Categories
தேசிய செய்திகள்

கொரோனா கருணைத் தொகை…. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு…. மத்திய குழுக்கள் ஆய்வு…!!!!

கொரோனா கருணைத் தொகைக்கான விண்ணப்பங்களை ஆய்வு செய்வதற்காக மத்திய குழுக்கள்  அமைக்கப்பட்டுள்ளது. புது டெல்லி சுப்ரீம் கோர்ட் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கருணைத்தொகை வழங்குமாறு கடந்த 24-ஆம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி கேரளா, ஆந்திரா, மராட்டியம், குஜராத் ஆகிய 4 மாநிலங்களில் ஆய்வு செய்வதற்காக மத்திய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுக்களில் மொத்தம் 3 உறுப்பினர்கள் இருக்கின்றனர். அதாவது கேரள மாநிலத்திற்கு மத்திய சுகாதார அமைச்சக ஆலோசகர் டாக்டர் பி.ரவீந்திரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு […]

Categories

Tech |