Categories
உலக செய்திகள்

இந்தியா-செனகல் இடையே…. 1.65 பில்லியன் டாலர்கள் அளவில் வா்த்தகம்…. உரையாற்றிய துணை ஜனாதிபதி….!!

இந்தியா-செனகல் நாடுகளுக்கு இடையேயான தூதரக ரீதியிலான நட்புறவு ஏற்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, செனகல் சென்றுள்ளார். இதனை அடுத்து இந்தியா-செனகல்  வணிக நிகழ்வில் அவர் உரையாற்றினாா். இதில் அவர் பேசியதாவது, “கொரோனா பாதிக்கப்பட்ட நிலையிலும், கடந்த 2021-22ஆம் ஆண்டில் இந்தியா- செனகல் நாட்டிற்கு இடையே பொருளாதார மற்றும் வா்த்தக உறவுகளில் வரவேற்க தக்க வளா்ச்சியுள்ளது. கொரோனா காலத்திலும் சுமாா் 1.65 பில்லியன் டாலா்கள் வா்த்தகம் நடந்துள்ளது. வரும் காலங்களில் இந்த […]

Categories

Tech |