வாசுதேவ் மேனன் திரைப்படத்தில் இசையமைக்கும் சவாலை எதிர்கொள்ள ஊரடங்கு நல்ல முறையில் பயன்பட்டதாக கார்த்திக் தெரிவித்துள்ளார். பின்னணி பாடகரான கார்த்திக் அரவான் உள்ளிட்ட சில படங்களுக்கு இசை அமைத்து இசை அமைப்பாளராக மாறியுள்ளார். தற்போது இவர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஜோஸ்வா இமைபோல் காக்க என்ற திரைபடத்திற்கு இசை அமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா ஊரடங்கு காலத்தில் தற்போது பணியை துவங்கியுள்ள கார்த்திக், இந்த கொரோனா ஊரடங்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது இதில் […]
Tag: கொரோனா ஊரடங்கு
லண்டனில் ஊரடங்கில் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட்ட வர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது லண்டன் பல்கலைக்கழக நிபுணர்களும் தொண்டு நிறுவனம் ஒன்றும் இணைந்து சமீபத்தில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது. ஏப்ரல் மாதத்தின் மத்தியில் தொடங்கி ஜூன் மாதத்தின் இறுதி வரை நடந்த அந்த ஆய்வு கொரோனா காலகட்டத்தில் பிரிட்டனைச் சேர்ந்த 1.1 மில்லியன் மக்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்தை முழுவதுமாக கை விட்டதாக தெரியப்படுத்தியுள்ளது. அதோடு 4,40,000பேர் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிடுவதற்கு முயற்சி செய்து வருவதும் […]
பொருளாதாரத்தின் வீழ்ச்சியை சரிசெய்ய டிரம்ப் எடுத்திருக்கும் முடிவிற்கு ஆளுநர்கள் அதிருப்தியை தெரிவித்துள்ளனர் உலக நாடுகளில் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று அமெரிக்காவிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தி அதிக அளவில் உயிர் பலியையும் பொருளாதார வீழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நாட்டின் பொருளாதாரத்தை அதிகரிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இதனை அடுத்து வரும் மாதங்களில் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது பற்றியும் மூன்று கட்டங்களாக ஊரடங்கு தளர்த்துவது பற்றியும் மாநில ஆளுநருக்கு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார். மாநிலங்கள் ஊரடங்கை படிப்படியாக […]
ஊரடங்கை மீறி மத பிரச்சாரம் செய்ததாக பிரிட்டனில் தமிழர் கைது செய்யப்பட்டுள்ளார் சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பல நாடுகளுக்குப் பரவி அதிக அளவில் உயிர்களைக் கொன்று குவித்தது. இதனை தொடர்ந்து கொரோனா தொற்றை தடுக்க பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான பிரிட்டனில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பிரிட்டன் தலைநகரான லண்டனில் அதிகளவு பாதிப்பு ஏற்பட்டு நாடே இக்கட்டான சூழ்நிலையில் கதிகலங்கி நிற்கும் […]
அனைவருக்கும் தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களை தயவுசெய்து பதுக்காதீர்கள் என மக்களுக்கு அமிதாப்பச்சன் வேண்டுகோள் வைத்துள்ளார் கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் மத்திய மாநில அரசு மிகவும் கவனமாக இருக்கின்றன. இதன் காரணமாக அத்தியாவசியப் பொருட்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சன் மக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களை பதுக்காதீர்கள் என வேண்டுகோள் வைத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது, […]
கொரோனா தடுப்பிற்காக அமல்படுத்தப்பட்ட 21 நாள் ஊரடங்கு பாலியல் தொழிலாளிகளின் வாழ்க்கையை புரட்டிபோட்டுள்ளது மும்பையின் சிவப்பு விளக்கு, கொல்கத்தாவின் சோனாகாச்சி போல வணிக முத்திரை இல்லையென்றாலும், அசாம் மாநிலத்தில் இருக்கும் சில்சார் ராதாமாதா பகுதியில் , பாலியல் தொழில் செய்பவர்களின் 200 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். வாட்டியெடுக்கும் வறுமை, வேறு வேலைவாய்ப்புகள் இல்லாத சூழலே இவர்களின் துயர் வாழ்வுக்கான காரணம். இவர்களின் இருட்டு நிறைந்த வாழ்க்கை வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு துன்பங்களும், துயரங்களும் நிறைந்த […]