்டன. இதனால் பள்ளிப்பேருந்து ஓட்டுநர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளான நிலையில் அதற்கு தற்போது வழிகிடைத்திருக்கிறது. மலேசியாவில் வாடகை வண்டி ஓட்டுநர்களுக்கும் உதவி வழங்கப்பட்டிருக்கிறது. இதில், பள்ளிப்பேருந்து ஓட்டுநர்கள் விடுபட்டிருந்தார்கள். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 132 பேருக்கு கொரோனா பாதிப்பு

நெல்லை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 132 பேருக்கு  கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று வரை நெல்லையில் கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1629 ஆக இருந்த நிலையில்  தற்போது 1761 ஆக உயர்ந்துள்ளது. இதில் இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 37 பேர்  மாநகர பகுதியில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 804 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 815 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று முழு ஊரடங்கால் நெல்லை மாவட்டத்தில் சாலைகள் முழுவதும் வெறிச்சோடி […]

Categories
அரசியல்

வீட்டை விட்டு வெளியே வந்தால்…. கால் செய்து….. கம்ப்லைன்ட் பண்ணுங்க….!!

தனிமைப்படுத்தபட்டவர்கள் அரசின் அறிவுரையை மீறி வெளியே சுற்றுவதை அக்கம்பக்கத்தினர் கண்டால் புகார் அளிக்கலாம் என அமைச்சர் எஸ் பி வேலுமணி தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கடைபிடிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை போக்குவரத்து என்பது மாவட்ட மாநிலங்களுக்கு இடையே தடை பட்டு உள்ளது. அதனை மீறி தங்களது சொந்த மாநிலத்திற்கு, மாவட்டத்திற்கு மக்கள் வர விரும்பினால், இ பாஸ் அப்ளை […]

Categories

Tech |