Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கொரோனா அச்சம்….. குடும்பமே தற்கொலை முயற்சி…. 2 பேர் பலி…. பெரும் சோக சம்பவம்….!!!!

நாடு முழுவதும் கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்திலும் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை மாவட்டம் கல்மேடு அருகே கொரோனா உறுதியானதால் அச்சத்தில் சானி பவுடரை கரைத்து குடித்து குடும்பத்தினர் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 3 வயது குழந்தை உட்பட 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர […]

Categories
தேசிய செய்திகள்

OMG: சொகுசு கப்பலில் பயணம்…. 2,000 பேருக்கும் கொரோனா உறுதி?…. அச்சத்தில் பயணிகள்….!!!!

மும்பையில் இருந்து கோவாவுக்கு செல்லும் சொகுசு கப்பலில் வேலை பார்த்து வரும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கப்பலில் பயணம் செய்த 2,000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 1,471 பேர் பயணிகள், மீதமுள்ள 595 பேர் கப்பல் பணியாளர்கள் ஆவார். கொரோனா பரிசோதனையின் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. அதனால் பயணிகள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர். தற்போது மொர்முகவ் துறைமுகத்தில் கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது. கப்பலில் இருந்து யாரும் வெளியேற அனுமதி […]

Categories
தேசிய செய்திகள்

4 சுவற்றுக்குள் ஒன்றரை வருடம்…. அதிர்ந்து போன ஊர் மக்கள்….. பகீர் பின்னணி….!!!!

கொரோனா தொற்று ஏற்பட்டு விடாமல் இருக்க பல்வேறு கட்டுப்பாடுகளை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. ஆனால் ஆந்திராவில் உள்ள கிராமத்தில் ஒரு குடும்பமே தங்களை கடந்த 15 மாதங்களாக தனிமைப்படுத்திக் கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் ரசோல் மண்டலில் உள்ள கடாலி என்ற கிராமத்தில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதன்படி ஜான் பென்னி (52) என்பவரும் அவரது மனைவி ருத்தம்மா (45) சினாபாபு (29) மகன், ராணி […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது… எல்லாமே நஷ்டம்தான்… இழுத்து மூடிய வியாபாரம்…!!

ஊரடங்கு காலத்தில் அதிகளவு நஷ்டம் ஏற்பட்டதால் விவசாயி ஒருவர் காய்கறி விற்பனையை நிறுத்திவிட்டார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கொள்ளிடம் பகுதியில்  ஏக்கர்கணக்கான நிலப்பரப்பில் விவசாயிகள் தோட்டப்பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். இப்பகுதி விவசாயிகள் ரசாயன உரங்கள் இல்லாமல் புடலை, பாகல், தக்காளி, வெள்ளரி, தர்பூசணி, பீர்க்கங்காய், கத்திரி, வெண்டை போன்ற காய்கறிகளை சாகுபடி செய்து வந்தனர். இந்நிலையில் வேட்டங்குடி பகுதியை சேர்ந்த விவசாயி நந்தீஸ்வரன் தோட்டக்கலை துறையின் மூலம் விதைகள் வாங்கி சாகுபடி செய்துவந்தார். இவை இயற்கையாக […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

ப்ளீஸ்… யாரும் வராதீங்க…. கையெடுத்து கும்பிட்ட போலீஸ்…. புதுவை எல்லையில் தீவிர கண்காணிப்பு …!!

புதுச்சேரியில் மக்கள் யாரும் அத்தியாவசியம் இன்றி தமிழக பகுதிக்கு சென்று வர வேண்டாம் என எல்லைகளில் போலீசார் கும்பிட்டு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். தமிழகம் புதுச்சேரியில் கடந்த 10ஆம் நாள் முதல் நேற்று முன்தினம் காலை வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நடைமுறையில் இருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்திற்கு அத்தியாவசியமின்றி யாரும் வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டதை அடுத்து புதுச்சேரி தமிழக எல்லையான பகுதியான கோரிமேட்டில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவை விட்டு சீக்கிரம் வெளியே வாங்க…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
தேசிய செய்திகள்

அவலத்தின் உச்சம்…. தாயின் சடலத்தை பைக்கில் எடுத்துச் சென்ற மகன்….. வைரலாகும் வீடியோ….!!!!

ஆந்திர மாநிலத்தில் உடல் நலக்குறைவால் உயிரிழந்த தாயின் சடலத்தை ஆம்புலன்ஸில் ஏற்ற மறுத்ததால் அவரது மகன் பைக்கில் நண்பர் உதவியுடன் கொண்டு சென்றுள்ளார். ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் என்ற மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் செஞ்சுலம்மா (50) என்பவர் வசித்து வந்துள்ளார். அவர் நேற்று முன்தினம் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்தார். அதனால் அவரது மகன் தனது தாயை அழைத்துக்கொண்டு அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே […]

Categories
தேசிய செய்திகள்

பணியாற்ற அஞ்சும் சுகாதார பணியாளர்கள்…. பரபரப்பு குற்றச்சாட்டு….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கொரோனாவால் மக்கள் வரல…. “பைத்தியம் பிடிக்கிறது” பழ வியாபாரிகளின் அவல நிலை….!!

தாராபுரத்தில் கொரோனா  அச்சம் காரணமாக பழங்கள் விற்பனை பாதியாக குறைந்துவிட்டதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டின் பாரம்பரிய பண்டிகைகளில் முக்கியமானது சித்திரை திருநாள். இதை ஒட்டி நடைபெறும் கனிக்காணும்  நிகழ்ச்சிக்காக மா, பலா, வாழை போன்ற பழங்கள் அதிகளவில் விற்பனையாகும். தற்போது கொரோனா  வைரஸ் தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதால், பொதுமக்கள் அதிகளவில் ஆர்வம் காட்டவில்லை. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் பகுதியில் வியாபாரம் பெருமளவு குறைந்து விட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து வியாபாரி […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியா முழுவதும் மீண்டும் பொதுமுடக்கம் ? நடையை கட்டிய தொழிலாளர்கள் …!!

கொரோனா ஊரடங்கு அச்சம் காரணமாக டெல்லி, மும்பை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்ப தொடங்கி உள்ளனர். இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்து இருப்பதால் பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மீண்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப் படலாம் என்ற அச்சம் காரணமாக , முக்கிய நகரங்களில் இருந்து ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் பேருந்து மற்றும் ரயில்கள் மூலமாக சொந்த ஊர்களுக்கு திரும்ப தொடங்கி உள்ளனர். குறிப்பாக […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

எங்க வாழ்வாதாரம் போச்சு…! எங்களுக்கு நிவாரணம் கொடுங்க…. வேதனையில் பலா விவசாயிகள் …!!

கொரோனா அச்சம் காரணமாக அறுவடை செய்த பலா பழங்களை விற்க முடியாமல் பண்ருட்டி பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். பண்ருட்டி  பகுதியில் சுமார் ஆயிரம் ஏக்கருக்கு மேலாக பலாப்பழம்  சாகுபடியை ஆண்டுதோறும் விவசாயிகள் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பால்  சுமார் 1000 ஏக்கர் மேலாக அறுவடை செய்த பலாபழங்களை விற்க முடியாமல் விவசாயிகள் மற்றும் விற்பனையாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் எதிர்பார்த்ததைவிட அமோக விளைச்சல் பலாப் பழம் சாகுபடியில் விவசாயிகளுக்கு கிடைத்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா ஊரடங்கு அமல்?…. மீண்டும் வீதியில் நடக்கும் தொழிலாளர்கள்…!!!

இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு அமலாகும் என்ற அச்சத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக சொந்த மாநிலங்களுக்கு திரும்புகிறார்கள். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அவர் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பு… பள்ளிகள் திறப்பு?… அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உருமாறிய கொரோனா காரணமாக ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்பது பற்றி முதல்வர் என்று ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப் பட்டதால், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதுமட்டுமன்றி கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“கொரோனா அச்சம்” மாமியாருக்கு தொற்று உறுதி….. மருமகள் செய்த செயல்…!!

மாமியாருக்கு கொரோனா உறுதியானதால் பயத்தில் மருமகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரத்தில் பெண்ணொருவருக்கு கொரோனாதொற்றுக்கான அறிகுறி இருந்ததால் அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவர் தொற்றினால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இந்நிலையில் அவரது மருமகள் தனது மாமியாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் தனக்கும் தனது கணவருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு இருக்கலாம் என்று பயந்து உள்ளார். இதனால் இவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளார். தனக்கும் கொரோனா இருக்கும் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கொரோனா அச்சம் – கிராம அதிகாரி தற்கொலை

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கொரோனா அச்சம் காரணமாக கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். கட்டனாசம்பட்டி கிராம நிர்வாக அலுவலக உதவியாளராக உள்ள சகிலா என்ற பெண் இரண்டு நாட்களாக காணவில்லை என ராசிபுரம் காவல் நிலையத்தில் அவருடைய மகன் சாகுல் புகார் கொடுத்த நிலையில் இன்று பாலாஜி நகர் பகுதியில் உள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். இவருக்கு கடந்த ஒரு வாரமாக தொடர் காய்ச்சல் இருந்துள்ளது. இதனால் அதிகாரிகள் கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா அச்சம்: கர்நாடகாவில் மூன்று வாரங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை…!!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கர்நாடக மாநில பள்ளிகளுக்கு நாளை முதல் மூன்று வாரங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ள நிலையில் கர்நாடக மாநிலம் பெலகிரி மாவட்டத்தில் அரசின் விட்டியகாமா திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு பாடம் நடத்தப் பட்டு வந்தது. இதில் 24 தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த சம்பவத்தின் எதிரொலியாகவும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதியும் நாளை முதல் வரும் 30ஆம் தேதி வரை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொரோனா அச்சத்தை உணராமல் விளையாட்டில் ஆர்வம் காட்டும் இளைஞர்கள் …!!

சென்னையில் கொரோனாவின் தாக்கம் மேலும் அதிகரித்து வரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று விளையாட்டு மைதானங்களில் இளைஞர்கள் அதிக அளவில் குவிந்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் கடந்த 10 நாட்களாகவே தினசரி கொரோனா பாதிப்பு 1,400 என்ற அளவில் இருந்து வருகிறது. கொரோனா தாக்கம் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ஏற்கனவே அறிவித்திருந்தார். கொரோனா ஊரடங்கு முக்கிய […]

Categories
உலக செய்திகள்

கொரோனா அச்சம்… தலை தூக்கிய இந்திய கலாச்சாரம்…!!!

கொரோனா அச்சத்தால் இரு நாட்டு அதிபர்கள் கை குலுக்காமல், வணக்கம் தெரிவித்த வீடியோ வைரலாகி கொண்டிருக்கிறது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவி மனித இழப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அதனால் பொது மக்களின் அன்றாட வாழ்க்கை முழுவதுமாக முடங்கியுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க அனைத்து நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் பல நாட்டுத் தலைவர்கள் சந்தித்துக் கொள்ளும்போது கைகுலுக்கி கொள்வது வழக்கம். ஆனால் கொரோனா அச்சத்தால், […]

Categories
தேசிய செய்திகள்

புற்று நோயால் மரணமடைந்த தந்தை…. இறுதி சடங்கு செய்ய மகன்களுக்கு அனுமதி மறுப்பு …!!

புற்றுநோயால் இறந்த தந்தைக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என்ற அச்சத்தால் இறுதி சடங்கு செய்வதற்கு மகன்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவில் தியோகர் மாவட்டத்தில் பிரேமானந்தா சாஹூ வசித்து வருகிறார் அவருக்கு திருமணமாகி 2 மகன்கள் இருக்கின்றனர். அவர் அங்கு இருக்கின்ற ஒரு திரையரங்கில் வேலை செய்துகொண்டிருக்கிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்கு மூடப்பட்டதால், வேலையை இழந்த பிரேமானந்தா சாஹூ, தனது இரண்டு மகன்களையும் சொந்த கிராமத்துக்கு அனுப்பிவிட்டு திரையரங்கிற்கு அருகே உணவு […]

Categories
தேசிய செய்திகள்

உயிர் மட்டும்மல்ல…. மனிதாபிமானமும் செத்து போச்சு….. ஆந்திரா அருகே சோகம்…!!

ஆந்திரா அருகே சாலையில் உயிரிழந்து கிடந்த சடலம் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கேட்பாரற்று கிடந்தது மனிதாபிமானத்தை கேள்விகுறியாக்கியுள்ளது. ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் சத்தலப்பள்ளி பகுதியைச் சேர்ந்த வெங்கட கிருஷ்ணாராவ் என்பவருக்கு ஓரிரு தினங்களுக்கு முன்பாக கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வெங்கட் கிருஷ்ணா ராவ். பிறகு உடல்நிலை மிகவும் மோசமானதன் காரணமாக அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து உங்களது வீட்டிற்கு ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்கப்படும் அது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பூட்டிய வீட்டுக்குள் கிடந்த பெண்ணின் சடலம்… தொடத்தயங்கிய அதிகாரிகள்… பின் நடந்தது என்ன?

வீட்டில் சடலமாக கிடந்த பெண் கொரோனாவால் இறந்திருக்கலாம் என்ற அச்சத்தில் அவரை அடக்கம் செய்வதற்கு அக்கபக்கத்தினர் உட்பட அலுவலர்களும் தயங்கிய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியது கிருஷ்ணகிரி மாவட்டம் ஆத்தூர் அரசு மருத்துவமனையின் பின்புறம் வசித்து வந்த பெண் கவிதா. சென்னையில் பணிபுரிந்து வந்த இவர் கடந்த மார்ச் மாதம் தான் கிருஷ்ணகிரி வந்துள்ளார். திருமணம் முடிந்து விவாகரத்தான இவர்  கூலி அடிப்படையில் மாத்தூர் பகுதியில் இருக்கும் சில மருத்துவமனைகளில் வேலை செய்து வந்துள்ளார். சில வாரங்களாக அவர் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

அடிக்கடி இருமல் வருகிறதா….? பயம் வேண்டாம்…. மிகசிறந்த வீட்டு மருந்து….!!

சாதாரண இருமல், தொண்டை அலர்ஜி உள்ளிட்ட பிரச்சனைகளை சரி செய்வது எப்படி என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழக அரசும், சுகாதாரத் துறையும் கொரோனா அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற்று பரிசோதனை செய்து தங்களையும் தங்களை சுற்றி உள்ளவர்களையும் பாதுகாத்துக் கொள்ளுமாறு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அதே போல் வீட்டிற்கு பரிசோதனை மேற்கொள்ள வருபவர்களிடம் அறிகுறி இருந்தால் உண்மையைக் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவால் நுழைய முடியாத கிராமம் எங்க இருக்கு தெரியுமா?

மலை கிராமம் ஒன்றில் கொரோனா அச்சம் இல்லாமல் மக்கள் தங்கள் அன்றாடப் பணிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர் உலக நாடுகளிடையே பரவிவரும் கொரோனா  தொற்றினால் வல்லரசு நாடுகளே முடங்கி இருக்கும் சூழ்நிலையில் ஐரோப்பிய மலை கிராமம் ஒன்றில் கொரோனா அச்சமின்றி தங்களது அன்றாட பணிகளை மக்கள் செய்து வருகின்றனர். போஸ்னியா நாட்டில் அமைந்துள்ள மலையில் 1500 மீட்டர் உயரத்தில் லுகோமிர் மலை கிராமம் அமைந்துள்ளது. இது நாட்டின் மிக உயர்ந்த கிராமமாக கருதப்படுகின்றது. இங்கு வசித்து வரும் […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா அச்சுறுத்தல்” வடகொரியாவுக்கு நாங்க இருக்கோம்…. உதவ முன்வந்த சீனா…..!!

கொரோனா தொற்றை எதிர்த்துப் போராட வட கொரியாவிற்கு சீனா உதவி செய்யும் என சீன அதிபர் ஜின்பிங் தெரிவித்துள்ளார் சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலியை எடுத்துள்ள நிலையில் சீனாவின் அண்டை நாடான வட கொரியாவில் இதுவரை ஒருவருக்கு கூட கொரோனா உறுதிப்படுத்தப்படவில்லை. கொரோனா பரவ தொடங்கியதுமே நாட்டின் எல்லைகளை மூடி சர்வதேச பயணங்களுக்கு வடகொரியா தடை விதித்தது. இதன் காரணமாகவே மக்கள் கொரோனாவிற்கு ஆளாகாமல் பாதுகாக்க முடிந்ததாக […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவிடம் இருந்து எங்களுக்கு பாதுகாப்பு இல்லை… மருத்துவர்கள் ஜன்னலில் இருந்து குதித்து தற்கொலை…!!

ரஷ்யாவில் கொரோனாவிடம் பாதுகாப்பு இல்லை என மூன்று மருத்துவர்கள் மருத்துவமனை ஜன்னலில் இருந்து குதித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உலக நாடுகளில் கொரோனா அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் ரஷ்யாவிலும் அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களில் ரஷ்யாவில் இருக்கும் முன்னணி சுகாதார பணியாளர்கள் மருத்துவமனை ஜன்னலில் இருந்து மர்மமான முறையில் கீழே விழுந்து உள்ளனர். இது மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களின் பாதுகாப்பு தொடர்பான அச்சத்தை […]

Categories
உலக செய்திகள்

நல்ல விஷயம்… கொரோனா அச்சத்தால் அந்த பழக்கத்தை நிறுத்திய மக்கள்!

கொரோனா தொற்று அச்சத்தினால் 3 லட்சம் பேர் கெட்ட பழக்கத்தில் இருந்து மீண்டு வந்துள்ளனர் என ஆய்வில் தெரியவந்துள்ளது கொரோனா தொற்றுப் பரவல் அச்சத்தினால் பிரித்தானியாவில் நல்ல விஷயம் ஒன்று நடந்துள்ளது. அது பிரித்தானியர்கள் 3 லட்சம் பேர் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட்டு உள்ளனர் என்பதுதான். புகை பிடிப்பவர்களை தான் கொரோனா எளிதில் தாக்கும் வாய்ப்பு உள்ளது என தகவல் பரவியதை தொடர்ந்து, அச்சமடைந்த மக்கள் 3 லட்சம் பேர் புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டுள்ளனர் என […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பீதி… “கடைய தொறந்தாச்சு”… ஆனா ஒரு ஆளையும் காணோம்..!

ஜெர்மனியில் சில கடைகள் திறக்கப்பட்ட நிலையில் ஒரு வாடிக்கையாளர் கூட வராத சூழல் உருவாகியுள்ளது ஜெர்மனியில் சில கடைகளை திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் வாடிக்கையாளர்கள் ஒருவரும் வராத சூழல் உருவாகியுள்ளது. இப்போது கடைக்கு சென்றால் லாபம் பெறலாம் என்ற எண்ணம் போய் பாதுகாப்பே முக்கியம் என்ற மனநிலை மக்கள் மத்தியில் உருவாகியிருப்பதாக உளவியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். திங்கள்கிழமை முதல்  சிறு வர்த்தகங்கள் சிலவை இயங்குவதற்கு அனுமதி அளித்த ஜெர்மனி சமூக விலகல் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

சாலையில் ரூ 500 நோட்டுக்கள் – கொரோனாவை பரப்ப சதி ? உ.பியில் பரபரப்பு ..!!

சாலையில் வீசப்பட்ட 500 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் கொரோனா பரப்புவதற்காக இருக்கலாம் என காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது உத்தரபிரதேச மாநிலத்தில் ரேபரேலி மாவட்டத்தில் இருக்கும் சகேத் நகரில் நேற்று காலை ரூபாய் 500 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் சாலையில் கிடைத்துள்ளன. இதனைக்கண்ட அவ்வழியாக சென்றவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதேபோன்று சில தினங்களுக்கு முன்பு மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் இருக்கும் பேப்பர் காலனி பகுதியிலும் 500 ரூபாய் நோட்டுகள் வீசப்பட்டு கிடைக்கப்பெற்றது. இது […]

Categories
இந்திய சினிமா சினிமா

கொரோனா அச்சத்தில் செல்ல பிராணிகளை விரட்டுபவர்கள் முட்டாள்கள் – சாடிய ரஜினி பட நடிகை

கொரோனா அச்சத்தில் பூனை மற்றும் நாய்களை விரட்டுபவர்கள் சரியான முட்டாள்கள் என ரஜினி பட நடிகை கோபமாக திட்டியுள்ளார். கொரோனா வைரஸ் பரவ தொடங்கி பல உயிர்கள் பலியானது. இதையடுத்து அமெரிக்காவில் பெண்புலி ஒன்றுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் நாய் பூனை உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகள் மூலமாகவும் கொரோனா பரவுகிறது என சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இதனால் மக்கள் கொரோனா அச்சத்தில் வீடுகளில் வளர்க்கும் நாய் மற்றும் பூனைகளை வீதிகளில் விரட்டி விடுகிறார்கள். […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா அச்சம்: குப்பையில் வீசப்பட்ட முட்டைகள்… வெளிவர தொடங்கிய கோழிக்குஞ்சுகள்… இயற்கை அளித்த வாழ்க்கை…!!

கொரோனா அச்சத்தினால் குப்பையில் வீசப்பட்ட முட்டைகளிலிருந்து கோழிக்குஞ்சுகள் வெளிவந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் தற்போது ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சிக்கன் மற்றும் முட்டையினால் பரவுகிறது என பீதி மக்களிடையே ஏற்பட்டு முட்டை மட்டும் சிக்கன் சாப்பிடுவதை தவிர்த்தனர். இதனால் கடைகளில் முட்டை வாங்க ஆள் இல்லாத சூழல் ஏற்பட்டதைத் தொடர்ந்து முட்டைகளை குப்பையில் வீசியுள்ளனர் வியாபாரிகள். ஆனால் தற்போது குப்பையில் வீசப்பட்ட முட்டைகள் பொரித்து […]

Categories
உலக செய்திகள்

ஊரடங்கை மீறிய வெளிநாட்டவர்கள்…. காவலர்கள் அளித்த நூதன தண்டனை !

உத்தரகாண்ட் மாநிலத்தில்  ஊரடங்கு உத்தரவுகளை மீறியை வெளிநாட்டவர்களுக்கு காவல்துறையினர்  நூதன தண்டனை வழங்கினர். உலகம் முழுவதும் தீவிரமடையும் கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட  பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டுவருகிறது. அதில் முக்கிய அறிவிப்பாக  நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தபட்டுள்ளது. ஆனால் பல்வேறு இடங்களில் சிலர் ஊரடங்கை மீறி வெளியே சுற்றி திரிகின்றனர். அவர்களுக்கு போலீசார் நூதனமான முறையில் தண்டனை வழங்கி வருகின்றனர். இந்நிலையில்  உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரிஷிகேஷ் பகுதியில் வெளிநாட்டைச் சேர்ந்த 10 பேர்  […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

பெற்றோர்களே..! குழந்தைகளுக்கு கொரோனா குறித்த அச்சத்தை இவ்வாறு போக்குங்கள்..!!

குழந்தைகளுக்கு கொரோனா குறித்து அன்பாக விளக்கம் கொடுக்க வேண்டியது பெற்றோர்களின் கடமையாகும். உலகையே அச்சுறுத்தும் கொரோனா நம் வீட்டில் இருக்கும் குழந்தைகளையும் பயமுறுத்துகிறது. அவர்களுக்கு சுற்றி என்ன நடக்கிறது, ஏன் யாரும் வெளிய செல்லக்கூடாதென்று கூறுகிறார்கள் என்ற குழப்பத்தில் இருப்பார்கள். அப்பொழுது நம்முடைய பேச்சுகளும் நடவடிக்கைகளும் மாறுபடும், பதட்டத்தோடும் செயல்படுவோம். அதையெல்லாம் குழந்தைகள் பார்த்து மேலும் அச்சமடைவார்கள். அதனால் இந்த பயம்கூட அவர்களுக்கு மிகப்பெரிய கொடிய நோயாகும் என்பதை துளி அளவில் கூட மறந்துவிடாதீர்கள். இதனால் குழந்தைகளுக்கு […]

Categories
உலக செய்திகள்

ஊரடங்கை மீறி… வீட்டுக்கு வெளியே பேசிய 5 பேர் சுட்டுக்கொலை.!!

32 வயதான ரஷ்ய நபர்  சனிக்கிழமை இரவு தனது  குடியிருப்பின் அருகில்  5 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் பொதுமக்கள் தங்களது  வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில் மாஸ்கோவின் யெலட்மா கிராமத்தில் 32 வயதான ரஷ்ய நபரின் அபார்ட்மெண்டிற்கு வெளியே 4 ஆண்கள் மற்றும் ஒரு பெண்  ஆகியோர்  கூட்டமாக கூடிநின்று சத்தமாக பேசிகொண்டியிருந்தனர். இதனால், ஆத்திரம் அடைந்த 31வயது […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

கர்நாடகாவில் மேலும் ஒருவர் மரணம் ….. பலி எண்ணிக்கை 3ஆக உயர்வு …!!

இந்தியாவில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 18ஆக அதிகரித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் உலக நாடுகளில் மரணத்தை ஏற்படுத்தி  கதிகலங்க வைத்து வருகிறது. கடந்த சில வாரங்களாக இந்தியாவிலும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 724 ஆக உயர்ந்துள்ளது. இதில் கேரளா , மகாராஷ்டிராவில் அதிக பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று  வருகின்றனர்.மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எப்படி அதிகரித்து வருகின்றதோ அதே போல உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றது. கொரோனா […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொரோனா அச்சம் – திண்டுக்கல் அருகே வெளிநாட்டு தம்பதி…பொதுமக்கள் அதிர்ச்சி…!!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே வெளிநாட்டை சேர்ந்த தம்பதியை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கொல்லப்பட்டி சாலையில் ஆட்டோ ஒன்று பழுதாகி நின்று கொண்டிருந்தது, அப்போது அதில் இருந்த  வெளிநாட்டு தம்பதியினரை  கண்ட பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், விசாரணை நடத்தியதில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் அவர்கள் கொடைக்கானலில் ஆட்டோ ஒன்றை சொந்தமாக வாங்கி கொண்டு சென்னைக்கு செல்வது  தெரிந்தது. பின்னர் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்தபோது ஏற்கனவே 6 முறை தங்களை […]

Categories
சற்றுமுன் திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கொரோனா அச்சம் – நெல்லை பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் குறைவு..!!

கொரோனா முன்னெச்சரிக்கையாக புதிய பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பரவுவதை தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு இன்று மாலை 6 மணி முதல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் எப்பொழுதும் பேருந்தில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். ஆனால் கொரோனா அச்சத்தின் காரணமாக  குறைந்த அளவிலேயே  மக்கள் பயணிக்கிறார்கள். இன்று மாலை 6 மணி வரை பேருந்துகள் இயங்கும் என்ற நிலையிலும், மக்கள் பேருந்துகளில் குறைவாகவே பயணிக்கின்றனர்.  நெல்லை மாநகரத்தை […]

Categories

Tech |