ஜப்பானில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் 15 மாதங்களில் முதன் முதலாக கொரோனா உயிரிழப்பு இல்லாத தினமாக அமைந்துள்ளது. ஜப்பானில் டெல்டா வகை தொற்று பாதிப்பு கடந்த கோடை மாதத்தில் தினந்தோறும் 25 ஆயிரம் பேருக்கு உறுதி செய்யப்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் பரவலான முக கவசம் பயன்பாடு, தடுப்பூசி போட்டுக் கொள்ளுதல் ஆகியவற்றின் காரணமாக கடந்த செப்டம்பரிலிருந்து நோய்த்தொற்று படிப்படியாக குறைய ஆரம்பித்துள்ளது. மேலும் ஜப்பான் நாட்டில் சுமார் 18 ஆயிரத்து 310 பேர் கொரோனா தொற்றால் […]
Tag: கொரோனா உயிரிழப்பு
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் பாதிப்பு எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம் பல்வேறு இடங்களில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இது நோய் தொற்றாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், இந்த நோய் கண்டறியப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகம் ஸ்டெராய்டு வழங்கப்படுவதால் கருப்பு பூஞ்சை […]
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் மருத்துவமனையில் அமர்ந்தபடியே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் ஜகல்பூரி நகரத்தில் வசிக்கும் 57 வயதான நபர் பிஸ்வபங்கலா கிரிரங்கனில் உள்ள ஒரு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனாவால் தீவிரமாக பாதிக்கப்பட்ட இவருக்கு ஆக்சிஜன் உதவி கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்ட பிறகு நோயாளியின் உறவினர்கள் வீட்டிற்கு சென்றுள்ளனர்.இதனையடுத்து புதன்கிழமை காலை நோயாளியை பார்க்க அவரது உறவினர் மருத்துவமனைக்கு […]
நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. […]
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]
நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு […]
காங்கோ நாட்டின் எதிர்க்கட்சி வேட்பாளர் கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவான காங்கோ நாட்டைச் சேர்ந்தவர் கை பிரைஸ் பர்பைட் கோலஸ் (61 வயது). இவர் 1979 மற்றும் 2016 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்துள்ளார். இந்நிலையில் இந்த ஆண்டில் கடந்த ஞாயிற்று கிழமை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் எதிர்க் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டுள்ளர். இதனிடையே இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் இவர் […]
சென்னையில் இன்று காலை நிலவரப்படி கொரோனோவால் பாதித்த 12 பேர் உயிரிழந்துள்ளனர். ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கொரோனோவுக்கு சிகிச்சை பெற்று வந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிச்சை பெற்று வந்த 6 பேர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 53 வயது நபர் இன்று பலியாகியுள்ளார். சென்னையில் நேற்று புதிதாக 919 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் […]
சென்னையில் நேற்று புதிதாக 569 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 9,364ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 1,768 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க. நகரை தொடர்ந்து தேனாம்பேட்டை மண்டலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரமாக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 3,791 பேர் குணமடைந்துள்ள நிலையில், 5,461 பேர் மருத்துவமனையில் […]
உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிப்பு எண்ணிக்கை 53 லட்சத்தை தாண்டியது. சீனாவில் இருந்து பரவ தொடங்கியது கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸால் இதுவரை உலகம் முழுவதிலும் சுமார் 53,03,715 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது 3,39,992 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கையானது 21,58,514ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸால் அமெரிக்கா தான் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது. அமெரிக்காவில் மட்டும் தற்போது […]
கொரோனா பாதிப்பால் சென்னையில் இன்று ஒரே நாளில் 3 உயிரிழந்துள்ளது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா நோய் பாதிப்பு என்பது தமிழகம் முழுவதும் அதிக அளவில் ஏற்பட்டு வரக்கூடிய சூழ்நிலையில், இந்திய அளவில் தமிழகம் நான்காவது இடத்தில் இருக்கும் அளவுக்கு பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. சமீப காலமாக ஊரடங்கு தளர்த்தப் பட்ட சூழ்நிலையில், பல்வேறு நபர்களும் அதிக அளவில் வெளியே வந்ததன் காரணமாகவும் , கோயம்பேடு மார்க்கெட் பகுதி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் அதிகமாக கூடியதன் காரணமாக […]
தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 1,821ஆக அதிகரித்துள்ளது. சென்னை – 43, காஞ்சிபுரம் – 7, தென்காசி – 5, மதுரை – 4, பெரம்பலூர் -2,விருதுநகர் – 2 பேருக்கு, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரத்தி தலா ஒருவருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இன்று ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 23ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 7,707 பேருக்கு கொரோனா […]
உலகளவில் கொரோனோவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,70,423ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்று 210 நாடுகளுக்குப் பரவியுள்ளது. நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை லட்சக்கணக்கில் அதிகரித்து வருகின்றது. இது மக்களிடத்தில் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனோவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,70,423ஆக உயர்ந்துள்ளது. உலகளவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 24,81,026ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 6,46,367 பேர் குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக […]
கொரோனாவால் இறந்தவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்த மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி மீண்டும் வலியுறுத்தியுள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பெண்கள் உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கொரோனாவால் இறந்தவர்கள் உடல் சரியான பாதுகாப்புடன் கையாளப்படுகின்றன. கொரோனா தொற்றால் இறந்தவர் உடல் மூலம் வைரஸ் கிருமி பரவாது என்பதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை […]
உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 5,71,577 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,54,241 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவை கொரோனோவால் 7,09,735 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கொரோனா தொற்றால் இதுவரை அமெரிக்காவில் மட்டும் 37,154 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு ஒரே நாளில் 2,516 பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர். உலகிலேயே கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடம் ஸ்பெயினில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 20,002ஆக உயர்ந்துள்ளது. அங்கு இதுவரை கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் […]