இந்தியாவில் புதிய மரபணு மாற்றமடைந்த bf 7 என்ற வைரஸ் பரவல் உறுதியாகி உள்ளது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாநில அரசு அறிவுரத்தில் உள்ளதால் தமிழகத்திலும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அது மட்டுமல்லாமல் கட்டாயம் மக்கள் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் டிஜிபி சைலேந்திரபாபு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளார். அதன்படி புத்தாண்டை […]
Tag: கொரோனா கட்டுப்பாடுகள்
சீனாவில் இருந்து மதுரைக்கு வந்த தாய், மகளுக்கு நேற்று கொரோனா உறுதியான நிலையில், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காணும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கொரோனா பாதித்த தாய், மகளுடன் எந்தெந்த மாவட்டங்களை சார்ந்தவர்கள் பயணித்தனர் என்ற தரவுகள் சேகரிக்கப்படுகிறது. அவர்களுடன் பயணித்த 70 பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைக்கு அனுப்ப உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் வேகம் எடுத்து வருவதால் அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. […]
சீனாவில் அரசாங்கம் நடைமுறைப்படுத்திய கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான கருத்தை கூறிய விளையாட்டு வீரருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. சீன நாட்டில் சமீப நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே அரசாங்கம் கடுமையான விதிமுறைகளை நடைமுறைப்படுத்தி இருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அந்நாட்டு மக்கள் ஷாங்காய், பீஜிங் போன்ற நகரங்களில் தெருக்களில் இறங்கி தொடர்ந்து போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். இதில் போராட்டம் நடத்துபவர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே மோதல்களும் ஏற்படுகிறது. இதனைத்தொடர்ந்து சீன அரசாங்கம் சில கட்டுப்பாடுகளில் தளர்வை ஏற்படுத்தியது. […]
இந்தியாவில் தற்போது கொரோனா பரவலானது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் பல்வேறு மாநிலங்கள் கொரோனா பயண கட்டுப்பாடுகளை தளர்த்தி விட்டது. ஆனால் சில யூனியன் பிரதேசங்களில் உள்ள விமான நிலையங்களில் இன்னும் கொரோனா கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுவதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக அந்தமான் நிக்கோபாரில் உள்ள போர்ட் பிளேருக்கு விமானத்தில் செல்லும் பயணிகளுக்கு இன்னும் கொரோனா கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விமானத்தில் செல்லும் பயணிகள் கொரோனா தடுப்பூசி போடவில்லை என்றால் அவர்கள், 48 மணி நேரம் முதல் […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பொதுஇடங்களில் முக கவசம் கட்டாயம் என்றும் அப்படி முக கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. தலைநகர் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர்,காஞ்சிபுரம் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து நோய் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பதை தடுக்க மக்கள் அதிகம் கூடும் இடங்களை தவிர்த்தல், சமூக […]
சென்ற 2020 ஆம் வருடம் சீன நாட்டில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதும், அங்கு பயின்றுக்கொண்டிருந்த 23 ஆயிரத்துக்கும் அதிகமான இந்திய மாணவர்கள் அவசரமாக இந்தியாவுக்கு திரும்பினர். சீன நாடு கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கியதாலும், விமானங்கள் நிறுத்தப்பட்டதாலும் இந்திய மாணவர்கள் மீண்டுமாக அங்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இது தொடர்பாக முன்பே சீனாவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையில் சீனாவுக்கான இந்திய தூதர் பிரதீப்குமார் ராவத், வெளியுறவு மந்திரி வாங்யியை சந்தித்து பேசினார். அதன்பின் […]
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் இன்று ஜூன் 20ஆம் தேதி முதல் கொரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வழக்கறிஞர்கள், அதிகாரிகள் மற்றும் நீதிமன்றப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்து வரவேண்டும். தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் . கிருமிநாசினி கொண்டு அடிக்கடி கைகளை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும் . வழக்கு விசாரணைக்கு தேவைப்படும் வழக்காடிகள் தவிர மற்றவர்கள்உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என உயர் நீதிமன்ற தலைமை […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து பாதிப்பு அதிகரித்துள்ளது. இதையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் செந்தில்குமார் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் , தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட […]
நாடு முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. ஆனால் கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் […]
தமிழகம், கேரளா மற்றும் டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி மற்றும் திருவனந்தபுரம் போன்ற தலைநகரங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் வேகம் எடுப்பதே பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து கொரோனாபரவலை கட்டுப்படுத்த கண்காணிப்பை தீவிரப்படுத்த படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இருந்தாலும் நோய் பரவல் குறைந்தபாடில்லை. இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த […]
இந்தியாவில் கொரோனா 3-வது அலை படிப்படியாக குறைந்து வரும் நிலையில் திடீரென தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இந்தியாவில் கொரோனாவின் அடுத்த அலை தாக்காமல் இருக்க தனியார் மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகளை அமலுக்கு கொண்டு வருவது குறித்து டெல்லி அரசு இன்று ஆலோசனையில் ஈடுபட உள்ளதாக தகவல் […]
கொரோனா நோய் பரவலால் மகாராஷ்டிரா கடும் பாதிப்புகளை சந்தித்துள்ளது. அதிலும் குறிப்பாக மும்பை நகரில் தொற்று பரவலானது அதிகரித்து, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது தொற்று பரவல் குறைந்து வருவதை அடுத்து, மகராஷ்டிராவில் தற்போது வரை 939 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை அடுத்து முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில், அமைச்சரவை கூட்டமானது நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில் கொரோனா கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டுவர ஒருமனதாக முடிவு செய்யப்பட்டு […]
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதையடுத்து மார்ச் 31-ஆம் தேதியுடன் கொரோனா கட்டுப்பாடுகள் முடிவுக்கு வருவதாகவும் கட்டுப்பாடுகள் தொடர்பாக இனி புதிய உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படாது என்றும் மத்திய அரசு கடந்த வாரம் அறிவித்தது. அதன்படி நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இனி கொரோனா பாதிப்பு அதிகரிப்பது தெரிந்தால் மாநில அரசுகள் தேவையான நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக அமலில் இருந்த […]
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ லாரி ஓட்டுனர்கள் உடனடியாக ஆர்ப்பாட்டத்தை நிறுத்தவில்லை எனில் அவர்களின் உரிமங்கள் பறிக்கப்பட்டு கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். கனடாவில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்ததால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மேலும் எல்லை தாண்டி வரும் லாரி ஓட்டுனர்கள் கட்டாயமாக கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து கனடா நாட்டின் எல்லைப் பகுதிகளில் லாரிகளை நிறுத்தி ஓட்டுனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், முக்கியமான பாலங்களிலும் […]
கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுபாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவிலும் பரவி கொரோனா மூன்றாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மக்கள் பீதியில் உள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி இரவு நேர […]
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் திடீரென்று தன் திருமணத்தை ரத்து செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நியூசிலாந்து நாட்டில் இன்று நள்ளிரவு முதல் கட்டாய முக கவச கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருகிறது. மேலும், மக்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்க கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுகிறது. அதாவது, உணவகங்கள், பார்கள் மற்றும் திருமண நிகழ்ச்சிகள் நடைபெறும் உள்ளரங்குகளில் 100 நபர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. தடுப்பூசி பாஸ் பயன்படுத்தப்படாமல் நடைபெறும் நிகழ்ச்சிகளில் 25 நபர்கள் மட்டும் தான் பங்கேற்க முடியும் என்ற கட்டுப்பாடு […]
உலக நாடுகளில் அதி தீவிரமாக பரவி வந்த கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு கட்டுக்குள் வந்தது. ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து மீண்டும் கொரோனா பாதிப்பு உச்சம் தொட தொடங்கியுள்ளது. ஒரு சில நாடுகளில் அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இருந்தாலும் ஒரு சில நாடுகளில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது. அங்கு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பல்வேறு நாடுகளில் கொரோனா மூன்றாவது அலை […]
கொரோனா பரவலால் மலேசியாவில் பத்துமலையில் இருக்கும் முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா எளிமையாக நடந்திருக்கிறது. மலேசியாவில் பத்துமலையில் இருக்கும் முருகன் கோவிலில் வருடந்தோறும் தைப்பூசத் திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்படும். இங்கு ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவர். இந்நிலையில், தற்போது கொரோனா அதிகரித்திருப்பதால், கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். பால்குடம் ஏந்தி வந்த பக்தர்கள் சாமிக்கு நேர்த்திக்கடன் செய்தனர். அதன்பிறகு, கோவிலுக்கு அருகில் இருக்கும் நதிக்கரையில் முருகருக்கு படையலிட்டு பக்தர்கள் வழிபட்டார்கள்.
சுவிட்சர்லாந்தில் கொரோனா நடவடிக்கைகளை விரிவாக்குவது தொடர்பில் தீர்மானிக்க அதிகாரிகள் நாளை வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. சுவிட்சர்லாந்தில் பெடரல் கவுன்சில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு கடும் நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்துவதை தற்போது தவிர்த்திருக்கிறது. ஒமிக்ரான், தொற்றின் ஆபத்து தொடர்பில் உரிய தகவல்கள் கிடைக்கவில்லை எனவும் குறிப்பாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது தொடர்பான தகவல்கள் கிடைக்காததால் அதிகபட்ச நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை அதிகாரிகள் தற்காலிகமாக தள்ளி வைத்திருக்கிறார்கள். கூட்டாட்சி அதிகாரிகள் தீர்மானிக்கக்கூடிய புதிய தகவல்கள் வரும் புதன் கிழமைக்குள் கிடைத்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
திருமண மண்டபத்தின், திறப்பு விழாவில் பங்கேற்ற பள்ளிக்கல்வித் துறை அமைச்சரான கொரோனா விதிமுறையை கடைபிடிக்காததை அன்பில் மகேஷ் நகைச்சுவையாக கூறியிருக்கிறார். பள்ளிக்கல்வித் துறை அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஒரு விழாவில் பங்கேற்ற போது, கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்காமல் அதிக கூட்டம் கூடியதாக விமர்சனங்கள் எழுந்தது. அதாவது மயிலாடுதுறையில் திருமண மண்டபத்தின் திறப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் பள்ளி கல்வித்துறை அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அரசு தலைமை கொறடா கோவி.செழியன் போன்றோர் சிறப்பு விருந்தினர்களாக […]
வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்காக அமெரிக்கா பயணக்கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை வழங்கியுள்ளது. கொரோனா தொற்று பரவலால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதலில் இருப்பது அமெரிக்கா. இதன் காரணமாக பல்வேறு பயணக்கட்டுப்பாடுகளை அமெரிக்கா விதித்திருந்தது. தற்போது ஐரோப்பிய நாடுகளை தவிர்த்து பிற நாடுகளில் கொரோனா பரவலானது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்கா பயணக்கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை அளித்துள்ளது. அதில் “இரு தவணை தடுப்பூசிகள் செலுத்திய இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினர் வருகின்ற எட்டாம் தேதி முதல் அமெரிக்காவிற்குள் […]
கனடாவில் கொரோனா விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடம் ப்ளூ காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கனடாவில் கொரோனா விதிமுறைகள் தளர்த்தப்பட்டு குழந்தைகள் பள்ளிகளுக்கும், பணியாளர்கள் அலுவலகங்களுக்கும் செல்லத் தொடங்கி விட்டனர். இந்நிலையில் கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடம் ப்ளூ காய்ச்சலுக்கான பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று குழந்தைகள் நல மருத்துவர் மற்றும் மருத்துவத்துறை நிபுணரான Dr. Ran Goldman கூறியிருக்கிறார். எனவே, ப்ளூ காய்ச்சலை தடுப்பதற்கான […]
கொரோனா தொற்று பரவல் காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்வு செய்யப்பட்டுள்ளன. வடக்கு அயர்லாந்தில் கொரோனா தொற்றுக்கான அனைத்து கட்டுப்பாடுகளும் முழுமையாக தளர்வு செய்யப்பட்டு விரைவில் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த வாரம் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 30 பேர் ஒரு தனியார் விடுதியில் சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இனி அனைவரும் அரங்குகளின் உட்புறத்தில் அமர்ந்திருக்க வேண்டிய தேவையில்லை. மேலும் அனைவரும் நின்று கொண்டே காணலாம். இதனை அடுத்து இரவு விடுதிகள் அனைத்தும் வரும் […]
சிங்கப்பூர் அரசு, பிரிட்டன் உட்பட சுமார் ஒன்பது நாடுகளுக்கு விதித்த விதிமுறைகளை நீக்கியிருப்பதாக தெரிவித்திருக்கிறது. சிங்கப்பூர் அரசு, கொரோனாவை கட்டுப்படுத்த, பிற நாட்டு மக்களுக்கு கடும் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தியிருந்தது. இந்நிலையில், தற்போது அங்கு கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது. எனவே, வரும் 13 ஆம் தேதியிலிருந்து அமெரிக்கா, பிரிட்டன், டென்மார்க், கனடா, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து வரும் மக்கள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருந்தால் அவர்கள் நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவித்திருக்கிறது. […]
சுவிட்சர்லாந்துக்கு வருகை புரியும் பயணிகள் பின்பற்ற வேண்டிய புதியக் கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்ப்படுத்தப்பட்டுள்ளன. சுவிட்சர்லாந்துக்கு வருகை தருபவர்கள் தங்களிடம் கொரோனா பாஸ் இல்லாத நிலையில் பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இல்லை என்பதற்கான ஆதாரத்தை காட்ட வேண்டும். மேலும் நான்கு நாட்களுக்குப் பிறகு மறுபடியும் ஒரு முறை கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். குறிப்பாக இரண்டாவது கொரோனா பரிசோதனை செய்யாதவர்களுக்கு 200 சுவிஸ் பிராங்குகள் அபராதம் விதிக்கப்படும். அந்த பரிசோதனையின் தரவுகளை தொடர்புடைய மாகாணத்தின் அலுவலகத்திற்கு […]
சுவிட்சர்லாந்தில் வரும் திங்கட்கிழமையிலிருந்து, புதிய கொரோனா கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. சுவிட்சர்லாந்தில், திங்கட்கிழமையிலிருந்து தடுப்பூசி செலுத்தாத மற்றும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, குணமடையாத மக்கள், கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, தொற்று இல்லை என்ற சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாட்டில் கோடை விடுமுறைக்கு பின்பு, கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. மருத்துவமனைகளில், தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் பல நோயாளிகள், பிற நாடுகளின் சுற்றுலாத்தளங்களுக்கு சென்று வந்த மக்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அக்டோபர் மாதத்தில் […]
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்ட நெறிமுறைகள் தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் மக்கள் கொரோனா வைரஸ்க்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகளை பின்பற்றி வருகின்றனர். அந்த வகையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக முக கவசம் அணிதல், தனி மனித இடைவெளியை கடைபிடித்தல் போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மேலும் இரு நபர்களுக்கான தனி மனித இடைவெளியானது இரண்டு மீட்டர் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக கொரோனா தொற்றை தடுப்பதற்காக பல்வேறு வழிகாட்டும் […]
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் மக்களும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். ஆனால் கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதனால் பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு […]
ரஷ்யாவில் மக்கள் பல வண்ணங்களில் ஆடைகள் அணிந்துகொண்டு படகில் நின்றவாறு பயணிக்கும் போட்டியில் பங்கேற்றுள்ளனர். ரஷ்ய நாட்டில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரத்தில் வருடந்தோறும் ஸ்டாண்ட் அப் பேடில் போர்டிங் போட்டி நடைபெறும். அதன்படி நேற்று முன்தினமும் இந்த போட்டி நடைபெற்றுள்ளது. இதில் பொதுமக்கள் பலரும் பங்கேற்றுள்ளனர். அவர்கள் கதைகளில் வரும் வேடங்கள் மற்றும் சூப்பர் ஹீரோக்கள் போல பல வண்ணங்களில் கண்களைக் கவரக்கூடிய ஆடைகளுடன் போட்டியில் பங்கேற்றுள்ளனர். அவர்கள் படகில் நின்றவாறு ஓட்டிச்சென்று நகரத்தை சுற்றி […]
கனடா நாட்டிற்கு படிப்பிற்காக சென்ற இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் கொரோனா விதிமுறைகளால் பெரும் பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் கனடா நாட்டிற்கு செல்லும் போது வேறொரு நாட்டின் வழியே சென்று கனடாவை அடைய வேண்டியுள்ளது. இதனால் வழக்கமான செலவை விட சுமார் எட்டு மடங்கு அதிக பணம் செலவாகிறது. மேலும் கனடா செல்வதற்கு முன்பு எந்த நாட்டின் வழியே செல்கிறார்களோ, அங்கு அவர்களை தனிமைப்படுத்த வேண்டியிருக்கிறது. எனவே இந்திய நாட்டிலிருந்து கனடா பயணிக்கும் மாணவரோ அல்லது […]
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் கொரோனா பாதிப்பு நன்றாக குறையத்தொடங்கியது. எனவே நாட்டு மக்கள் பழைய நிலைக்கு திரும்பினார்கள். இந்நிலையில் சமீப நாட்களாக மீண்டும் கொரோனா பரவத்தொடங்கியது. எனவே ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும் ஆஸ்திரேலியாவில் விக்டோரியா மாகாணம் தான் நாட்டின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்டிருக்கிறது. அங்கு நேற்று 13 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. எனவே கொரோனாவை கட்டுக்குள் […]
பிரிட்டன் அரசு தடுப்பூசி செலுத்திக்கொண்ட சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் அறிவிக்கவுள்ளது. பிரிட்டனில் வரும் 19ம் தேதியிலிருந்து கொரோனா கட்டுப்பாடுகளிலிருந்து தளர்வுகள் அறிவிக்கப்படவிருக்கிறது. நாட்டில் மூன்றாவது தடவையாக படிப்படியாக தளர்வுகள் கொண்டுவரப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரிட்டன் போக்குவரத்து துறை அமைச்சரான கிராண்ட் ஷாப்ஸ், சுற்றுலா பயணிகளுக்கு விதிமுறைகளில் சில விலக்குகள் அளிக்கப்படவிருப்பதாக கூறியிருக்கிறார். இது மட்டுமல்லாமல் கொரோனா பாதிப்பு சற்று குறைவாக இருக்கும் நாடுகளின் சுற்றுலா பயணிகள் தடுப்பூசி முழுமையாக செலுத்தியிருந்தால் தனிமைப்படுத்துதல் போன்ற விதிமுறைகளில் […]
அமெரிக்காவில் தற்போது வரை சுமார் 32.4 கோடி தடுப்பூசிகள் மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக அளவில் அமெரிக்காவில் தான் அதிக கொரோனா பாதிப்பு உள்ளது. எனவே ஜனாதிபதி ஜோ பைடன் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான பணிகளை தீவிரப்படுத்தியுள்ளார். அதன்படி அங்கு பைசர்/பயோஎன்டெக், மாடர்னா மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் போன்ற நிறுவனங்களின் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. சுமார் 32,44, 14, 371 தடுப்பூசிகள் தற்போது வரை செலுத்தப்பட்டிருப்பதாக அமெரிக்காவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் […]
காதல் ஜோடிகளின் திருமணம் கொரோனா கட்டுப்பாடு காரணமாக தள்ளிக் கொண்டே போனதால் அவர்களுடைய பெற்றோர்கள் ஆன்லைனிலேயே தம்பதியருக்கு திருமணத்தை நடத்தி வைத்து தங்களுடைய ஆசிகளை மணமக்களுக்கு வழங்கியுள்ளார்கள். இந்தியாவில் Dombivil என்னுமிடத்தில் Bhushan என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தன்னுடைய உயர்கல்விக்காக கன்னட நாட்டிற்கு சென்று அங்கேயே குடியுரிமை பெற்று வசித்து வருகிறார். இதனையடுத்து இவர் கன்னட நாட்டில் mandeep என்னும் பெண்ணை சந்தித்து காதலித்து வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு […]
கனடாவிலுள்ள ஒன்ராரியோ மாகாணத்தில் வரும் புதன் கிழமையிலிருந்து கொரோனா விதிமுறைகளில் இரண்டாம் கட்ட தளர்வுகள் ஏற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் ஒன்ராரியோ மாகாணத்தில் வரும் புதன் கிழமையிலிருந்து வெளியிடங்களில் 25 நபர்களும் கட்டிடங்களுக்குள் 5 நபர்களும் செல்லலாம். உணவகங்களில் உள் மற்றும் வெளிப்புற பகுதிகளில் உணவு உண்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடைகளில் 50% மக்கள் செல்லலாம். ஷாப்பிங் மால்களில் இருக்கும் கடைகள் திறக்கப்படவுள்ளது. முடித்திருத்தம் செய்யும் கடைகளில் முக கவசம் அணிந்து கொண்டு 20% வாடிக்கையாளர்கள் செல்லலாம். நூலகங்களில் […]
ஜெர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல், அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் பிரிட்டன் சுற்றுலா பயணிகளை தனிமைப்படுத்த கோரியுள்ளார். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் சுற்றுலா தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இது அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே தான் ஏஞ்சலா மெர்க்கல், பிரிட்டன் சுற்றுலா பயணிகளை தனிமைப்படுத்துமாறு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை கேட்டிருக்கிறார். அதாவது பிரிட்டனில் டெல்டா வைரஸ் பரவல் தீவிரமடைந்து வருகிறது. https://video.dailymail.co.uk/preview/mol/2021/06/23/3998060136035760299/636x382_MP4_3998060136035760299.mp4 எனவே இது போன்ற நாடுகளின், சுற்றுலா பயணிகளை பிற ஐரோப்பிய நாடுகளும் தனிமைப்படுத்த கோரியுள்ளார். இதுகுறித்து அவர் […]
பாகிஸ்தான், வழங்கிய மாம்பழங்களை பல நாடுகள் பெற்றுக்கொள்ளாமல் திருப்பி அனுப்பியுள்ளன. பாகிஸ்தான் தன் மாம்பழ ராஜதந்திர நடவடிக்கைக்காக, இலங்கை, பிரான்ஸ், அமெரிக்கா கனடா, சீனா மற்றும் எகிப்து உட்பட சுமார் 32 நாடுகளுக்கு கடந்த புதன்கிழமை அன்று பெட்டியில் மாம்பழங்களை வைத்து அனுப்பியிருக்கிறது. எனினும் சீனா, அமெரிக்கா போன்ற நாடுகள் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக அதனை திருப்பி அனுப்பிவிட்டது. மேலும் நேபாளம், இலங்கை, எகிப்து மற்றும் கனடா போன்ற நாடுகளும் அந்த மாம்பழங்களை ஏற்கவில்லை. எனினும் இந்த […]
பிரான்சில் ஊரடங்கினால், உணவகங்கள் அதிகமாக பாதிக்கப்பட்ட நிலையில், பிரெஞ்சு காப்பீட்டு நிறுவனம் Axa நிதியளிக்க தீர்மானித்துள்ளது. பிரான்சின் Axa காப்பீட்டு நிறுவனமானது, 300 மில்லியன் யூரோக்கள் தொகையை சுமார் 15,000 உணவகங்களுக்கு அளிக்க முடிவெடுத்துள்ளது. அதாவது பாதிப்படைந்த உணவகங்களின் உரிமையாளர்கள் பலர், நீதிமன்றத்தில், Axa நிறுவனம் அறிவித்தது போல காப்பீட்டு தொகையை அளிக்கவில்லை. அதிலிருந்து தப்பிக்க முயற்சி செய்கிறது. எனவே பொருளாதார நெருக்கடியால் நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று வழக்கு தொடர்ந்தனர். இதனால் தான் அந்த நிறுவனம், […]
பிரான்சில் இன்றிலிருந்து விதிமுறைகளின் மூன்றாம் கட்ட தளர்வுகள் நடைமுறைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சில் உள்ள மதுபான விடுதிகள் மற்றும் உணவகங்கள் போன்றவற்றில் மக்கள் உள் புறங்களில் அமர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் மக்கள் தங்கள் முகவரி மற்றும் செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களை வழங்க வேண்டும். கட்டிடங்கள் மற்றும் வெளிப்புறங்களில் மக்கள் 100% அனுமதிக்கப்படுகிறார்கள். எனினும் ஒரு மேசையில் ஆறு நபர்கள் மட்டும் தான் அமர முடியும். ஐரோப்பிய ஒன்றியத்தை தவிர பிற நாடுகளிலிருந்து வரும் மக்கள் […]
பல்வேறு நாடுகளைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்தும் முகக்கவசம் கட்டாயம் அணிய தேவையில்லை என்ற அறிவிப்பை வெளியிடவுள்ளது. உலக சுகாதார அமைப்பு கொரோனாவை தடுப்பதற்கான முக்கிய கருவி முகக்கவசம் என்று அறிவுறுத்தியிருந்தது. எனவே உலக நாடுகள் அனைத்தும் முகக்கவசம் அணிவதை கட்டாயப்படுத்தியது. இந்நிலையில் கடந்த ஜூன் 1-ஆம் தேதியிலிருந்து இஸ்ரேலில் கொரோனா தொடர்பான விதிமுறைகள் அனைத்தும் நீக்கப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களிலும், தடுப்பூசியின் இரண்டு டோஸ்கள் செலுத்தியவர்களும் முகக்கவசம், கட்டாயம் அணிய தேவையில்லை என்று அமெரிக்க சுகாதார […]
பிரான்சில் அரசு செய்தி தொடர்பாளர், நாட்டில் கொரோனா விதிமுறைகளை தளர்த்துவது குறித்து எச்சரித்துள்ளார். பிரான்சில் கொரோனா பரவல், படிப்படியாக குறைந்து வருகிறது. எனவே விதிமுறைகளில் தளர்வுகள் ஏற்படுத்துவது தொடர்பில் அரசு செய்தி தொடர்பாளர் கேப்ரியல் அட்டல் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். அவர் கூறியுள்ளதாவது, நாட்டின் சில மாகாணங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே விரைவாக கொரோனா விதிமுறைகளை தளர்த்துவது ஆபத்தை தரும் என்று கூறியிருக்கிறார். அருகில் இருக்கும் Pyrenees-Atlantique பகுதி மற்றும் முக்கிய நகர் Bordeaux ஆகிய பகுதிகளில் […]
பிரிட்டனில் கொரோனா விதிமுறைகளை மீறி நடந்த காவல்துறையினருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் கொரோனா குறைந்து வருவதால் சில ஊரடங்கு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் Shetland-Lerwick நகரில் கடந்த வெள்ளிக்கிழமை ஆறு நபர்கள் சேர்ந்து விருந்து விழா கொண்டாடியுள்ளனர். இந்த விருந்தில் மூன்று காவல்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் உட்பட விருந்தில் கலந்து கொண்ட 6 நபர்களுக்கும் அபராதம் […]
வங்காளதேசத்தில் ஊரடங்கு விதிமுறைகள் மேலும் நீடிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வங்காள தேசத்தில், கொரோனா தீவிரத்தை குறைக்க கடந்த 5 ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தபட்டிருந்தது. அதன் பின்பு 16ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்நிலையில் வரும் மே 23 ஆம் தேதி வரை கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும் பட்சத்தில், அத்தியாவசிய தேவைகளுக்கு தடைகள் கிடையாது என்றும் கூறப்பட்டிருக்கிறது. நாட்டில் கடந்த ஒரே நாளில் […]
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் அடுத்த திங்கட்கிழமை முதல் பிரித்தானியாவில் பல்வேறு கட்டுப்பாடுகளை தளர்த்த இருப்பதாக அறிவித்துள்ளார். பிரித்தானியாவில் பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகள் மே-17 முதல் தளர்த்தப்பட்டுள்ளன. அதன்படி 30 பேர் வரை ஒரு குழுவாக வெளியிடங்களில் சந்தித்துக் கொள்ளலாம், 6 பேர் அல்லது இரு குடும்பத்தினர் வீடுகளுக்குள் சந்தித்துக் கொள்ளலாம் என பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருந்தது. இந்நிலையில் அரசின் ஆலோசனைக் குழுவை சேர்ந்த அறிவியலாளர்கள் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவித்தால் மூன்றாவது கொரோனா அலை பரவல் உருவாகும் […]
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. இதனை அடுத்து திமுக சட்டமன்ற கட்சி தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்படி ஆளுநர் மாளிகையில் மிக எளிமையான முறையில் பதவி ஏற்பு விழா தொடங்கியுள்ளது. அதில் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து 33 அமைச்சர்களும் பதவியை ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தமிழகத்தின் புதிய முதலமைச்சர் ஆனார் […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. […]
இஸ்ரேல் அரசு நாளை முதல் மக்கள் பொது வெளியில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்று அறிவித்துள்ளது. இஸ்ரேலில் நாளையிலிருந்து பொது மக்கள் முகக்கவசமின்றி பொது வெளியில் செல்லலாம் என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனினும் மக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் முகக்கவசம் அணிவது நல்லது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று திரையரங்குகள், பார்ட்டி ஹால் போன்ற உள்புற பகுதிகளில் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 20ஆம் தேதியன்று […]
பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் தன் கணவர் இளவரசன் பிலிப்பின் இறுதிச் சடங்கை நடத்துவதற்கு அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் இளவரசர் பிலிப்பின் இறுதி சடங்குகளை நடத்த மகாராணி அனுமதியளித்ததை தொடர்ந்து வரும் ஏப்ரல் 17ஆம் தேதி அன்று மாலையில் இறுதிச்சடங்குகள் நடைபெறவுள்ளது. இதில் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது. எனினும் அனைத்து இறுதிச்சடங்கு நிகழ்வுகளும் நேரலையில் காண்பிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இறுதிச்சடங்கு நடைபெறும் நாளில் மதியம் 3 மணியளவில் இங்கிலாந்து முழுவதும் ஒரு நிமிடத்திற்கு மௌன […]
சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து கடற்கரை பகுதிகளிலும் நாளை முதல் வார இறுதி நாட்களில் பொதுமக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் புதிய கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள அனைத்து கடற்கரை பகுதிகளிலும் ஞாயிறு முதல் வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் பொதுமக்கள் கூட தடை […]
கொரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் தமிழக-கேரள எல்லையில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. களியக்காவிளையில் உள்ள பிரதான சோதனைச்சாவடி தவிர மற்ற இடங்களில் உள்ள சோதனைச் சாவடிகளை மூட மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. களியக்காவிளை சோதனைச்சாவடியில் தீவிர வாகன தணிக்கை ஈடுபட்ட வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் இ-பதிவு இல்லாமல் வரும் வாகனங்களை திருப்பி அனுப்பி வருகின்றனர். கன்னியாகுமரி ஆசாரிப்பள்ளம் மருத்துவமனை தக்கலை அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் […]