Categories
தேசிய செய்திகள்

நாம் பலரையும் இழந்துவிட்டோம்…. கண்கலங்கிய பிரதமர் மோடி…. ஆழ்ந்த இரங்கல்….!!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு தொடர்பாக பிரதமர் மோடி நேற்று வாரணாசியில் மருத்துவர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுடன் […]

Categories

Tech |