Categories
உலக செய்திகள்

“கொரோனா நடவடிக்கை மக்களை ஏமாற்றும் செயல்”.. தவறான கருத்துக்களை பரப்பிய மருத்துவர்… நீதிமன்றத்தின் நடவடிக்கை..!!

சுவிற்சர்லாந்தில் ஒரு மருத்துவர் மக்களிடையே கொரோனா பற்றி தவறான கருத்துக்களை பரப்பியதால் நீதிமன்றம் அவருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.  சுவிற்சர்லாந்தில் உள்ள லூசெர்ன் மண்டலத்தில் இருக்கும் Ebikon பகுதியில் ஒரு மருத்துவர் கொரோனா குறித்து தவறான கருத்துக்களை பொது மக்களிடம் பரப்பி வந்துள்ளார். இதுமட்டுமல்லாமல் மண்டலத்தின் நிர்வாகம் கொரோனாவை கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகளை கடும் விமர்சனம் செய்து வருகிறார். மேலும் தன் சுகாதார மையத்தில் நோயாளிகளை முகக்கவசம் அணியாமல் சந்தித்துள்ளார். அதாவது அவர், கொரோனாவை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் […]

Categories

Tech |