Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: தமிழகத்தில் கொரோனா உச்சம்….. பறந்தது உத்தரவு…..!!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் வேகம் எடுக்க தொடங்கி, 100-ஐ நெருங்கி உள்ளதாக சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. அதன்படி இன்று புதிதாக 98 பேருக்கு தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 34,55,474 ஆகவும், 44 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால் குணமடைந்தவரின் எண்ணிக்கை 34,16,907 ஆகவும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரிப்பதால் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் இன்னும் இரண்டே வாரங்களில்…. உச்சம் தொடும் கொரோனா…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

கொரோனா பரவலின் மூன்றாவது அலை இரு வாரங்களில் உச்சம் தொடும் என்று சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் கணித்துள்ளது. நாடு முழுவதும் கொரோணா மூன்றாவது அலை அதிவேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் கொரோனா மூன்றாவது அலை பரவல் குறித்து கணித அடிப்படையிலான ஆய்வை சென்னை ஐஐடி மேற்கொண்டது. கடந்த 14ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் ஆர் மதிப்பு 1.57 ஆக குறைந்துள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. ஆர் மதிப்பு மும்பையில் 0.67 […]

Categories
தேசிய செய்திகள்

OMG: பிப்ரவரி 1 முதல் 15-க்குள் உச்சமடையும்…. சென்னை ஐஐடி அதிர்ச்சி தகவல்….!!!

நாடு முழுவதும் கொரோனா 3-வது அலை பிப்ரவரி 1 முதல் 15ஆம் தேதிக்குள் உச்சமடையும் என்று சென்னை ஐஐடி எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், கொரோனா பாதிப்புள்ள ஒருவர் மூலம் எத்தனை பேருக்கு வைரஸ் பரவுகிறது என்பதை குறிக்கும் ஆர்- நாட் மதிப்பு 4 என்ற அளவை எட்டியுள்ளது. மேலும் இந்தியாவில் கடந்த டிசம்பர் 25 முதல் டிசம்பர் 31-ஆம் தேதி வரை இந்த சோதனை மதிப்பு 2.9 என்ற விகிதத்தில் இருந்தது. ஆனால் ஜனவரி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி…. சற்றுமுன் அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது. அதனால் மாநிலம் முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்தது. ஆனால் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு உச்சம் தொட தொடங்கியுள்ளது. அதன் காரணமாக தமிழகத்தில் ஜனவரி 10-ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 3 வாரம் முழு ஊரடங்கு?…. ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5000 வாழ்வாதார உதவித்தொகை….!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. […]

Categories

Tech |