Categories
மாநில செய்திகள்

கொரோனா குறைய இதுதான் காரணம்…. சுகாதாரத்துறை செயலாளர் சொன்ன தகவல்….!!!!

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் கொரோனா 3-வது அலை வேகமெடுக்க தொடங்கியது. இதனால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. அந்த வகையில் தினசரி இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது. அதோடு மட்டுமில்லாமல் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் கொரோனா தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழக அரசு முன்னெடுத்த நடவடிக்கையினால் தான் கொரோனா தொற்று குறைந்து […]

Categories
தேசிய செய்திகள்

உ.பி.யில் தான் மிகக் குறைவு…. முதல்வர் யோகி ஆதித்யநாத் பெருமை….!!!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் பலனாக கடந்த ஒரு வாரமாக இந்தியாவில் கணிசமாக குறையும் பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் நாட்டிலேயே உத்திரப்பிரதேச மாநிலத்தில் தான் கொரோனா பாதிப்பு மிகக் குறைவு என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். உத்திரபிரதேச மாநிலத்தில் ஒரே நாளில் இரண்டாயிரத்திற்கும் குறைவான கொரோனா பாதிப்பு உறுதி […]

Categories

Tech |