Categories
உலக செய்திகள்

கொரோனா ஊரடங்கால் நேர்ந்த விபரீதம்… குழந்தைகளின் முக்கிய உறுப்பு பாதிப்பு… வெளியான அதிர்ச்சி தகவல்..!!

குழந்தைகளின் முக்கிய உடல் உறுப்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா ஊரடங்கால் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் தங்களது நேரங்களை கணினி மற்றும் செல்போன்களில் அதிக அளவில் செலவிட்டு வருகின்றனர். இதன் காரணமாக அவர்களுக்கு குறுகிய பார்வை அதிகரித்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வில் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் ஹாங்காங்கில் உள்ள விஞ்ஞானிகள் கொரோனாவுக்கு முன்பு 6 வயது குழந்தைகளில் 17 சதவீதமாக இருந்த குறுகிய பார்வை கொரோனா ஊரடங்கு காரணமாக 28 சதவீதமாக அதிகரித்துள்ளதாக கண்டறிந்துள்ளனர். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வருமானமே இல்ல… விரக்தியடைந்த இனிப்புக்கடை உரிமையாளர்… சோகத்தில் வாடும் குடும்பத்தினர்…!!

தேனி மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கால் வருமானம் இழந்த இனிப்புக்கடை உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை அடுத்துள்ள கோம்பை துரைசாமிபுரத்தில் தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி ரஞ்சிதம் மற்றும் இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் தமிழ்ச்செல்வன் அப்பகுதியில் உள்ள மெயின் பஜாரில்  இனிப்புக்கடை நடத்தி வந்துள்ளார். இதனையடுத்து கொரோனா ஊரடங்கு காரணமாக சில மாதங்கள் கடைகளை திறக்க முடியாமலும், போதிய வருமானம் இல்லாமல் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா ஊரடங்கு…. சில்லறை விற்பனை 75% கடும் சரிவு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் விதித்து வருகின்றனர். அதன் பலனாக நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது.  ஆனால் ஊரடங்கு காரணமாக மக்கள் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசு பல்வேறு நிதி உதவிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக மே மாதத்தில் […]

Categories
மாநில செய்திகள்

Breaking:ரூ.100, ரூ.22, ரூ.273, ரூ.3, ரூ.4, ரூ.4.50…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். மக்களுக்கு பல நிதி உதவிகளை தமிழக அரசு வழங்கிவருகிறது. இந்நிலையில் கிருமி நாசினி மற்றும் முக கவசம் உள்ளிட்ட 15 பொருட்கள் அத்தியாவசிய பொருட்கள் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி எண் 95 மாஸ்க் ரூ.22- க்கு மேல் விற்கக் கூடாது. கிருமிநாசினி […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா ஊரடங்கு….. விமான நிறுவனங்களுக்கு ரூ.30000 கோடி இழப்பு….!!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுபடுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. சில விமானங்கள் இயக்கப்பட்டு வந்தாலும் மக்கள் கொரோனா அச்சத்தால் வெளியில் செல்வதற்கு அச்சப்படுகிறார்கள். இந்நிலையில் இந்திய விமான சேவை நிறுவனங்களுக்கு நடப்பு நிதி ஆண்டில் சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

டேய்…! போலீஸ் வருது ஓடுடா…! வீட்டிலே சாராயம் காய்ச்சி…. நெல்லையை அதகளம் செய்தவர் கைது …!!

ஊரடங்கால் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் வீட்டிலேயே சாராயம் தயாரித்த நெல்லையைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 10-ஆம் நாள் முதல் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் நெல்லை சி. என் கிராமப் பகுதியைச் சேர்ந்த உடையார், சூர்யா ஆகிய இருவர் வீட்டிலேயே ஊறல் செய்து சாராயம் தயாரித்துள்ளன. அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு வித்தியாசமான வாசனை வரவே சோதனையில் ஈடுபட்டனர். போலீசாரின் வருகையை அறிந்த […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கை மீறியதாக இளைஞர் மீது தாக்குதல் ..!!

ஊரடங்கு காலத்தில் கடையை திறந்து வைத்ததாக இளைஞரை தாக்கிய நிகழ்வு சத்தீஸ்கரில் அரங்கேறியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் சுஜாப்பூரில் ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி ஷூ கடையை திறந்து வைத்து இருந்ததாக தந்தை மற்றும் மகனுடன் போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது கூடுதல் மாவட்ட ஆட்சியர் மஞ்சுஷா விக்ராந்த்நா என்பவர் இளைஞரை அறையும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அண்மையில் இதே சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவட்ட ஆட்சியர் இளைஞரின் செல்போனை உடைத்து கன்னத்தில் அறையும் காட்சி வெளியாகி பரபரப்பை […]

Categories
தேசிய செய்திகள்

என்ன ஒரு மனசு…. “பசித்தால் எடுத்துக்கொள், பணம் வேண்டாம்”…. வைரல் ஆகி வரும் புகைப்படம்….

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி சில மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதனால் மக்கள் அனைவரும் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தங்களின் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அதிலும் ஒருசில மக்கள் சாப்பிடுவதற்கு உணவு இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் கொரோனா ஊரடங்கால்உணவு இல்லாமல் தவிப்பவர்களுக்கு இலவச உணவு அளிக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா ஊரடங்கு…. காலை 10 மணிக்கு ரிசர்வ் வங்கி ஆளுநர் உரை…. முக்கிய அறிவிப்பு…..!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியா முழுவதும் 75 லட்சம் பேர் வேலையிழப்பு…. அதிர்ச்சி செய்தி…..!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இப்படிலாம் போக கூடாது..! விதிமுறைகளை மீறியவர்களுக்கு… திட்ட இயக்குனர் அறிவுரை..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் மாவட்ட திட்ட இயக்குனர் திலகவதி ஊரடங்கு கட்டுபாடுகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுமக்கள் கொரோனாவை தடுக்கும் வகையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை பின்பற்றுகிறார்களா என்று அதிகாரிகள் பலரும் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி நேற்று முன்தினம் பழனி பகுதியில் மாவட்ட திட்ட இயக்குனர் திலகவதி கொரோனா விதிகள் பின்பற்றுவது குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பழனி ஆண்டவர் கலைக்கல்லூரி பேருந்து நிலையம் பகுதியில் முககவசம் அணியாமல் சென்று […]

Categories
உலக செய்திகள்

ஊரடங்கு தளர்த்தப்படுமா..? தொற்று குறையும் என நம்பிக்கை… ஜனாதிபதியின் வட்டாரங்கள் அளித்த தகவல்..!!

பிரான்ஸில் ஜனாதிபதிக்கு நெருக்கமான வட்டாரங்கள் பொதுமக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாடுகள் விரைவில் தளர்த்தப்படும் என்று தகவல் தெரிவித்துள்ளனர். பிரான்ஸில் கொரோனாவின் பாதிப்பு விரைவில் குறையும் என்ற நம்பிக்கையில், பயணத்தில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்கி ஊரடங்கு உத்தரவை தளர்த்த திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதியின் நெருக்கமான வட்டாரம் தகவல் அளித்துள்ளது. மேலும் பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 43,098 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 375 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தியேட்டர்கள், சினிமாக்கள், […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவால் நடந்த ஒரே நல்ல விஷயம்.. வெளியான திருப்தியளிக்கும் தகவல்..!!

ஜெர்மனியில் கொரோனாவால் குற்றங்கள் குறைந்திருப்பதாக நல்ல தகவல் கிடைத்திருக்கிறது.   உலகம் முழுவதும் கொரோனாவால் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதும், உயிரிழப்பதும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஜெர்மனியில் கொரோனா காலகட்டத்தில் குற்றங்கள் குறைந்திருப்பதாக நாட்டின் உயர்மட்ட பாதுகாப்பு அலுவலர் Horst Seehofer கூறியுள்ளார். அதாவது ஜெர்மனியில் கடந்த 2020 ஆம் வருடத்தில் குற்றச்செயல்கள் சுமார் 5.3 மில்லியனாக பதிவு செய்யப்பட்டிருந்தது. இது 2019 ஆம் வருடத்தை விட 2.3 % குறைவாகவுள்ளது. அதாவது கடைகளில் திருடுவது, வழிப்பறி மற்றும் வாகனங்கள் […]

Categories
உலக செய்திகள்

ஊரடங்கு கட்டுப்பாடுகள்…. 2300 பேரின் உயிரை காப்பாற்றியது…. வளிமண்டல நிறுவனம் வெளியிட்ட தகவல்….!!

கொரனோ ஊரடங்கு காரணமாக 2300 பேரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது என வளிமண்டல நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரான்ஸிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு போட்டதால் தான் 2300 பேரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது என Air […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”ஜீரோ” வந்து இருக்கணும்…! இப்படி அவசரப்பட்டுடீங்களே.. ? எல்லாமே முடிஞ்ச பிறகு வேதனைப்பட்ட கிருஷ்ணசாமி …!!

நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, 2020ஆம் ஆண்டு ஜனவரியிலிருந்து இந்தியாவையே அதிரவைத்த பாதிப்பிற்கு ஆளாக்கிய கொரோனா, மெல்ல மெல்ல குறைந்து 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் உயிரிழப்புகளும் குறைவாக இருந்தது. அதைப்போல பாதிப்புக்கு ஆளானவர்கள் எண்ணிக்கையும் தமிழ்நாடு எங்கும் மிகப்பெரிய அளவுக்கு குறைந்து வந்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் பிப்ரவரி மாதத்தின் இறுதியில், அறிவிக்கப்பட்ட தேர்தல் அறிவிப்புகள், அதைத் தொடர்ந்து தமிழகத்தில் அரசியல் கட்சிகள் நடத்திய கூட்டங்களினால் மீண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

முழு ஊரடங்கு அச்சம்…. மீண்டும் தொடங்கிய பயணம்…. வெளிமாநிலத்தவர்கள் படையெடுப்பு…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மஹாராஷ்டிராவில் இரவு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று […]

Categories
தேசிய செய்திகள்

ஏப்ரல்-8ஆம் தேதி…. அனைத்து மாநில முதல்வர்களுடனும்…. பிரதமர் ஆலோசனை…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் அச்சம் தரும் வகையில் கொரோனா பாதிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

இரவு 8 மணி – காலை 7 மணி வரை…. மீறினால் ரூ.1000 அபராதம்…. கடும் எச்சரிக்கை…!!!

நாடு முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் தங்களுடைய இயல்பு வாழ்க்கையை இழந்து வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பினார். இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா , உருமாறிய கொரோனா வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா அதிகரித்து வருவதால் கடற்கரை, பூங்கா […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவிற்கான அவசரகால நடவடிக்கைகள் நீட்டிப்பு.. வெளியான முக்கிய அறிவிப்பு..!!

பிரிட்டனில் கொரோனாவிற்கான அவரசகால நடவடிக்கைகளை மேலும் நீட்டிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   பிரிட்டனில் கொரோனா பாதிப்பிற்கான துரித நடவடிக்கைகளை மேலும் 6 மாதங்கள் வரை நீட்டிப்பதற்கான ஒப்புதலை பாராளுமன்றம் அளித்துள்ளது. மேலும் அவசரகால அதிகாரங்களை வரும் செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்க House of Commons ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனைத்தொடர்ந்து கொரோனாவிற்காக நடைமுறைப்படுத்தப்பட்ட பொது முடக்கத்தை படிப்படியாக தளர்த்த அரசின் திட்டங்களையும் அங்கீகரித்துள்ளனர். எனினும் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்த நடவடிக்கைக்கு அவருடைய கட்சியின் உறுப்பினர்களே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி: முழு ஊரடங்கு அமல் – அரசு அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் தங்களுடைய இயல்பு வாழ்க்கையை இழந்து வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பினார். இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா , உருமாறிய கொரோனா வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பரவல் உயர்ந்து கொண்டே வருகிறது. […]

Categories
உலக செய்திகள்

வேகமெடுக்கும் கொரோனா…. 1 மாதம் ஊரடங்கு…. எங்கு தெரியுமா…??

உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் கொரோனா சற்று குறைந்து வந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பி வந்தனர். இதையடுத்து தற்போது மீண்டும் கொரோனா வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் பாரிஸ் உள்ளிட்ட 15 முக்கிய நகரங்களுக்கு ஒரு மாதம் ஊரடங்கை பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது. பாரிசில் கொரோனா […]

Categories
உலக செய்திகள்

ஓராண்டாக முடக்கப்பட்ட சோதனை… பெண்களின் பாதுகாப்பிற்காக.. புற்றுநோய் பரிசோதனை கிட்கள் வழங்கும் NHS…!!

பிரிட்டனில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டறிவதற்கான  சோதனை கிட்கள் சுமார் 31000 பெண்களுக்கு அளிக்கப்படுகின்றன. சமீபகாலமாக கொரோனா தொற்றால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் பெண்கள் பெரும்பாலானோர் மருத்துவ கிளினிக் மற்றும் பொது மருத்துவரை அணுகி ஸ்மியர் பரிசோதனை செய்வதில்லை. இதனால் NHS சோதனையின் ஒரு பகுதியாக தற்போது வீடுகளில் சுய பரிசோதனை செய்யும் விதமாக கிட்கள் அளிக்கப்படுகிறது. இது பெரும்பாலான பெண்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள். அதாவது கடந்த ஓராண்டாக கொரோனா தீவிரத்தால் பெண்கள் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா ஊரடங்கு… “தடைப்பட்ட 2 பெண்களின் முக்கிய சிகிச்சை”… இறுதியில் என்ன நடந்தது தெரியுமா…?

பிரிட்டனில் கொரோனா ஊரடங்கால் இரண்டு பெண்கள் புற்று நோய்க்கான சிகிச்சை பெற முடியாமல் உயிரிழந்துள்ளனர். பிரிட்டனில் ஊரடங்கு காலகட்டத்தில் சிகிச்சை செய்வதற்கு தாமதமானதால் 27 வயது நிரம்பிய லதிபா கிங் மற்றும் 31 வயது நிரம்பிய கெல்லி  ஸ்மித் என்ற இரண்டு பெண்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.ஒரு குழந்தைக்கு தாயாக இருக்கும் கெல்லி ஸ்மித் என்பவர் குடல் புற்று நோய்க்காக கீமோதெரபி சிகிச்சைக்கு தயாராக இருந்துள்ளார். ஆனால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் அவர் சிகிச்சை பெறுவதற்கு மூன்று மாத […]

Categories
உலக செய்திகள்

“இதனை செய்ய தயங்கமாட்டேன்”… பிரிட்டன் பிரதமர் அறிவிப்புக்கு… எச்சரிக்கை கடிதம் அனுப்பிய சுகாதார அதிகாரி…!!

பிரிட்டன் பிரதமருக்கு தலைமை சுகாதார அதிகாரி ஒருவர் ஊரடங்கை எளிதாக்குவது குறித்து எச்சரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.  பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் வரும் திங்கட்கிழமை அன்று கொரோனா ஊரடங்கில் விதிமுறைகளை தளர்த்துவதற்கான தன் திட்டத்தின் தேதிகள் அறிவிக்கப்படவுள்ளதாக கூறியுள்ளார். ஆனால் தொற்று விகிதத்தினால் அவசியம் ஏற்படும் பட்சத்தில் திட்டங்களை தாமதப்படுத்துவதுவதற்கும் தயங்க மாட்டேன் என்று கூறியுள்ளார். இதனால் கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களின் எண்ணிக்கை, இறப்பு விகிதம் தடுப்பூசி விநியோகத்தில் […]

Categories
உலக செய்திகள்

அண்ணனின் அறைக்கு சென்ற சிறுமி… பார்த்த விபரீத காட்சி… குழப்பத்தில் தவிக்கும் பெற்றோர்…!!

அமெரிக்காவில் 12 வயதுடைய சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் என்ற பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் 8 வயதுடைய சிறுமி ஒருவர் தன் அண்ணனின் அறைக்குச் சென்றுள்ளார். அப்போது அலறியடித்தபடி அச்சிறுமி வெளியே ஓடி வந்துள்ளார். அதன்பின்பு அச்சிறுமியின் தந்தை ஓடிச்சென்று அறையினுள் பார்க்க அவரின் 12 வயதுடைய மகன் Hyden hunstable தூக்கில் தொங்கிகொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக அவர் தன் மகனுக்கு அவசர சிகிச்சை அளித்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

நான் மற்ற மக்களை போன்று தான்… ஊரடங்கில் நானும் இதனை செய்யவில்லை… உண்மையை கூறிய அதிபர்..!!

ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் ஊரடங்கினால் சிகை அலங்காரம் செய்யவில்லை என்று கூறியுள்ளார்.  ஜெர்மனியில் கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்த கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனை வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்திருந்தனர். இதனால் மக்கள் அத்தியாவசிய விஷயங்களுக்காகவும் தங்கள் வீடுகளில் இருந்து 9 மைல் தூரங்களை தாண்டி பயணிக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் ஜெர்மனி அதிபரான ஏஞ்சலா மெர்க்கல், “இந்த ஊரடங்கினால் மற்ற மக்களைப் போன்று நானும் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் அமைச்சர்… கொரோனாவிற்கு எதிராக மேற்கொண்டுள்ள… முக்கிய நடவடிக்கைகள் வெளியீடு…!!

பிரிட்டன் அமைச்சர் கொரோனாவிற்கான மூன்றாம் ஊரடங்கு குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  பிரிட்டனின் மூன்றாவது ஊரடங்கு மிகக் கடுமையானது மேலும் உருமாறிய புதிய கொரோனா வைரசானது சமூகத் தொடர்புகள் மூலமாகத்தான் எளிதில் பரவுகிறது. ஆகவே, மற்றவர்களுடன் பழகுவது தான் மக்கள் செய்வதில் மிக மோசமான செயல் என்று Nadhim Zahawi கூறியுள்ளார். மேலும் மக்கள் உடற்பயிற்சி செய்தல் அல்லது தேவையுடைய அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே வெளியே செல்ல வேண்டும். மற்றபடி வீட்டிலேயே இருங்கள் என்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா தற்கொலை

ஊரடங்கில் மலர்ந்த காதல்… வாழ்க்கையே முடிந்து போனது… சித்ராவின் கொடூர மரணம்…!!!

ஊரடங்கியின்போது மலர்ந்த காதலால் சித்ராவின் வாழ்க்கைக்கு முழுவதுமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது ரசிகர்கள் மற்றும் உறவினர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. ஆரம்பத்தில் நிகழ்ச்சி  தொகுப்பாளராக தனது பணியைத் தொடங்கி தற்போது சின்னத்திரையில் பிரபலமான நாடகத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில்  நடித்து வருகிறார் . இவர் மே 2 ஆம் தேதி 1992- ம் வேலூரில் பிறந்துள்ளார்.இவரது தந்தை வேளச்சேரி காவல் நிலையத்தில் உதவி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு…? மக்களுக்கு முக்கிய தகவல்…!!!

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு டிசம்பர் 30-ஆம் தேதி நீட்டிப்பது பற்றி முதல்-அமைச்சர் நாளை ஆலோசனை நடத்துகிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. தற்போது தரவுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு முடிய இன்னும் 2 நாட்கள் உள்ள, முதல்வர் பழனிசாமி இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார். அதில் ஊரடங்கு டிசம்பர் மாதம் 31ம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு… மக்களுக்கு முக்கிய தகவல்…!!!

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு டிசம்பர் 30-ஆம் தேதி நீட்டிப்பது பற்றி முதல்-அமைச்சர் நாளை ஆலோசனை நடத்துகிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. தற்போது தரவுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு முடிய இன்னும் 3 நாட்கள் உள்ள, முதல்வர் பழனிசாமி நாளை அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார். அதில் ஊரடங்கு டிசம்பர் மாதம் 31ம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

15 திரையரங்குகளில் எம்ஜிஆர் நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் ….

திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட உள்ளதை அடுத்து திருச்சியில் உள்ள 15 திரையரங்குகளில் எம்ஜிஆர் நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கள் தமிழகம் முழுவதும் கடந்த 7 மாதங்களுக்கும் மேல் திரையரங்குகள் மூடப்பட்டன. இந்நிலையில் நவம்பர் 10-ஆம் தேதி முதல் 50 சதவிகித இறக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. அதன்படி திருச்சியில் உள்ள 15 திரையரங்குகளில் எம்ஜிஆர் நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் திரையிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய திரைப்படங்கள் வெளியாவது […]

Categories
ஆன்மிகம் நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள் விழாக்கள்

நாகை கோயில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு …!!

ஆயுத பூஜையை தொடர்ந்து இன்று விஜயதசமி பண்டிகை கொண்டாடப்படுகிறது. குழந்தைகளுக்கு கல்வி தொடங்கும் நிகழ்வுகள் பூஜைகள் நடைபெறுகின்றன. நவராத்திரி திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான ஆயுத பூஜை நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நாடு முழுவதும் உள்ள சரஸ்வதி ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றனர். வீடுகளிலும் பொது மக்கள் பூஜை செய்து வழிபட்டனர். இதனைத்தொடர்ந்து இன்று விஜயதசமி பண்டிகை கொண்டாடப்படுகிறது. கோவில்களில் குழந்தைகளுக்கு கல்வியை தொடங்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாகை மாவட்டம் சிக்கல் என்ற இடத்தில் […]

Categories
மாநில செய்திகள்

வட்டிக்கு வட்டி வசூலிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு – உயர்நீதி மன்றத்தில் விசாரணை

ஊரடங்கு காலத்தில் வங்கி கடன் தவணையை செலுத்துவதற்கான சலுகைக்கு வட்டிக்கு வட்டி வசூலிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக பொதுமக்களின் வருமானம் பாதிக்கப்பட்டதால் கடந்த மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை ஆறு மாதங்களுக்கு கடன் தவணையைகளை செலுத்த விளக்கமளித்து அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி அனுமதி அளித்தது. ஆனால் இந்த வங்கி கடன் தவணைக்கு வட்டிக்கு வட்டி விதித்து வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு நெருக்கடி அளித்து […]

Categories
மாநில செய்திகள்

ரயில் சேவையை தொடங்க வலியுறுத்தி தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் ….!!

பயணிகள் ரயில் சேவையை உடனடியாக தொடங்க வலியுறுத்தி மேற்கு வங்கத்தில் பொதுமக்கள் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து சிறப்பு ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் மின்சார ரயில்கள் இயக்கப்படாததால் கூலித் தொழிலாளர்கள் உள்ளிட்ட அடித்தட்டு மக்கள் போக்குவரத்து வசதியின்றி சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேற்கு வங்க மாநிலத்தில் சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கி வருகின்றனர். இந்நிலையில் பயணிகள் ரயில் சேவையை உடனடியாக தொடங்க […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் ஊரடங்கு… வசூலிக்கப்பட்ட அபராதம்… நான்கு மாதத்தில் இவ்வளவா?… அதிகாரிகள் வெளியிட்ட தகவல்…!!!

கர்நாடக மாநிலத்தில் தற்போது வரை வசூலிக்கப்பட்ட அபராதம் குறித்த தகவலை அம்மாநில அரசு அதிகாரிகள் அறிவித்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.அதனால் முக கவசம் அணிவது மற்றும் தனிமனித இடைவெளியை பின்பற்றுவது ஆகியவை கட்டாயமாக்கப்பட்டுள்ளன. மேலும் முகக்கவசம் அணிய அவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படுகிறது. அவ்வகையில் பெங்களூரு உள்ளிட்ட கர்நாடக மாநிலம் முழுவதும் கடந்த 4 மாதங்களில் முக கவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களிடமிருந்து 3 கோடியே 14 லட்சம் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் மீண்டும் அதிகரிக்கும் காற்று மாசு …!!

டெல்லியில் கொரோனா ஊரடங்கின் போது சீரடைந்த மாசு தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருப்பதால் அங்கு சுற்றுச்சூழல் சீர்கேடு ஆபத்து அச்சுறுத்தி வருகிறது. நாட்டின் தலைநகரான டெல்லியில் வாகன பெருக்கம் மற்றும் அதிக அளவிலான சிறு தொழிற்சாலைகள் காரணமாக சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்தது. குறிப்பாக காற்றில் மாசியின் அளவு அதிகமாகி இயல்பு வாழ்க்கையை நடத்த முடியாத அளவுக்கு நிலைமை மோசமானது. கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி சுமார் ஐந்து மாத காலத்திற்கு கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தால் […]

Categories
தேசிய செய்திகள்

அனைத்து வேலை நாட்களிலும் அலுவலகம் வர அரசு அதிரடி உத்தரவு …!!

மத்திய அமைச்சக செயலாளர் மற்றும் அதற்கு மேல் அந்தஸ்தில் உள்ள உயர் அதிகாரிகள் அனைவரும் அனைத்து வேலை நாட்களிலும் அலுவலகத்துக்கு வர வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அலுவலகத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி, காலை 10 முதல் 6.30 மணி வரை என இரு பிரிவாக அதிகாரிகள் பணியாற்றலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கொரோனா பெருந்தொற்றால் நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் சைக்கிள் ஷேரிங் திட்டம் …!!

சென்னையில் சைக்கிள் ஷேரிங் திட்டத்தின் மூலம் ஒரு மாதத்திற்கு 999 ரூபாய் செலுத்தி சைக்கிளை வீட்டுக்கு எடுத்துச் செல்லும் புதிய வசதியை சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தி உள்ளது. சென்னையில் பொதுமக்களிடம் சைக்கிள் பயன்பாட்டை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி ஊரடங்கு காலத்தில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த சைக்கிள் ஷேரிங் திட்டம் ஜூன் மாதம் சென்னை மாநகராட்சியால் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னை மாநகராட்சி தற்போது வாடகை அடிப்படையில் சைக்கிளை வீட்டிற்கு எடுத்துச் செல்லும் புதிய […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா விழுப்புணர்வு குறித்து மத்திய அரசு ஆலோசனை …!!

பொதுமக்களிடையே கொரோனா மீதான விழிப்புணர்வை அதிகரிப்பதற்கான புதிய பிரச்சார நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு இன்று ஆலோசனை நடத்த உள்ளது. கொரோனா ஊரடங்கில் ஏற்கனவே பல்வேறு தளர்வுகள் நடைமுறைக்கு வந்துள்ளன. இதன் தொடர்ச்சியாக எதிர்வரும் பண்டிகை காலங்களில் முன்னிட்டு மேலும் பல்வேறு தளர்வுகளை அறிவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்கு முன் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொது மக்களிடையே மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் புதிய பிரச்சார வழிமுறைகளை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் …..!!

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் இந்த சட்டங்களை கண்டித்து கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. அரசு பேருந்துகள் இயங்கிவரும் நிலையில் ஆட்டோக்கள், கார்கள் ஓடவில்லை. மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த கர்நாடக மாநிலத்தில் CIT-யும் AITOC மற்றும் 21 விவசாய சங்கங்கள் இணைந்து முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா ஊரடங்கு விதிகள் அமலில் உள்ளதால் தடையை மீறுவோர் […]

Categories
மாநில செய்திகள்

தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு – அண்ணா பல்கலை

தொழில்நுட்ப பிரச்சினையால் தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் கடந்த ஏப்ரல், மே மாதம் நடைபெற வேண்டிய இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் கொரோனா ஊரடங்கினால் தள்ளிவைக்கப்பட்டு நேற்று முதல் ஆன்லைனில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இருமுறை நடைபெற்ற மாதிரி தேர்வுகளில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகளை சரிசெய்து நேற்று ஆன்லைன் தேர்வு தொடங்கியது. மாநிலம் முழுவதும் 90% மாணவர்கள் ஆன்லைனில் […]

Categories
மாநில செய்திகள்

கிராமிய இசைக்கலைஞர்களின் அருமையான விழிப்புணர்வு நிகழ்ச்சி …!!

மயிலாடுத்துறையில் ரஜினி மக்கள் மன்றம் சார்பாக ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட கிராமிய இசைக்கலைஞர்கள் பங்கேற்ற கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மயிலாடுத்துறை அருகே மாத்தடுக்கை கிராமத்தில் ஊரடங்கால் ஆறு மாதமாக தொழிலின்றி வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் மயிலாடுத்துறை மாவட்டம் கிராமிய இசைக்கலைஞர்கள் மற்றும் மெல்லிசை கலைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கும் விதமாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் சமூக விலைகளை கடைபிடிக்க வேண்டும். முககவசம் அணிந்து வரவேண்டும். மற்றும் விலகலை கடைபிடிக்காமல் முககவசம் அணியாமல் வருபவர்களை கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு மீறல் – ரூ.20.53 கோடி அபராதம் வசூல்

கொரோனா ஊரடங்கு மீறியதாக தமிழகம் முழுவதும் 20 கோடியே 53 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. ஊரடங்கு உத்தரவு அமுலுக்கு வந்த 106 நாட்களில் தடையை மீறியதாக 9 லட்சத்து 66 ஆயிரத்து 998 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். ஊரடங்கை மீறியதாக 8,75,100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் 6,80,247 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அபராதமாக 20,53,51,588 ரூபாய் வசூலிக்க பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

ஊரடங்கால் வாகன ஓட்டுனர்கள் பாதிப்பு … ரூ.5,000 நிவாரண வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ….!!

புதுச்சேரியில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலா வாகன ஓட்டுநர்களுக்கு 5,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். இ-பாஸ் முறையை ரத்து செய்ய வலியுறுத்தியும், நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா ஊரடங்கு காரணமாக புதுச்சேரியில் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் சுற்றுலா வாகனங்கள் இயக்கப்படவில்லை. இந்நிலையில் பாதிக்கப்பட்ட சுற்றுலா வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் அனைத்து சங்க நல கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமை தபால் நிலையம் அருகே […]

Categories
காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

மும்பை டு சென்னை… 115 நாட்கள்… சிகிச்சைக்காக மேற்கொண்ட நடைபயணம்….!!

மும்பையில் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக ஒருவர் சென்னைக்கு சுமார் 115 கிலோ மீட்டர் நடந்தே வந்துள்ளார். பரந்தாமன் என்பவர் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர். மும்பையில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் இவர் பணியாற்றி வருகிறார். இவருக்கு சொரியாசிஸ் நோய் இருப்பதால் சென்னையில் உள்ள கே.எம்.சி அரசு மருத்துவமனைக்கு இரண்டு மாதத்திற்கு ஒரு முறை வந்து மாத்திரைகள் வாங்கிக்கொண்டு மீண்டும் மும்பை சென்றுவிடுவார். தற்போது கொரோனா ஊரடங்கால் மருந்துகளை வாங்க அவரால் சென்னைக்கு வர இயலவில்லை. இதற்கிடையில் சொரியாசிஸ் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் கோயில்களில் தரிசிக்கலாம்: குழந்தைகள், பெரியவர்களுக்கு அனுமதி இல்லை …..!!

கேரளாவில் வரும் 17-ஆம் தேதி முதல் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக கேரளாவில் கடந்த மார்ச் 22-ஆம் தேதி முதல் திருவிதாங்கூர் தேவசம் போர்டின் கட்டுப்பாட்டில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் உட்பட அனைத்துக் கோயில்களிலும் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இரு வாரங்களுக்கு முன் சபரிமலை கோயில் தவிர மற்ற கோயில்களில் வெளியே நின்று தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் மலையாள மாதம் ஒன்றாம் தேதியான வரும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஈரோட்டில் உலகத்தரம் வாய்ந்த ஜமுக்காளம் தயாரிப்பு ஊரடங்கால் பாதிப்பு ….!!

ஈரோடு மாவட்டத்தில் உலகத்தரம் வாய்ந்த பவானி, ஜமுக்காளம் ஊரடங்கு காரணமாக ஏற்றுமதி இன்றி தேக்கமடைந்துள்ளதாக தயாரிப்பாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் பவானி, பருவாச்சி, ஜம்பை, அத்தாணி, ஆப்பக்கூடல் உள்ளிட்ட 20-ற்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் ஜமுக்காளத்தை நெய்து வருகின்றனர். இங்கு நெய்யப்பட்ட ஜமுக்காளம் பவானியில் அரசு மற்றும் தனியார் என 26 கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. கொள்முதல் செய்யப்படும் ஜமுக்காளத்தை தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் கேரளா, […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு விதிமீறல்… “130 நாட்களில் 19 கோடி வசூல்”… 6 லட்சம் வாகனங்கள் பறிமுதல்… காவல்துறை அதிரடி..!!

தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு மீறி செயல்பட்ட அவர்களிடமிருந்து கோடிக்கணக்கில் அபராதம் வசூலிக்கபட்டிருப்பதாக தமிழ்நாடு காவல்துறையினர் கூறியுள்ளனர். கொரோனா பரவலை தடுக்கக்கூடிய வகையில் தமிழ்நாடு முழுவதும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. பொதுமக்கள் எவரும் அவசியம் இல்லாமல் வெளியே வரக்கூடாது என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த வகையில் தடை உத்தரவை மீறி வெளியில் வரும் இளைஞர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்களை கட்டுப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு மீறல்… 19 கோடி ரூபாய் வசூல்… காவல்துறை அதிரடி..!!

தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட வழக்கில் தற்போது வரை கோடிக்கணக்கில் அபராதம் வசூலிக்கப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு காவல்துறை கூறியுள்ளது. கொரோனா பரவலை தடுக்கக்கூடிய வகையில் தமிழ்நாடு முழுவதிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் எவரும் அவசியமில்லாமல் வெளியில் வரக்கூடாது என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தடை உத்தரவை மீறி செயல்படுபவர்களை தமிழ்நாடு காவல்துறையினர் கண்காணித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமன்றி உத்தரவை மீறி செயல்படும் இளைஞர்கள் மீது வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் […]

Categories
தேசிய செய்திகள்

நான் அதிபர் டிரம்ப் அல்ல… மக்கள் அவதிப்படுவதை பார்க்க முடியாது… உத்தவ் அதிரடி …!!

கொரொனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்படும் ஊரடங்கை தளர்த்துவதில் அவசரம் எதும் காட்டக் கூடாது என்று உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். சாம்னா என்ற ஒரு நாளிதழுக்கு பேட்டியில் மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, கொரோனா -க்கு எதிரான போர் இதுவாகும்.  ஊரடங்கை தளர்த்திய நாடுகள் எல்லாம் மீண்டும்  ஊரடங்கை அமல்படுத்த ஆரம்பித்துவிட்டன. குறிப்பாக ஆஸ்திரேலியாவில் அவர்கள் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். பொருளாதாரம் மோசமான நிலைக்குச் செல்வதால் ஊரடங்கை தளர்த்த வேண்டும் என்று அனைவரும் கூறுவதை […]

Categories

Tech |