உலகில் கார்பன் உமிழ்வு கொரோனா பாதிப்பிற்கு முன் இருந்த நிலைமைக்கு திரும்பியிருக்கிறது என்று உலக வானிலை அமைப்பின் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளார்கள். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த உலக நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. அந்த சமயங்களில், கார்பன் உமிழ்வு 5.6 ஆக இருந்தது. ஆனால், தற்போது கடந்த 2019ஆம் வருடத்திற்கு முன்பு இருந்த கார்பன் உமிழ்வின் அளவைப் போன்று உள்ளது என்று உலக வானிலை அமைப்பின் தலைவரான Petteri Taalas கூறியிருக்கிறார். கடந்த வருடத்தில் சுமார் 1.9 மில்லியன் டன் […]
Tag: கொரோனா காலகட்டம்
சீனா, பிரிட்டன் உடனான வர்த்தக உறவில், ஜெர்மனியை விட உயர்ந்து, பெரிய இறக்குமதி சந்தையாக வளர்ந்திருக்கிறது. பிரிட்டனிற்கு கடந்த 2018 ஆம் வருடத்தில் 16.9 பில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய பொருட்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால், தற்போது அது 66% ஆக அதிகரித்திருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறியதிலிருந்து நிலையற்ற தன்மை ஏற்பட்டது. எனவே கடந்த 2019 ஆம் வருடம் ஏப்ரல் மாதத்திலிருந்து ஜெர்மனியின் இறக்குமதி, பிரிட்டனில் குறைய ஆரம்பித்தது. அதாவது கடந்த […]
பிரான்ஸில் சமீபத்தில் வெளியான ஆய்வில், பெரும்பாலான இளைஞர்கள் ஜோதிடத்தின் மீது அதிக கவனம் செலுத்துவதாக தெரியவந்திருக்கிறது. பிரான்சில் 18 லிருந்து 24 வயது வரை உள்ள இளைஞர்களில் சுமார் 70% பேர் ஜோதிடம் தொடர்பான விஷயங்களை நம்புகிறார்களாம். அதாவது அந்த ஆய்வில் நாட்டில் உள்ள இளைஞர்களில் பத்தில் நான்கு பேர் ஜோதிடத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் கொரோனா பரவத்தொடங்கிய காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கில் இந்த அளவிற்கு ஜோதிடத்தில் அவர்கள் ஆர்வம் காட்டவில்லையாம். ஆனால் தற்போது […]