Categories
தேசிய செய்திகள்

கொரோனா பரவல்…. தமிழக உட்பட 7 மாநிலங்களுக்கு….. மத்திய அரசு திடீர் எச்சரிக்கை….!!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் தமிழக முற்பட ஏழு மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூசன் கடிதம் போன்ற எழுதியுள்ளார் . அந்த கடிதத்தில், டெல்லி, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிசா, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் வருகின்ற பண்டிகை காலங்களில் பெரும் அளவில் மக்கள் கூட்டம் கூடும் என்பதால் கொரோனா பாதிப்பு உட்பட தொற்று நோய்களின் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றி […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா எங்கேயும் போகாது…. நம்முடனே பயணிக்கும்…. WHO தலைமை விஞ்ஞானி எச்சரிக்கை….!!!!

சென்னை திருவான்மியூரில் அறக்கட்டளை சார்பில் ஊட்டச்சத்து தாவர விழிப்புணர்வு தோட்டம் அமைக்கப்பட்டது. இதனை உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் திறந்து வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா போன்ற வைரஸ்கள் கடைசி வரை நம்முடன் பயணிக்கும். கொரோனா மூன்றாவது அலையை கடக்க காற்றோட்டம் இல்லாத இடம் மற்றும் கூட்டம் கூடுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். ஒமைக்ரான் போன்ற வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து புரிதல் ஏற்பட்டுள்ளதால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த நான்கு வாரங்கள் – மத்திய அரசு அதிர்ச்சி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. […]

Categories

Tech |