உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் புனேவில் என்ற செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, உலக அளவில் ஒமிக்ரான் வகை வைரஸ் தொற்றின் வேகம் அதிக அளவில் இருக்கிறது. இந்த ஒமிக்ரானில் 300-க்கும் மேற்பட்ட துணை வைரஸ்கள் இருக்கிறது. இப்போது எக்ஸ்பிபி என்று நான் நினைக்கிறேன். இதுபோன்ற மறு சீரமைப்பு வைரஸ்களை நாம் முன்கூட்டியே பார்த்துள்ளோம். இந்த வைரஸ் தொற்றின் தாக்கம் அதிக அளவில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த வைரஸின் வீரியம் […]
Tag: கொரோனா அலை
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தங்கள் நாட்டில் அடுத்த கொரோனா அலைக்கான பாதுகாப்பு எவ்வாறு உள்ளது என்று எங்களுக்கே தெரியாது என்று தெரிவித்துள்ளார். பிரிட்டனில் தற்போது கொரோனா பாதிப்பு முன்பைவிட குறைய தொடங்கியுள்ளது. இதனால் சில விதிமுறைகளில் இன்றிலிருந்து தளர்வுகள் ஏற்படுத்தப்படவுள்ளது. இந்நிலையில் பத்திரிகையாளர்களை பிரதமர் போரிஸ் ஜான்சன் சந்தித்தபோது அவர் கூறியதாவது, எங்கள் நாடு தற்சமயம் எந்த அளவிற்கு வலுவாக உள்ளது என்பது எங்களுக்கு தெரியாது என்று தெரிவித்துள்ளார். அடுத்த கொரோனா அலைக்கு எதிரானதாக எங்களது […]
பிரிட்டனில் கொரோனாவின் கொடிய அலை இந்த வருடம் முழுவதும் இருக்கும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். பிரிட்டனில் வரும் மார்ச் 8 ஆம் தேதியிலிருந்து தேசிய ஊரடங்கு நான்கு கட்டங்களாக தளர்த்தப்பட்டுள்ளது. ஆனால் விஞ்ஞானிகள் தரப்பிலிருந்து தற்போது இருக்கும் சூழ்நிலையில் இது விரைவான நடவடிக்கை என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பிரிட்டனில் ஜூலை மாதத்திலிருந்து கொரோனா தீவிரத்தின் மூன்றாம் அலைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரித்துள்ளனர். மேலும் இந்த மூன்றாவது அலையானது 2021 ஆம் வருடம் முடியும் வரை நீடிக்கும் […]