உலக அளவில் பல நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதால் இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்திலும் பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போன்றவைகளுக்கு தமிழக மருத்துவ கல்வி இயக்குனரகம் ஒரு முக்கிய சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, கொரோனா முன்னெச்சரிக்கை […]
Tag: கொரோனா எதிரொலி
இந்தியாவில் கடந்த 2021-22 ஆம் ஆண்டில் ரயில்களில் பயணம் செய்த பயணிகளின் எண்ணிக்கை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் மூத்த குடிமக்கள் தான் மிக குறைந்த அளவில் ரயில்களில் பயணம் செய்திருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது 5.5 கோடி சீனியர் சிட்டிசன்கள் மட்டுமே பயணம் செய்துள்ளனர். சீனியர் சிட்டிசன்களின் எண்ணிக்கை 24 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. ஆனால் கடந்த 2019-20 ஆம் ஆண்டில் 7.2 சீனியர் சிட்டிசன்களும், 2018-19 ஆம் ஆண்டில் 1.9 கோடி சீனியர் சிட்டிசன்களும் […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஒரு சில மாநிலங்களில் முழு வருடங்கள் உள்ளிட்டவை அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீடுகளுக்குளேயே முடங்கி கிடக்கின்றனர். மேலும் கொரோனா அச்சுறுத்தல் காரணமா வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக பொருட்களை ஆர்டர் செய்து வருகின்றனர். இந்நிலையில் லண்டனில் கொரோனா காரணமாக 70% மால்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமீபத்திய புள்ளி விவரங்கள் […]
நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு […]
நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. […]
நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. […]
நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலைத் தடுக்க உயர் அதிகாரிகளுடன் […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து கொரோனாவை தடுப்பதற்கான தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு மத்தியில் ஒரு சில மருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ஊரடங்கின் காரணமாக மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இந்நிலையில் தற்போது அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பரவல் அதிகரித்து […]
இன்று காலை சட்ட பேரவை தலைவர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்த நிலையில் ஒருவர் குணமடைந்து கண்காணிப்பில் உள்ளார். இதனிடையே ஏப்ரல் 9ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்த தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 31ஆம் தேதியோடு முடிக்கப்படும் என்று கடந்த அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை முழுவதுமாக ஒத்திவைக்க வேண்டுமென்று திமுக, […]
கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் 30,000 நகைக்கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் தமிழகத்திலும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் மூன்று பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. நாடுமுழுவதும் 80 மாவட்டங்களை மூடக்க வேண்டும் என்ற மத்திய அரசின் பரிந்துரையில் தமிழகத்தின் சென்னை , ஈரோடு , காஞ்சிபுரம் உள்ளடங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு அதிரடி […]
இன்றோடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரியவருகிறது. தற்போது சட்ட பேரவை தலைவர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெற்ற்று வருகின்றது. இதில் ஆளுங்கட்சி தரப்பில் மட்டுமே உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளார்கள். எதிர்கட்சியான திமுக , காங்கிரஸ் ஆகியோர் ஏற்கனவே கூட்டத்தொடரை புறக்கணித்ததால் அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை . கொரோனா தாக்கம் காரணமாக சட்டப்பேரவையை ஒத்திவைக்கவேண்டுமென்ற எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தல், சட்டப்பேரவை புறக்கணிப்பையடுத்து நடைபெறும் இந்த கூட்டத்தில் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே […]
கொரோனா பாதிப்பு எதிரொலியால் ஏப்ரல் 2ஆம் தேதி தொடங்கி 7ஆம் தேதி வரை நடைபெற இருந்த குரூப் 4 தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு , கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுகின்றது. சான்றிதழ் சரிபார்ப்பு கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் ஒத்திவைப்பு குறித்த தகவல்கள் விண்ணப்பதாரர்களுக்கு எஸ்.எம்.எஸ் , இமெயில் மூலமாக அனுப்பப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.