திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் ஜன.1 முதல் 11ம்தேதி வரை வைகுண்ட வாயில் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இந்த 11 நாட்களும் ஒரு நாளைக்கு 20,000 டிக்கெட் என இரண்டு லட்சத்திற்கும் மேல் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியானது அதோடு ரூ.300-க்கான சிறப்பு தரிசன நுழைவு டிக்கெட் வெளியிடப்பட்டது. அதுமட்டுமின்றி திருப்பதியில் 9 இடங்களில் வைகுண்ட ஏகாதசிக்கான 10 நாட்களுக்கான இலவச நேரம் ஒதுக்கீடு டிக்கெட் வரும் 1ஆம் தேதி முதல் வழங்கப்படுகிறது. இந்நிலையில் தரிசனத்திற்கு […]
Tag: கொரோனா சான்று
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல மாதங்களாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் தற்போது செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிக்கு சென்று வருகின்றனர். இதற்கிடையில் பள்ளி திறப்பதற்கு முன்னதாக அனைத்து ஆசிரியர்களும் கட்டாயமாக தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்றும், தடுப்பூசி போடாத ஆசிரியர்கள், பணியாளர்கள் பள்ளிக்குள் அனுமதிக்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கேரளாவில் கொரோனா அதிகமாக பரவி வரும் சூழலில், அங்கிருந்து தமிழக எல்லைக்குள் வரும் பயணிகள் அனைவரும் 2 டோஸ் […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், தமிழகத்தில் இதனை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பாதிப்பு ஓரளவிற்கு குறைந்து வந்தது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேரளாவில் தொற்று பரவல் வேகமெடுத்து வருகிறது. எனவே ஆகஸ்ட் 5 முதல் கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு ஆர்டிபிசி சான்றிதழ் கட்டாயம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இரு தவணை தடுப்பூசி சான்று காட்டினாலும் […]