Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில்….!! ”மே மாதம் உச்சம், செப்டம்பர் மாதம் குறையும்” ஆய்வில் தகவல் …!!

கொரோனாவின் தாக்கம் மே மாதம் உச்சத்தை அடைந்து பின்னர் படிப்படியாக தாக்கத்தின் அளவு குறையும் என ஆய்வு முடிவு ஒன்றில் தெரியவந்துள்ளது. டைம்ஸ் பத்திரிக்கை குழு சர்வதேச நிறுவனமான புரோடிவிட்டியுடன் சேர்ந்து  நடத்திய ஆய்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளது. இத்தாலி, அமெரிக்கா போன்ற இடங்களில் ஏற்பட்ட பாதிப்பை அடிப்படையாகக்கொண்டு சதவீத மதிப்பீடு உள்ளிட்ட மூன்று மாதிரிகளை கணக்கில் வைத்து அந்த ஆய்வின் முடிவை வெளியிட்டுள்ளது. அந்த முடிவில் மே மாதம் இந்தியாவில் பாதிப்பின் எண்ணிக்கை 75 ஆயிரத்தை விட […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

நெல்லை அரசு மருத்துவமனையில் விரைவில் கொரோனா வைரஸ் ஆய்வு மையம் – அமைச்சர் விஜயபாஸ்கர்!

தமிழக சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைக்கான மானியக் கோரிக்கை மீது விவாதம் இன்று நடைபெறுகிறது. 2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கடந்த வெள்ளியன்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இந்த நிலையில் 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைக்கான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெறவுள்ளது. இந்த […]

Categories

Tech |