Categories
உலக செய்திகள்

தீவிர பணியில் அமெரிக்கா…. அதிக அளவில் போடப்பட்ட தடுப்பூசிகள்…. தகவல் வெளியிட்ட நோய் கட்டுப்பாட்டு மையம்….!!

கொரோனா வைரஸை ஒழிப்பதற்காக அமெரிக்காவில் உள்ள மக்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக அந்நாட்டின் நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்த கொரோனா வைரசால் அமெரிக்காவில் அதிகப்படியான உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் அமெரிக்க நாட்டின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்நாட்டின் அதிபரான ஜோ பைடன் தலைமையிலான அரசு கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதில் ஒரு […]

Categories

Tech |