தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,086-பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 31 ஆயிரத்து 154-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து 14,051- பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் இன்று ஒரே நாளில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 மணி […]
Tag: கொரோனா இல்லாத மாவட்டம்
கோவையை தொடர்ந்து கொரோனா பாதிப்பில்லாத மாவட்டமாக நாமக்கல் மாறியுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். நாமக்கல் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதித்து சிகிச்சையில் இருந்த 15 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து, ஈரோடு, திருப்பூர், கோவையை தொடர்ந்து நாமக்கல் மாவட்டமும் கொரோனா இல்லாத மாவட்டமாக உருவெடுத்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 77 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில், நேற்று வரை 62 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்த நிலையில் மீதமுள்ள 15 பேரும் […]
கொரோனா இல்லாத மாவட்டமாக கோவை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கடைசி கர்ப்பிணி பெண் ஒருவர் இன்று குணமடைந்துள்ளார். கோவையில் இதுவரை 146 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில், நேற்றுவரை பாதிக்கப்பட்ட 145 பேரில் 140 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மீதமுள்ள 5 பேரும் குணமடைந்ததால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து கோவை கொரோனா இல்லாத மாவட்டமானது என மாவட்ட ஆட்சியர் ராசாமணி […]