Categories
உலக செய்திகள்

கொரோனா அபாயம் நிறைந்த நாடுகள்.. அங்கிருந்து வரும் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள்.. பிரபல நாடு அறிவிப்பு..!!

சுவிற்சர்லாந்து சுகாதார அமைச்சகமானது, கொரோனா அபாயம் நிறைந்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.   சுவிட்சர்லாந்தின் சுகாதார அமைச்சகம் கொரோனா அபாயம் நிறைந்த நாடுகளின் புதிய பட்டியலை வெளியிட்டிருக்கிறது. இந்தப் பட்டியலில் இருக்கும் நாடுகளிலிருந்து விமானத்தில் சுவிற்சர்லாந்திற்கு பயணம் செய்யும் மக்களுக்கு கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்யப்படும். இது மட்டுமல்லாமல் சுமார் பத்து நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதனைத்தொடர்ந்து ஒரு வாரத்திற்கு பிறகு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்படும். அதில் தொற்று இல்லை என்று உறுதி […]

Categories
உலக செய்திகள்

“ஆத்தாடி!” இத்தனை முறை பரிசோதனையா…? கழுத்தை நெறிக்கும் புதிய கட்டுப்பாடுகள்… திணறும் பயணிகள்..!!

கொரோனா அபாயம் இல்லாத நாடுகளிலிருந்து பிரிட்டன் வரும் பயணிகளுக்கும் புதிய விதிமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  கொரோனோவிற்கான அபாயம் இருப்பதாக சுமார் 33 நாடுகள் அறிவிக்கப்பட்டு அதிலிருந்து பிரிட்டனிற்க்கு வரும் பயணிகள் கட்டாயமாக சுமார் பத்து நாட்களுக்கு தனிமைப்படுத்த வேண்டும் என்று புதிய விதிமுறை வரும் பிப்ரவரி 15 ஆம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வருவதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் குறிப்பிட்ட 33 நாடுகள் அல்லாத நாடுகளில் இருந்து திரும்பும் பிரிட்டன் பயணிகளும் சுமார் பத்து நாட்களுக்கு கட்டாயமாக தனிமைப்படுத்தி கொள்வதுடன் […]

Categories

Tech |