Categories
மாநில செய்திகள் வேலூர்

அடடே! இந்த ஊர்ல ஒருத்தருக்கு கூட…. கொரோனா தொற்று இல்லையாம்…. காரணம் என்ன தெரியுமா…??

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் சூழலில், 3 கிராமங்களில் மட்டும் யாருக்கும் கொரோனா தொற்று இல்லையாம். ஆம் வேலூர் மாவட்டத்திலுள்ள ஜார்தான் கொல்லை, பீஞ்சமந்தை , பாலாம்பட்டு ஆகிய 3 மலைக்கிராமங்கள் தான். இந்த மலை கிராமத்தை சேர்ந்த மாணவி ஒருவர் திருவண்ணாமலை விடுதியில் தங்கி படித்து வந்தபோது  அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு பின்பு குணமடைந்துள்ளார். இதையடுத்து அந்த மூன்று மலைக்கிராமங்களில் உள்ள அனைவருக்குமே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதில் […]

Categories

Tech |