‘இருமல்’ கொரோனா தொற்றின் அறிகுறியா ? என்ற கேள்விக்கு ஆய்வாளர்கள் விளக்கமளித்துள்ளனர். கோவிட்-19 தொற்று போன்றே பல வைரஸ் தொற்றுகளுக்கும் இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் ஒரே மாதிரியாக இருக்கும். அதிலும் குறிப்பாக குளிர் காலத்தில் இருமல், சளி, ஜலதோஷம் போன்ற அறிகுறிகள் பரவலாக ஏற்படும். இருப்பினும் கொரோனா வைரசின் மூன்று முக்கிய அறிகுறிகளான இருமல், காய்ச்சல், சுவையின்மை ஆகியவற்றில் ஏதாவது ஒன்று மட்டுமே தென்படும் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா இருப்பதற்கான சாத்திய கூறுகள் உள்ளது. எனவே மக்கள் […]
Tag: கொரோனா அறிகுறி
இந்திய கிரிக்கெட் வீரர் புவனேஷ்வர் குமாருக்கும் ,அவருடைய மனைவிக்கும் கொரோனா அறிகுறி இருப்பதால், வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டனர். கடந்த 2012 ம் ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்று விளையாடி வருபவர் புவனேஷ்வர் குமார் . தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் புவனேஸ்வர் குமார் இடம்பெறவில்லை. அவருக்கு காயம் ஏற்பட்டதன் , காரணமாக டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் அவர் டி 20 அணியில் இடம்பெறுவர் என்று கூறப்படுகிறது . […]
கொரோனா அறிகுறி இருந்தால் தங்களுக்கு வீடுகளிலேயே தனிமைப் படுத்திக் கொள்ளுமாறு மதுரை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக மாநில அரசும் சுகாதாரத் துறையும் பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் அதனுடைய பாதிப்பு குறைந்தபாடில்லை. தமிழகத்தின் பல்வேறு முக்கிய மாவட்டங்களில் அதனுடைய பாதிப்பு தாறுமாறாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை உள்ளிட்ட மாவட்ட பகுதிகளில் இதனுடைய பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. சென்னையில் பாதிப்பு மிகப்பெரிய அளவில் பெருக நிலைமையை கட்டுக்குள் […]
சென்னை, திருவள்ளூரில் இருந்து மதுரை சென்ற 27 பயணிகளுக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நாளை முதல் (ஜூன் 19ம் தேதி) முதல் 30ம் […]
கொரோனா அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறியும் கருவியை சென்னை ஐஐடி குழுவினர் வடிவமைத்துள்ளனர். கை கடிகாரம் போல உள்ள கருவி மூலம் உடல் வெப்பநிலை, இதயத் துடிப்பை அறியலாம். ஆக்ஸிஜன் அளவை பரிசோதித்து அறிகுறி இருந்தால் உடனடியாக இந்த கருவி தெரியப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வரும் நிலையில் இதுவரை 6,750 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தினமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் […]
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருந்து அறிகுறி இல்லாத கொரோனா நோயாளிகள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கொரோனோவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,724ஆக உயர்ந்துள்ளது. இவர்கள் சென்னையில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்றைய எண்ணிக்கையை விட இன்று அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் 200க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் இந்த சூழலில் மருத்துவமனைகளில் […]
கொரோனா தீவிரம் குறைவாக உள்ள நபர்கள் மற்றும் அறிகுறி இல்லாமல் கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை கொடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான விதிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. அதில், லேசான அறிகுறி உள்ளவர்கள் என மருத்துவ அதிகாரியால் உறுதி செய்யப்பட வேண்டும். வீட்டில் தனிமைப்படுத்துவதற்கு தேவையான வசதிகள் இருக்க வேண்டும். வீட்டு தனிமைப்படுத்தலின் கீழ் உள்ள நோயாளியைப் பராமரிக்க ஒரு பராமரிப்பாளர் 24 மணி நேரமும் உடன் இருப்பார். பராமரிப்பாளருக்கும், மருத்துவமனைக்கும் இடையிலான ஒரு […]
அறிகுறி ஏதும் இன்றி கொரோனா தொற்று பாதிக்கப்படுவது ஆபத்து நிறைந்தது என சீன தேசிய சுகாதாரக் குழு தலைவர் தெரிவித்துள்ளார். சீனாவில் கொரோனா தொற்று ஏற்பட்டதாக கூறப்படும் 6764 நோயாளிகளில் 1297 பேருக்கு மட்டுமே கொரோனா அறிகுறிகள் இருந்ததாகவும் மற்றவர்களுக்கு அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை எனவும் சீன தேசிய சுகாதார குழு தலைவர் மீ பென்ங் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ஐந்தில் நான்கு நோயாளிகளுக்கு தொற்றுக்கான அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை. இந்த நிலை […]
தமிழகத்தில் 571 பேருக்கு குறைவான உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 415 பெயருக்கு அறிகுறி ஏதும் இல்லாமல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவி வருகிறது. ஆனால் அதன் அறிகுறிகள் இன்னும் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவே இருந்து வருகிறது. தாக்கத்தை மூன்று அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம் எனும் சூழல் இருந்தது. அவை, வறட்டு இருமல், காய்ச்சல், உடல் சூடு அதிகரித்தல். ஆனால் தற்போது உள்ள நிலையில் பல நாடுகளில் அறிகுறிகள் இல்லாமல் கொரோனா பரவிவருகிறது. […]
இந்தியாவில் கொரோனா அறிகுறியான மூச்சுத்திணறலால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண் தீவிர சிகிச்சை பிரிவுக்கு அழைத்து செல்லும் முன்னரே மரணமடைந்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர்க்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது மூச்சுதிணறல் கொரோனாவின் முக்கிய அறிகுறி என்பதால் அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக அவரது ரத்த மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண்ணின் நிலைமை மிகவும் மோசமானதால் உறவினர்கள் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்ல முயன்ற பொழுது […]
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து அறிகுறியுடன் தப்பி ஓடிய இளைஞனை காஞ்சிபுரம் எனும் பகுதியில் காவல்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் தங்கி பணியாற்றி வந்த இளைஞன் ஊரடங்கு உத்தரவின் காரணமாக சொந்த ஊரான கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் அந்த இளைஞர் கொரோனா அறிகுறி இருந்ததாக கிருஷ்ணகிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீரென மருத்துவமனையில் இருந்து அந்த இளைஞர் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இளைஞர் தப்பி ஓடிய தகவலின்படி காஞ்சிபுரத்தில் பதுங்கியிருந்த இளைஞரை மடக்கிப் பிடித்த காவல்துறையினர் […]
ராமநாதபுரத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒருவர் கொரோனா அறிகுறியுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் கொரோனா வைரசுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை. இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. இந்தியா தற்போதும் 2-ம் கட்டத்தில் இருப்பதால் இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிரமான முயற்சிகளை எடுத்து வருகிறது. தமிழத்தில் இந்த வைரசால் 4 பேர் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்ட நிலையில், ஒருவர் குணமாகியுள்ளார். இந்த வைரஸ் […]