Categories
உலக செய்திகள்

கோமாளியான சுகாதாரத்துறை அதிகாரி…. வெளியான வைரல் காணொளி….!!

சுகாதாரத்துறை அதிகாரி கோமாளி வேடமிட்டு அறிக்கையை வெளியிட்டது காணொளியாக வைரலாகி வருகிறது அமெரிக்காவில் உள்ள ஒரேகான் மாநிலத்தின் சுகாதாரத்துறை அதிகாரி வித்யாசமாக கொரோனா அறிவிப்பை வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒரேகான் மாநிலத்தில் பெண் சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் மஞ்சள் நிற பேண்ட், புள்ளி வைத்த கருப்பு நிற சட்டை, சிவப்பு நிறத்தில் டை அணிந்துகொண்டு கோமாளி போன்று முகத்தில் கலர் பூசிக்கொண்டு கொரோனா அறிவிப்பை வெளியிட்டார். அவர் கூறுகையில் “இன்றைய நிலவரப்படி 38,160 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். […]

Categories

Tech |