Categories
Uncategorized

இந்தியாவில் தொடங்கும் குளிர்காலம்… இனி கட்டாயம் வரும் கொரோனா… சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்…!!!

இந்தியாவில் குளிர்காலம் தொடங்க இருப்பதால் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் சமூக வலைத்தளங்கள் மூலமாக கேட்கப்படும் கேள்விகளுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் பதில் அளித்து வருகின்றார். அவ்வகையில் இன்று அவர் கூறுகையில், “கொரோனா சுவாசம் தொடர்புடைய வைரஸ். குளிர்காலத்தில் சுவாசம் தொடர்பான வைரஸ் பரவல் அதிகமாக இருக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்தது. சுவாசம் தொடர்புடைய வைரஸ்கள் குளிர்ச்சியான காலத்தில் நீண்ட காலம் வாழும் ஆற்றல் உடையது. மேலும் குளிர்காலத்தில் […]

Categories

Tech |