Categories
தேசிய செய்திகள்

“பூரி ஜெகந்நாத் ரத யாத்திரை” அலைமோதும் கூட்டம்…. கொரோனா பரவும் அபாயம்…!!!

நாடு முழுவதும் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் பல மாநிலங்களிலும் கோவில்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். ஆனால் மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்ற பூரி ஜெகந்நாதர் ஆலய ரத யாத்திரை இன்று […]

Categories
உலக செய்திகள்

உலக அளவில் கொரோனா பாதித்தோர் இத்தனை பேரா..? உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை..!!

உலக சுகாதார அமைப்பின் தலைவர் எச்சரிக்கை விடுத்த அடுத்த நாளிலியே அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.  உலக சுகாதார அமைப்பின் தலைவர், தற்போது வரை உலகம் கண்டிராத அளவிற்கு நோய் பாதிப்பு மிக அதிகமான விகிதத்தை நெருங்குவதற்கான அபாயம் உள்ளது என்று எச்சரித்தார். இந்நிலையில் அவர் எச்சரிக்கை விடுத்த அடுத்த நாளே, தற்போது வரை உலக அளவில் கொரனோ பாதித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டியுள்ளது என்றும்  பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14 கோடியை தாண்டியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

இந்த 30 நாட்டில் இருந்து வந்தால்…. 10நாட்களுக்கு லாக் பண்ணுங்க…. பட்டியல் போட்ட பிரிட்டன் பிரதமர் …!!

பிரிட்டன் அரசாங்கம் கொரோனா பரவகூடிய அபாயம் உள்ளதாக சுமார் 30 நாடுகளை அறிவித்துள்ளது. பிரிட்டன் அரசு அங்கோலா, அர்ஜென்டினா, பொலிவியா, போட்ஸ்வானா, பிரேசில், கேப் வெர்டே, சிலி, கொலம்பியா, காங்கோ ஜனநாயக குடியரசு, ஈக்வடார், ஈஸ்வதினி, பிரஞ்சு கயானா, கயானா, லெசோதோ, மலாவி, மொரிட்டியஸ், மொசாம்பிக், நமீபியா, பனாமா, பராகுவே, பெரு, போர்ச்சுகல் , தென்னாப்பிரிக்கா, சுரினாம், தான்சானியா, உருகுவே, வெனிசுலா, சாம்பியா, ஜிம்பாப்வே போன்ற 30 நாடுகளிலிருந்து பிரிட்டனுக்கு வரும் அனைத்து பயணிகளுக்கு விமான நிலையத்திற்கு […]

Categories
உலக செய்திகள்

உங்க நாட்டுல கொரோனோ இருக்கு…. யாரும் வர வேண்டாம்…. ஸ்விற்சர்லாந்து அறிவிப்பு ..!!

கொரோனா பரவல் காரணமாக சுற்றுலா பயணிகள் சுவிட்சர்லாந்திற்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் கொரோனா பாதிப்புக்கான  அபாயம் அதிகமாக உள்ளதால் இந்நாட்டின் சுற்றுலாபயணிகள் இனிமேல் சுவிட்சர்லாந்துக்கு பயணம் செய்ய முடியாது என்று கூறியுள்ளது. இந்த எதிர்பாராத திடீர் அறிவிப்பினால் சுற்றுலா பயணிகள் தங்களது விடுமுறையை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஸ்விட்சர்லாந்து, பிரிட்டன் சுற்றுலா பயணிகளை கொரோனோ காலத்திலும் கூட தங்கள் நாட்டிற்கு செல்ல அனுமதியளித்ததற்கு ஐரோப்பிய ஒன்றிய shengan என்ற தடையில்லா போக்குவரத்து விதி […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

தூக்கி வீசாதீங்க, அதுல கொரோனா இருக்கு…. 10 பேருக்கு பரவும் – ஆய்வாளர் எச்சரிக்கை …!!

பயன்படுத்தி குப்பையில் வீசப்படும் முகக் கவசங்களினால் கொரோனா தொற்று பரவும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்  கொரோனா தொற்றிலிருந்து நம்மை நாமே தற்காத்துக் கொள்ள முக கவசத்தை பயன்படுத்த சொல்லி உலக சுகாதார அமைப்பகம் அறிவித்திருந்தது. இந்நிலையில் பயன்படுத்தி குப்பையில் போடப்படும் முகக் கவசங்களினால் தொற்று பரவும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பயன்படுத்தப்பட்ட முக கவசங்களை மக்கள் குப்பையிலோ அல்லது சாலையிலேயே அப்படியே தூக்கி போட்டு விடுகிறார்கள் என தூய்மைப் பணியாளர்கள் குற்றம்சாட்டியதாக அரசு ஊடகம் ஒன்று […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டிற்குள் முடங்கிய மக்கள் – பிளிப்கார்ட் எடுத்த முக்கிய முடிவு…!!

ஊரடங்கால் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வீட்டிற்கு சென்று விநியோகிக்க இருப்பதாக பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது கொரோனா தொற்றின் காரணமாக பாதுகாப்பு கருதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது இதனால் மக்கள் மளிகை பொருட்கள் உட்பட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அதிக அளவில் சிரமத்தை அனுபவிக்கின்றனர். இந்நிலையில் மக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களை அவர்களின் வீட்டிற்கு சென்றே டோர் டெலிவரி செய்வதற்கான முயற்சியை ஸ்பென்சர் நிறுவனத்துடன் இணைந்து பிளிப்கார்ட் செய்து வருவதாக அறிவித்துள்ளது. முதலில் சோதனை செய்ய ஹைதராபாத்தில் மட்டும் இத்திட்டம் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பு: 62 மாவட்டங்களில் இருந்து 257 மாவட்டங்களாக உயர்வு.

இந்தியாவில் கொரோனா தொற்று குறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ள புள்ளிவிவரம் பற்றிய தொகுப்பு இந்தியாவில் கொரோனா பரவுவதை தடுக்க 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்கள் வீடுகளுக்குள் அடைபட்டு இருந்தபோதிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்தே இருந்தது. 62 மாவட்டங்களில் பாதி திறந்த வைரஸ் 15 நாட்களில் 257 மாவட்டங்களுக்கு அதிவேகமாக பரவி உள்ளது. இதனை தொடர்ந்து மத்திய மந்திரிசபை செயலாளர் ராஜீவ் கவுபாவுக்கு சுகாதாரத்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரி புள்ளிவிவரங்களை தெரிவித்துள்ளார். அவை மார்ச் 20ஆம் தேதி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலத்தில் தற்காலிக இறைச்சி கடைகள்… வாங்குவதற்கு திரண்ட மக்கள்..!!

சேலம் அருகே இறைச்சி, மீன்கள், வாங்குவதற்கு தற்காலிகமாக அமைக்கப்பட்ட கடைகளில் மக்கள் வாங்குவதற்கு திரண்டனர். வேகமாக பரவி வரும் கோரனோவை கட்டுப்படுத்துவதற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  காய்கறி மற்றும் மளிகை கடைகளில் பொது மக்கள் சமூக இடைவெளி விட்டு நின்று பொருட்கள் வாங்கி செல்லுங்கள் என அறிவுறுத்தப்பட்டது. ஆனால் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டம் நெரிசல் அதிகமாக காணப்பட்டது. அதனால் கொரோனா வைரஸ் ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதிகளில் இயங்கும் இறைச்சி மற்றும் […]

Categories

Tech |